Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நம்ம தலைவர் சரியான அல்பம்..
Page 1 of 1 • Share
நம்ம தலைவர் சரியான அல்பம்..
-
நேர்காணல்ல நம்ம தலைவர் மானத்தை
வாங்கிட்டார்…’’
‘‘அப்படி என்ன செஞ்சார்?’’
‘‘டெபாசிட் இழப்பீட்டை ஈடுகட்டும் இன்சூரன்ஸ்
பாலிசி நம்ம கட்சியில இருக்கான்னு கேட்டுத்
தொலைச்சுட்டார்!’’
–
– நா.கி.பிரசாத்,
–
—————————
–
‘நம்ம தலைவர் ஏன் மேடையில படிக்கட்டு
பக்கமா உட்கார்ந்திருக்கார்..?’’
‘‘கூட்டணியிலேர்ந்து எந்த நேரம் வேணும்னாலும்
விலகுற ஐடியா இருக்காம்..!’’
–
– அ.ரியாஸ்,
–
——————————–
ஆனாலும் .நம்ம தலைவர் சரியான அல்பம்..
‘‘ஏன்..?’’
‘‘கூட்டணி பற்றி பேச மற்ற கட்சித்
தலைவர்களுக்கு மிஸ்டு கால் விடுறாரே..!’’
–
– அ.ரியாஸ்,
–
———————————–
–
கூட்டணி முடிவை தலைவர்தான் எடுப்பார்னு
சொன்னது தப்பா போச்சு…’’
‘‘ஏன்… என்னாச்சு?’’
‘‘கூட்டணியில இருந்து தலைவரையே
எடுத்துட்டாங்க!’’
– எஸ்.கோபாலன்,
–
——————————–
நேர்காணல்ல நம்ம தலைவர் மானத்தை
வாங்கிட்டார்…’’
‘‘அப்படி என்ன செஞ்சார்?’’
‘‘டெபாசிட் இழப்பீட்டை ஈடுகட்டும் இன்சூரன்ஸ்
பாலிசி நம்ம கட்சியில இருக்கான்னு கேட்டுத்
தொலைச்சுட்டார்!’’
–
– நா.கி.பிரசாத்,
–
—————————
–
‘நம்ம தலைவர் ஏன் மேடையில படிக்கட்டு
பக்கமா உட்கார்ந்திருக்கார்..?’’
‘‘கூட்டணியிலேர்ந்து எந்த நேரம் வேணும்னாலும்
விலகுற ஐடியா இருக்காம்..!’’
–
– அ.ரியாஸ்,
–
——————————–
ஆனாலும் .நம்ம தலைவர் சரியான அல்பம்..
‘‘ஏன்..?’’
‘‘கூட்டணி பற்றி பேச மற்ற கட்சித்
தலைவர்களுக்கு மிஸ்டு கால் விடுறாரே..!’’
–
– அ.ரியாஸ்,
–
———————————–
–
கூட்டணி முடிவை தலைவர்தான் எடுப்பார்னு
சொன்னது தப்பா போச்சு…’’
‘‘ஏன்… என்னாச்சு?’’
‘‘கூட்டணியில இருந்து தலைவரையே
எடுத்துட்டாங்க!’’
– எஸ்.கோபாலன்,
–
——————————–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நம்ம தலைவர் சரியான அல்பம்..
-
தலைவர் இந்த எலெக்ஷன்ல எப்படியாவது
ஜெயிக்கணும்னு பார்க்கறாரு…’’
‘‘அதுக்கு..?’’
‘‘ஆமா! தொகுதில எல்லாருக்கும் ஒரு ஏ.டி.எம்
மெஷின் தர்றேன்னு வாக்குறுதி கொடுக்கறாரே…’’
– வி.சாரதி டேச்சு,
–
—————————–
–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இது நம்ம நாடு
» சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்
» புத்தகங்கள் சரியான நேரத்தில் சரியான தனது ஆசிரியரை கண்டுபிடித்தது....
» நம்ம தமிழ்நாடு........
» இதுதான் நம்ம TVS 50
» சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்
» புத்தகங்கள் சரியான நேரத்தில் சரியான தனது ஆசிரியரை கண்டுபிடித்தது....
» நம்ம தமிழ்நாடு........
» இதுதான் நம்ம TVS 50
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|