Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என்னைப் பார்த்து எதுக்குய்யா மக்கள் ஏன் கை அசைக்கறாங்க?
Page 1 of 1 • Share
என்னைப் பார்த்து எதுக்குய்யா மக்கள் ஏன் கை அசைக்கறாங்க?
-
விருப்ப மனு கொடுத்தவரை தலைவர் ஏன் கட்சிய
விட்டு நீக்கிட்டார்..?’’
‘‘தலைவர் தேர்தல்ல நிற்கக் கூடாதுன்னு
விருப்பத்தை தெரிவிச்சிருக்கார்!’’
–
———————————
ஸ்பீக்கரு:
–
‘‘கூட்டணி அமைந்து விட்ட சந்தோஷத்தில்
இருக்கும் எங்கள் தலைவருக்கு தேர்தல் கமிஷன்
கை விலங்கு சின்னம் ஒதுக்கியிருப்பது
தொண்டர்களின் மனதை வெகுவாக பாதிக்கிறது
என்பதை…’’
–
—————————–
‘‘மக்களைப் பார்த்து நான் கை அசைக்கறது
சரி… அவங்க என்னைப் பார்த்து எதுக்குய்யா
கை அசைக்கறாங்க?’’
‘‘நமக்கு ஓட்டு போடறது இல்லைன்னு
சிம்பாலிக்கா சொல்றாங்க தலைவரே!’’
–
———————————–
–
ஸ்பீக்கரு:
‘‘அடுத்ததாக மிஸ்டு கால் கொடுத்தால் நமது
கட்சிக்கு ஓட்டு விழுமாறு நமது தலைவர் ஏற்பாடு
செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொண்டு…’’
–
———————————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: என்னைப் பார்த்து எதுக்குய்யா மக்கள் ஏன் கை அசைக்கறாங்க?
-
‘‘பிரசாரத்துக்கு போன நீங்க இப்படி அடிபட்டு
வந்திருக்கீங்களே… ஓட்டு கேட்ட இடத்துல
என்னய்யா பிரச்னை?’’
–
‘‘உங்களுக்கு ஓட்டு கேட்டதுதான் தலைவரே
பிரச்னை!’’
–
——————————-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லவா ?
» வாங்க பார்த்து சிரிக்கலாம் !!!!!!
» இதை பார்த்து ஷாக் ஆகாதீர்கள்
» டீ.வி.சீரியல் பார்த்து ஆம்பள அழலாமா…?!
» ஓட்டப் பந்தயத்துல பார்த்து மெதுவா ஓடுப்பா..!
» வாங்க பார்த்து சிரிக்கலாம் !!!!!!
» இதை பார்த்து ஷாக் ஆகாதீர்கள்
» டீ.வி.சீரியல் பார்த்து ஆம்பள அழலாமா…?!
» ஓட்டப் பந்தயத்துல பார்த்து மெதுவா ஓடுப்பா..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|