Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
உலக நீர்வீழ்ச்சி தினம்
Page 1 of 1 • Share
உலக நீர்வீழ்ச்சி தினம்
உலக நீர்வீழ்ச்சி தினம்
உலகிலேயே மிக உயரமான இடத்திலிருந்து பாயும் நீர்வீழ்ச்சி வெனிசுவேலா நாட்டில் அமைந்துள்ள "சல்ரோ ஏஞ்சல்" நீர்வீழ்ச்சியாகும். ரியோ கறோனி ஆற்றிலிருந்து பிரிந்து டெவில் மலையிலிருந்து பாயும் ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் உயரம் 3212அடி (979மீற்றர்). அமெரிக்க விமானி ஜேம்ஸ் ஜிம்மி ஏஞ்சல் என்பவர்தான் இந்த நீர்வீழ்ச்சியினை 1937ம் ஆண்டு அக்டோபர் மாதம் உலகறியச் செய்தார். ஏஞ்சல் அவர்களால் கண்டறிப்பட்டதனால் அவர் பெயரினால் இந்த நீர்வீழ்ச்சி அழைக்கப்படுகின்றது.
செவ்விந்தியர்களால் "சூருன் – மேரு" என்றும் இது அழைக்கப்பட்டதாம்.
ஏஞ்சல் நீர்வீழ்ச்சியின் உயரத்தினை ஒப்பிடுகின்றபோது, ஈபிள் கோபுரத்தினை விடவும் 03 மடங்கு உயரமானதுடன், நயாகரா நீர்வீழ்ச்சியினை விடவும் 20 மடங்கு உயரமானதாகும்.
உலகிலேயே மிகப்பெரிய நீர்வீழ்ச்சியானது சாம்பியா – சிம்பாப்வே நாட்டின் எல்லையின் அமைந்துள்ளது. 1.7கிலோமீற்றர் அகலமுடையதும் 108 மீற்றர் உயரம் கொண்ட இந்த நீர்வீழ்ச்சி சிம்பாப்வே நாட்டவர்களால் "விக்டோரியா" நீர்வீழ்ச்சி என்றும் சாம்பியா நாட்டவர்களால் "மோசி – ஓஏ – துன்யா (Mosi - oa -Tunya) இதன் அர்த்தம் ↔ இடி, முழக்கத்திலிருந்து வருகின்ற புகை" என்றும் அழைக்கப்படுகின்றது.
இந்த நீர்வீழ்ச்சியிலிருந்து நிமிடத்திற்கு 19 மில்லியன் கன அடிக்கும் அதிகமான நீரானது வீழ்ச்சியடைகின்றதாம். இதன் காரணமாக ஏற்படுகின்ற நீர் விசிறலினால் சில நேரங்களில் இந்த நீர்வீழ்ச்சியினை 25 மைல்களுக்கு அப்பாலிருந்தும் பார்வையிடலாமாம்.
உலகில் அதிகளவான உல்லாசப் பயணிகள் பார்வையிட வருகின்ற நீர்வீழ்ச்சிகளில் முதன்மை இடம் வகிப்பது நயாகரா நீர்வீழ்ச்சியாகும். வருடாந்தம் 30 மில்லியனுக்கும் அதிகமான உல்லாசப் பயணிகள் நயாகரா நீர்வீழ்ச்சியினை பார்வையிட வருகை தருகின்றராம். ஐக்கிய அமெரிக்கா , கனடா நாட்டின் எல்லையில் அமைந்துள்ள நயாகரா நீர்வீழ்ச்சியின் உண்மையான நீளம் 1060 அடி மற்றும் உயரம் 176 அடி, மேலும் செக்கனுக்கு 150000 கலனுக்கும் அதிகமான நீர் வீழ்ச்சியடைகின்றது.
அமெரிக்கன் நீர்வீழ்ச்சி, பிறைடல் வெய்ல் நீர்வீழ்ச்சி, ஹோர்ஸ்சூ நீர்வீழ்ச்சி ஆகிய 3 நீர்வீழ்ச்சிகளும் ஒன்றிணைந்து நயாகரா நீர்வீழ்ச்சியாக உருவெடுத்துப் பாய்கின்றது.
இந்நீர்வீழ்ச்சிக்கருகில் 2 பாரிய நீர்மின்வலு உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
உலகில் மிக அகலமான நீர்வீழ்ச்சி பிரேசில், ஆர்ஜென்ரீனா எல்லையில் அமைந்துள்ள "இக்குவாசூ" நீர்வீழ்ச்சி ஆகும். இது 2 மைல்கள் (3 கிலோமீற்றர்)அகலத்திற்கு பரந்திருக்கின்றது. இது 275 நீர்வீழ்ச்சிகளும் ஒன்றிணைந்ததாகும்.
இக்குவாசூ நீர்வீழ்ச்சியின் அகலத்தினை ஒப்பிடுகின்றபோது, நயாகரா நீர்வீழ்ச்சியினை விடவும் 4 மடங்கு அகலமானதாகும்.
இலங்கையின் மிக உயரமான நீர்வீழ்ச்சி "பம்பரகந்த" நீர்வீழ்ச்சி ஆகும். (790 அடி / 241 மீற்றர்)
இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள "ஜொக்" நீர்வீழ்ச்சி ஆகும். (829 அடி / 253 மீற்றர்)
[You must be registered and logged in to see this link.]

mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: உலக நீர்வீழ்ச்சி தினம்
கொண்டாடிவோம் ரொம்ப அற்புதமா
இதை பார்க்க பார்க்க அழகு அதேபோல முள்ளி அண்ணே இப்போ நம்ம எல்லாருக்கும் ட்ரீட் வைப்பாரு அதையும் பார்க்க பார்க்க அழகுதான்ல

Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி
» துன்ஹிந்த நீர்வீழ்ச்சி - காணொளி
» சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்!-நலம் சிறக்கும்...!!
» தினம் தினம் வெந்நீர் குடிச்சா நன்மையாமே.. மெய்யாலுமேவா..!
» ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினம்: ஏப்ரல் ஃபூல் தினம் ஏன் கொண்டாடப்படுகிறது

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum