Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
“சாகர்மாலா’ திட்டத்தின் கீழ் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
Page 1 of 1 • Share
“சாகர்மாலா’ திட்டத்தின் கீழ் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்
“சாகர்மாலா’ துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தின்
கீழ், அடுத்த 4, 5 ஆண்டுகளில் குறைந்தபட்சம்
ஒரு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு
மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று
மத்திய தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்
துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.நாட்டில் உள்ள 7,500 கி.மீ. கடலோரப் பாதைகள்,
14,500 கி.மீ. நீர்வழிப் பாதைகள், சர்வதேச கடல்சார்
வர்த்தக வழிகள் ஆகியவற்றை மேம்படுத்தும்
“சாகர்மாலா’ திட்டம் தொடர்பான உயர்நிலைக்
குழுவின் கூட்டம், தில்லியில் சனிக்கிழமை நடை
பெற்றது.
அதன் பிறகு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
“சாகர்மாலா’ திட்டத்தின் கீழ் கப்பல் மற்றும் துறை
முகத் துறையில் மட்டும் குறைந்தபட்சம் ஒரு கோடி
வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். அவற்றில்,
40 லட்சம் வேலைவாய்ப்புகள் நேரடியாகவும்,
60 லட்சம் வேலைவாய்ப்புகள் மறைமுகமாகவும்
உருவாக்கப்படும்.
மும்பையில், வரும் 14ஆம் தேதி முதல் நடை
பெறவுள்ள இந்திய கடல்சார் உச்சி மாநாட்டில் மட்டும்,
இந்தத் துறையில் சுமார் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான
முதலீடுகள் ஈர்க்கப்படும்.
கடல்சார் துறையில் ஏராளமான வாய்ப்புகளை
உருவாக்குவதற்காகவே, இந்த உச்சி மாநாடு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி
வெளியிடவுள்ள அறிவிப்புகளின் மூலம் நாட்டின்
பொருளாதார வளர்ச்சிக்கு துறைமுகத் துறை உந்து
சக்தியாகச் செயல்பட முடியும்.
நாடு முழுவதும் உள்ள 116 நதிகளை நீர்வழிப்
பாதைகளாக மாற்றும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு
விட்டன.
நீர்வழிப் பாதைகளை மேம்படுத்துவதன் மூலம்,
சாலைப் போக்குவரத்து, ரயில்வே ஆகியவற்றை விட
நீர்வழிப் போக்குவரத்தின் மூலம் சரக்குகளைக் கொண்டுச்
செல்லும் செலவுகள் குறையும்.
மேலும், முக்கியத் துறைமுக நகரங்களில் பொலிவுறு
நகரங்களை அமைப்பது, மேற்கு வங்க மாநிலத்தில்
உள்ள ஹால்டியாவுக்கும், உத்தரப் பிரதேச மாநிலத்தில்
உள்ள வாராணசிக்கும் இடையில் கங்கை நதியில்
1,620 கி.மீ. தூரத்திய நீர்வழித்தடத்தை மேம்படுத்துவது
ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறோம்.
நாடு முழுவதும் உள்ள 13 மாநிலங்களில் வசிக்கும்
ஒரு லட்சம் மீனவர்களின் நலன்களைக் காப்பதற்கு
முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் நிதின் கட்கரி.
–
——————————
தினமணி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 100 கோடி உறுப்பினர்கள், 1 லட்சம் கோடி லைக் - பேஸ்புக்கின் புதிய சாதனை!
» “பசுமை கேரளம்’ திட்டத்தின் பிரசாரத் தூதராகிறார் யேசுதாஸ்
» ஒரு கோடி கேட்ட சிவகார்த்திகேயனுக்கு ரூ 2 கோடி தரும் கோடம்பாக்கம்!
» மாவோயிஸ்ட்களின் ரூ.55 கோடி முடக்கம்
» 3 தொகுதிகளில் ரூ.13.69 கோடி பறிமுதல்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum