Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
திருவள்ளுவருக்கு சிலை: ஹரித்வாரில் இடம் தேர்வு
Page 1 of 1 • Share
திருவள்ளுவருக்கு சிலை: ஹரித்வாரில் இடம் தேர்வு
உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் உள்ள
கங்கை நதிக் கரையில் திருவள்ளுவர் சிலையை
அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு
மாநில ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை
பாஜக உறுப்பினர் தருண் விஜய், தமிழுக்காக
நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குரல்
கொடுத்து வருபவராக அறியப்படுகிறார்.
அவரது கோரிக்கையை ஏற்று, திருவள்ளுவர் பற்றி
வட மாநிலங்களில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில்
பயிற்றுவிக்க மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை
நடவடிக்கை எடுத்துள்ளது.
சில மாதங்களுக்கு நாடாளுமன்ற வளாக இணைப்புக்
கட்டட அரங்கில் திருவள்ளுவர் புகழைப் பரப்பும்
வகையில், தமிழ் அறிஞர்களுக்கு “திருவள்ளுவர் விருது’
வழங்கும் விழாவையும் தருண் விஜய் நடத்தினார்.
இந்த நிலையில், திருவள்ளுவரின் புகழை இந்தியர்களும்,
வெளிநாட்டினரும் உணரும் வகையில், சுற்றுலாப்
பயணிகளும், யாத்ரீகர்களும் அதிகளவில் வந்து செல்லும்
கங்கை நதிக் கரையில் திருவள்ளுவர் சிலையை அமைக்க
தருண் விஜய் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
கங்கை நதிக் கரையில் திருவள்ளுவர் சிலையை
அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு
மாநில ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாநிலங்களவை
பாஜக உறுப்பினர் தருண் விஜய், தமிழுக்காக
நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் குரல்
கொடுத்து வருபவராக அறியப்படுகிறார்.
அவரது கோரிக்கையை ஏற்று, திருவள்ளுவர் பற்றி
வட மாநிலங்களில் உள்ள மத்திய அரசுப் பள்ளிகளில்
பயிற்றுவிக்க மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை
நடவடிக்கை எடுத்துள்ளது.
சில மாதங்களுக்கு நாடாளுமன்ற வளாக இணைப்புக்
கட்டட அரங்கில் திருவள்ளுவர் புகழைப் பரப்பும்
வகையில், தமிழ் அறிஞர்களுக்கு “திருவள்ளுவர் விருது’
வழங்கும் விழாவையும் தருண் விஜய் நடத்தினார்.
இந்த நிலையில், திருவள்ளுவரின் புகழை இந்தியர்களும்,
வெளிநாட்டினரும் உணரும் வகையில், சுற்றுலாப்
பயணிகளும், யாத்ரீகர்களும் அதிகளவில் வந்து செல்லும்
கங்கை நதிக் கரையில் திருவள்ளுவர் சிலையை அமைக்க
தருண் விஜய் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: திருவள்ளுவருக்கு சிலை: ஹரித்வாரில் இடம் தேர்வு
-
இதற்காக ஹரித்வார் கங்கை கரையில் இடம் தேர்வு
செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
கங்கை நதி பாய்ந்து செல்லும் கால்வாய் பகுதி உத்தரப்
பிரதேச நீர்ப்பாசனத் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால்,
அங்கு இடம் ஒதுக்குவது குறித்து உத்தரப் பிரதேச மாநில
முதல்வர் அகிலேஷ் யாதவுடன் தருண் விஜய்
ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து, ஹரித்வாரில்
நிறுவுவதற்காக 5 அடி திருவள்ளுவர் சிலை தமிழகத்தில்
தயாரானது.
இந்த நிலையில், வள்ளுவர் சிலை வைக்கப்படும் இடம்
அர்த்த கும்ப மேளா பவன் அருகே உள்ள கங்கை நதி
படித்துறையை ஒட்டிய பகுதியில் தேர்வாகியுள்ளது.
இந்த இடத்தை அர்த்த கும்ப மேளா அதிகாரி
எஸ்.ஏ. முருகேசன், ஹரித்வார் மாவட்ட ஆட்சியர்
ஹர்பன்ஸ் சிங் சுக், மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர்
எஸ். செந்தில் ஆவுடை கிருஷ்ணராஜ் ஆகியோர்
ஆளுநருக்குப் பரிந்துரை செய்துள்ளனர்.
இதனால், விரைவில் ஹரித்வார் வரும் யாத்ரீகர்கள்
கங்கை நதிக் கரையில் திருவள்ளுவரின் சிலையைக்
காணலாம் என எதிர்பார்க்கலாம்.
–
—————————–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சோறு கண்ட இடம் சொர்க்கம், திண்ணை கண்ட இடம் தூக்கம் ...
» சிலை வடித்தவர்கள்
» சுதந்திர தேவி சிலை
» தமிழ்த்தாய் சிலை ஏன் வேண்டும்?
» சுதந்திர தேவி சிலை
» சிலை வடித்தவர்கள்
» சுதந்திர தேவி சிலை
» தமிழ்த்தாய் சிலை ஏன் வேண்டும்?
» சுதந்திர தேவி சிலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum