Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சமந்தா நடிக்கும் படம்…
Page 1 of 1 • Share
சமந்தா நடிக்கும் படம்…
“லூசியா’ என்ற கன்னடப் படத்தின் மூலம் இந்தியத்
திரையுலகில் தனி முத்திரை பதித்தார் இயக்குநர்
பவன்குமார்.
இவர் அடுத்து இயக்கவுள்ள படம் “யூ டர்ன்.’ படப்பிடிப்பு
முடிந்துள்ள நிலையில் இம்மாத இறுதியில் படம்
வெளியாகவுள்ளது. ஒரு மர்மமான கொலையைப் பின்
தொடர்வதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு போலீஸ் விசாரணையின் பின்னணியில் உள்ள
சம்பவங்கள் திரைக்கதையின் சிறப்பு அம்சமாக எடுத்து
வைக்கப்படவுள்ளது. கதாநாயகனை விட கதாநாயகிக்கு
மிகுந்த முக்கியத்துவம் உள்ள கதை இது.
இதில் முக்கிய வேடம் ஏற்கிறார் ஸ்ரதா ஸ்ரீநாத்.
இந்தப்படத்தைத் தமிழில் எடுக்கும் உரிமையை சமந்தா
வாங்கியிருப்பதாகவும் அவரே தயாரித்து நாயகியாக
நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
பவன்குமாரின் முதல் படமான “லூசியா’ படத்தைத் தமிழில்
எடுக்கும் உரிமையை வாங்கி அதைத் தயாரித்து
கதாநாயகனாகவும் நடித்திருந்தார் சித்தார்த்.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: சமந்தா நடிக்கும் படம்…
-
“எனக்குள் ஒருவன்’ என்ற பெயரில் வெளியான அந்தப் படம்
நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் பின் தங்கியது.
சித்தார்த்தோடு நெருக்கமாக பேசப்பட்டு வந்த சமந்தா,
சித்தார்த் பாணியில் படத்தை தயாரிக்க வந்திருப்பது
போட்டியாகவே கருதப்படுகிறது.
–
————————
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சசிகுமார் நடிக்கும் படம் “வெற்றிவேல்.’
» விக்ரம் பிரபு நடிக்கும் படம் நெருப்புடா
» ஜெய்-அஞ்சலி இணைந்து நடிக்கும் படம் ‘பலூன்’.
» நடிகை ஸ்ரீதேவி நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிக்கும் படம்-அஜீத்' கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.
» நயன்தாரா, நடித்த படம் “அதிரடி அர்ஜூன்.’ஏப்ரல் 22- இல் படம் வெளியாகிறது

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|