Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முந்திரிக்காடு திரைப்படம்....
Page 1 of 1 • Share
முந்திரிக்காடு திரைப்படம்....
"பூமணி', "பூந்தோட்டம்', "கிழக்கும் மேற்கும்', "நிலவே முகம்காட்டு'
உள்ளிட்ட படங்களை இயக்கி கவனத்தை ஈர்த்த மு.களஞ்சியம், சிறிது
இடைவெளிக்குப் பின் தற்போது நடிகராக கவனத்தை ஈர்க்கிறார்.
-
சமீபத்தில் வெளியான "கோடை மழை' படத்துக்காக அவர் ஏற்று
நடித்திருந்த கதாபாத்திரம் பரவலான பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
"இயக்குநர் என்பதுதான் என் முகம். ஆனால், இளம் இயக்குநர்கள் பலர்
என்னை நடிக்க அழைக்கிறார்கள். நடிப்பு என்பது இயக்கத்தோடு சார்ந்த
ஒன்று என்பதால், எனக்கு நடிப்பதில் எவ்விதச் சிரமமும் இல்லை.
-
அதனால் என்னைத் தேடி வரும் கதாபாத்திரங்களை ஏற்று வருகிறேன்.
அடுத்து ஷங்கரின் உதவியாளர் கிருஷ்ணகுமார் இயக்கத்தில்
"களவு தொழிற்சாலை' படத்தில் உளவுத் துறை அதிகாரி வேடம் ஏற்கிறேன்.
-
இயக்குநர் கி.ரா. இயக்கும் "மெர்லின்' படத்திலும் நடிக்கிறேன். நடிப்பது
ஒருபுறம் இருந்தாலும் படம் இயக்குவதிலும் கவனம் வைத்துள்ளேன்.
"முந்திரிக்காடு' என்ற படத்தை இயக்கி வருகிறேன். படம் இறுதிக் கட்டத்தை
நெருங்கி வருகிறது'' என்றார் களஞ்சியம்.
-
---------------------------
திரைக்கதிர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ”களவானி” திரைப்படம்
» மகாபலி - திரைப்படம்
» மண்டோதரி - திரைப்படம்
» ”கொம்பு” திரைப்படம்
» ”தில்லாலங்கடி” திரைப்படம்...
» மகாபலி - திரைப்படம்
» மண்டோதரி - திரைப்படம்
» ”கொம்பு” திரைப்படம்
» ”தில்லாலங்கடி” திரைப்படம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|