Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிரி !! சிரி !! சிரி !!
Page 1 of 1 • Share
சிரி !! சிரி !! சிரி !!
உங்க வேலைக்காரி ஊர் விஷயத்தை எல்லாம்
வந்து சொல்லிக்கிட்டிருப்பாளே…இப்ப எங்கே
காணோம்?
பத்திரிகைக்கு நிருபரா போயிட்டா..!
குரைக்கிற நாய் கடிக்காது’ னு சொல்றியே எதை வெச்சு அப்படி சொல்றே?
என் வீட்டுகக்காரர் கோபம் வந்தா, சத்தம் போட்டுக்கிட்டு அடிக்க வருவார்…. கையையும் ஓங்கிடுவார்… ஆனா
அடிச்சதில்லை… அதான்!
வந்து சொல்லிக்கிட்டிருப்பாளே…இப்ப எங்கே
காணோம்?
பத்திரிகைக்கு நிருபரா போயிட்டா..!
குரைக்கிற நாய் கடிக்காது’ னு சொல்றியே எதை வெச்சு அப்படி சொல்றே?
என் வீட்டுகக்காரர் கோபம் வந்தா, சத்தம் போட்டுக்கிட்டு அடிக்க வருவார்…. கையையும் ஓங்கிடுவார்… ஆனா
அடிச்சதில்லை… அதான்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
ஆனாலும் தேர்தல் கமிஷன் இந்த அளவுக்கு
கெடுபிடியா இருக்கக் கூடாது..!
என்ன விஷயம் தலைவரே..?
அட..என்னோட ஃபேஸ்புக் அக்கவுன்ட்டைக்கூட
முடக்கிட்டாங்களே..!
என்னப்பா இது போர்டுலே ‘வருத்த மீன்’னு
எழுதி இருக்கு. பிழையா இல்லே இருக்கு…!
அந்த மீன் சாகும்போது ‘வருத்த’ப்பட்டிருக்கும்
இல்லீங்களா அதுக்குத்தான்!
கெடுபிடியா இருக்கக் கூடாது..!
என்ன விஷயம் தலைவரே..?
அட..என்னோட ஃபேஸ்புக் அக்கவுன்ட்டைக்கூட
முடக்கிட்டாங்களே..!
என்னப்பா இது போர்டுலே ‘வருத்த மீன்’னு
எழுதி இருக்கு. பிழையா இல்லே இருக்கு…!
அந்த மீன் சாகும்போது ‘வருத்த’ப்பட்டிருக்கும்
இல்லீங்களா அதுக்குத்தான்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
நீதிபதி : வீட்டுக்கு ரெய்ட் பண்ண வந்தவங்ககிட்ட “ஈ”ன்னு உங்க பல்லை காட்டினீங்களாமே?
Venkatachalam : என் “சொத்தை” எல்லாம் காட்டச் சொன்னாங்க, அதான்.]
நம்ம தலைவர் மனைவியைக்
கூட்டிக்கிட்டு மாமனார் வீட்டுக்குப்
போறாரே, எதுக்கு?
ஏதாவது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
இருக்குதான்னு கேட்கத்தான்!
Venkatachalam : என் “சொத்தை” எல்லாம் காட்டச் சொன்னாங்க, அதான்.]
நம்ம தலைவர் மனைவியைக்
கூட்டிக்கிட்டு மாமனார் வீட்டுக்குப்
போறாரே, எதுக்கு?
ஏதாவது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
இருக்குதான்னு கேட்கத்தான்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சிரி !! சிரி !! சிரி !!
மனைவி : நம்ம குடும்ப விசயம் வெளிய போகாம இருக்கிறது உங்க கையிலதான் இருக்கு.
கணவன் : அதுக்கு நான் என்ன செய்யணும்?
மனைவி: நான் கோபப்பட்டு அடிச்சாலும் நீங்க கூச்சல் போட்டு ஊரைக் கூட்டக் கூடாது. கம்முன்னு இருக்கணும் சரியா? ...
மனைவி: (கோபித்துக்கொண்டு)
நா எங்கம்மா வீட்டுக்குப் போறேன்.
கணவன் : (சந்தோஷமாக) போகும்போது மறக்காம
நீ சமைச்ச சாப்பாட்டை எடுத்துட்டுப் போ.!!??
https://www.facebook.com/tamiljokesbank/
கணவன் : அதுக்கு நான் என்ன செய்யணும்?
மனைவி: நான் கோபப்பட்டு அடிச்சாலும் நீங்க கூச்சல் போட்டு ஊரைக் கூட்டக் கூடாது. கம்முன்னு இருக்கணும் சரியா? ...
மனைவி: (கோபித்துக்கொண்டு)
நா எங்கம்மா வீட்டுக்குப் போறேன்.
கணவன் : (சந்தோஷமாக) போகும்போது மறக்காம
நீ சமைச்ச சாப்பாட்டை எடுத்துட்டுப் போ.!!??
https://www.facebook.com/tamiljokesbank/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சிரி !! சிரி !! சிரி !! சிரி !!
» சிரி !! சிரி !! சிரி !! சிரி !!
» சிரி! சிரி!! சிரி!!!
» சிரி... சிரி...
» சிரி !! சிரி !!
» சிரி !! சிரி !! சிரி !! சிரி !!
» சிரி! சிரி!! சிரி!!!
» சிரி... சிரி...
» சிரி !! சிரி !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|