Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கடற்கரையில் காற்று வாங்கும் கன்னி...
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
கடற்கரையில் காற்று வாங்கும் கன்னி...
கடற்கரையில் காற்று வாங்கும் கன்னி
ஒருத்தியின் புகைப்படத்திற்கு குமுதம்
வாசகர்கள் எழுதிய கவிதைகள்:
–
நன்றி- குமுதம்
படங்கள்- இணையத்திலிருந்து
–
———————-
எச்சரிக்கை
–
கடலில்
கால்பதித்து விடாதே…
உன் பாதம் பட்ட பரவசத்தில்
கடல் அலைகள்
சுனாமியாகி விடும்!
–
ஜி.ராஜா
–
——————
ஒருத்தியின் புகைப்படத்திற்கு குமுதம்
வாசகர்கள் எழுதிய கவிதைகள்:
–
நன்றி- குமுதம்
படங்கள்- இணையத்திலிருந்து
–
———————-
எச்சரிக்கை
–
கடலில்
கால்பதித்து விடாதே…
உன் பாதம் பட்ட பரவசத்தில்
கடல் அலைகள்
சுனாமியாகி விடும்!
–
ஜி.ராஜா
–
——————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கடற்கரையில் காற்று வாங்கும் கன்னி...
போதை
–
-
பார்லருக்குப் போகாதே
கிளாமரின் உச்சம்
உன்னால்
பாருக்குப் போகின்ற
செலவெனக்கு மிச்சம்!
–
தஞ்சை தாமு
–
—————
–
-
பார்லருக்குப் போகாதே
கிளாமரின் உச்சம்
உன்னால்
பாருக்குப் போகின்ற
செலவெனக்கு மிச்சம்!
–
தஞ்சை தாமு
–
—————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கடற்கரையில் காற்று வாங்கும் கன்னி...
-
கடல் குழந்தை
–
நீ குழந்தையாய்
இருந்தபோது
கடலைப் பார்த்து
குதூகலித்திருப்பாய்!
கடல் இன்று உன்னால்
குழந்தையானது!
–
டி.சேகர்
–
——————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கடற்கரையில் காற்று வாங்கும் கன்னி...
-
இன்று முதல்
இது, தங்க கடற்கரை
உன் பாதச்சுவடுகள்
முத்தம் பதித்ததால்..!
–
தேன் வள்ளியம்மை
–
——————-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கடற்கரையில் காற்று வாங்கும் கன்னி...
அலையலையாய முத்தம்
–
கடலினை கையினில் அள்ளி
மணல்களாய் தடிச் செல்கிறாய்
அலைகளாய் வழிகிறது
உனக்கான என் முத்தங்கள்!
–
பர.பிசன்னா
–
——————–
–
கடலினை கையினில் அள்ளி
மணல்களாய் தடிச் செல்கிறாய்
அலைகளாய் வழிகிறது
உனக்கான என் முத்தங்கள்!
–
பர.பிசன்னா
–
——————–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கடற்கரையில் காற்று வாங்கும் கன்னி...
-
கடலுக்குள் சிலிர்ப்புகள்
–
நம் இருவரையும் ஒரு சேர
நனைத
முதல் மழையினையும்
முதல் அலைகளையும்
பத்திரப்படுத்தி
வைத்திருக்கிறது
இந்தக் கடல்!
–
ரா.பிரசன்னா
–
——————-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கடற்கரையில் காற்று வாங்கும் கன்னி...
இசை
–
-
குழலினிது
யாழினிது
என்பர்
உனது
கால்
கொலுசொலி
கேட்காதவர்!
–
கோ.ஜெயக்குமார்
—————
–
-
குழலினிது
யாழினிது
என்பர்
உனது
கால்
கொலுசொலி
கேட்காதவர்!
–
கோ.ஜெயக்குமார்
—————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கடற்கரையில் காற்று வாங்கும் கன்னி...
ஏமாற்றம்
–
மீன்கள் எல்லாம்
உன் பக்கமே
வந்துவிட்டதால்
எல்லா கொக்குகளும்
ஏமாந்து கிடக்கின்றன
–
நெய்வேலி தேன்ராஜா
–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கன்னி வெடி இருக்கிறது ..
» கடற்கரையில் ஒரு கண்ணாடி ...
» இயற்கையெனும் இளைய கன்னி - (புகைப்படங்கள்) - பல்சுவை
» அழகோ அழகு!! கடற்கரையில் 3D கைவண்ணங்கள்
» கடல் கன்னி (Mermaid) என்ற ஒன்று உள்ளதா ?
» கடற்கரையில் ஒரு கண்ணாடி ...
» இயற்கையெனும் இளைய கன்னி - (புகைப்படங்கள்) - பல்சுவை
» அழகோ அழகு!! கடற்கரையில் 3D கைவண்ணங்கள்
» கடல் கன்னி (Mermaid) என்ற ஒன்று உள்ளதா ?
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|