Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இந்திய அணியின் தோல்வியால் வேதனை… பி.டெக் மாணவி தூக்கிட்டு தற்கொலை
Page 1 of 1 • Share
இந்திய அணியின் தோல்வியால் வேதனை… பி.டெக் மாணவி தூக்கிட்டு தற்கொலை
மும்பை:
டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில்
இந்தியாவின் தோல்வியைத் தாங்கிக் கொள்ள
இயலாத கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டுத்
தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
–
டி20 உலக கோப்பை அரையிறுதி போட்டி மும்பை,
வாங்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதின.
ஆட்டத்தின் இறுதியில் 7 விக்கெட் வித்தியாசத்தில்
இந்தியாவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் இறுதிப்
போட்டிக்குள் நுழைந்தது.
–
இந்நிலையில், இந்திய அணியின் இந்த தோல்வியை
தாங்கிக் கொள்ளமுடியாத பொறியியல் மாணவி
ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சோக சம்பவம் குவாலியரில் நடந்துள்ளது.
பி.டெக் மாணவியான அவர், இந்திய அணியின்
தோல்வியைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் இந்த துயர
முடிவை எடுப்பதாக தனது கடைசிக் கடிதத்தில்
குறிப்பிட்டுள்ளார். எப்படியும் இந்தப் போட்டியில் இந்தியா
வென்று இறுதிப்போட்டிக்கு செல்ல வேண்டும் என
பிரார்த்தனை செய்து வந்தாராம் அம்மாணவி.
ஆனால், எதிர்பாராதவிதமாக இந்தியா தோல்வி அடைந்து
விட்டதால், ஏமாற்றத்தில் தனது துப்பட்டாவால் தூக்கிட்டுத்
தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர். உயிரிழந்த மாணவியின் தந்தை கலால்
துறையிலும், தாயார் ஆசிரியையாகவும் பணி புரிந்து
வருகின்றனர்.
–
————————–
தமிழ் ஒன் இந்தியா

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 5-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
» ‘வேலை இல்லாமல் தவிக்கிறேன்’’ இந்திய ஆக்கி கோல் கீப்பர் சவிதா வேதனை
» சிங்கப்பூரில் இந்திய மாணவி சாதனை மரபணு ரீதியிலான இதய நோய் ஆராய்ச்சியில் விருது
» செல்பேசிகளை 20 வினாடிகளில் சார்ஜ் செய்யும் சார்ஜரை கண்டுபிடித்து இந்திய வம்சாவளி மாணவி சாதனை!
» அகில இந்திய அளவில் சிவில் சர்வீசஸ் நேர்முக தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி ஹேமலதா

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum