Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சூரிய ஒளியில் இயங்கும் விமானம்: பசிபிக் கடலை கடந்து சாதனை
Page 1 of 1 • Share
சூரிய ஒளியில் இயங்கும் விமானம்: பசிபிக் கடலை கடந்து சாதனை
மவுன்டெய்ன்வியூ :
-
சூரிய ஒளி சக்தியைப் பயன்படுத்தி இயங்கும்,
‘சோலார் இம்பல்ஸ் 2’ விமானம், பசிபிக் கடல்
பகுதியை கடந்து, அமெரிக்காவின் கலிபோர்னியா
மாகாணத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
சூரிய ஒளி சக்தியை மட்டுமே பயன்படுத்தி
இயங்கும் வகையில், ‘எஸ்.ஐ – 2’ எனப்படும்,
‘சோலார் இம்பல்ஸ் 2’ விமானம் தயாரிக்கப்
பட்டுள்ளது;
இந்த விமானம், 13 கட்டங்களாக, 35 ஆயிரம்
கி.மீ., துாரம் சுற்றிவரும் சாதனை முயற்சி,
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு
எமிரேட்டில் கடந்தாண்டு துவக்கப்பட்டது.
இந்த விமானத்தில், 17 ஆயிரம் சோலார் செல்கள்
பொருத்தப்பட்ட பிரம்மாண்ட இறக்கை மூலம்
சூரிய ஒளி சக்தி கிரகிக்கப்படுகிறது.
கடந்தாண்டு ஜூலையில், இந்த விமானத்தின்
பேட்டரிகளில் ஏற்பட்ட கோளாறால் பயணம்
தடைபட்டது. பல மாதங்களுக்கு பின், கோளாறு
சரி செய்யப்பட்டது.
இதையடுத்து, ஜப்பானிலிருந்து, 4,000 கி.மீ.,
துார பயணத்துக்கு பின், அமெரிக்காவின் ஹவாய்
மாகாணத்துக்கு, இந்த விமானம் சென்றது.
இதன் தொடர்ச்சியாக தற்போது, ஒன்பதாவது கட்ட
பயணமாக பசிபிக் பெருங்கடலை கடந்து,
வெற்றிகரமாக கலிபோர்னியா மாகாணத்தை
இவ்விமானம் சென்றடைந்தது.
சுவிட்சர்லாந்து நாட்டு விமானி பெர்ட்ரண்ட் பிக்கார்ட்,
விமானத்தை இயக்கினார்.
–
——————————–
தினமலர்
-
சூரிய ஒளி சக்தியைப் பயன்படுத்தி இயங்கும்,
‘சோலார் இம்பல்ஸ் 2’ விமானம், பசிபிக் கடல்
பகுதியை கடந்து, அமெரிக்காவின் கலிபோர்னியா
மாகாணத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
சூரிய ஒளி சக்தியை மட்டுமே பயன்படுத்தி
இயங்கும் வகையில், ‘எஸ்.ஐ – 2’ எனப்படும்,
‘சோலார் இம்பல்ஸ் 2’ விமானம் தயாரிக்கப்
பட்டுள்ளது;
இந்த விமானம், 13 கட்டங்களாக, 35 ஆயிரம்
கி.மீ., துாரம் சுற்றிவரும் சாதனை முயற்சி,
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு
எமிரேட்டில் கடந்தாண்டு துவக்கப்பட்டது.
இந்த விமானத்தில், 17 ஆயிரம் சோலார் செல்கள்
பொருத்தப்பட்ட பிரம்மாண்ட இறக்கை மூலம்
சூரிய ஒளி சக்தி கிரகிக்கப்படுகிறது.
கடந்தாண்டு ஜூலையில், இந்த விமானத்தின்
பேட்டரிகளில் ஏற்பட்ட கோளாறால் பயணம்
தடைபட்டது. பல மாதங்களுக்கு பின், கோளாறு
சரி செய்யப்பட்டது.
இதையடுத்து, ஜப்பானிலிருந்து, 4,000 கி.மீ.,
துார பயணத்துக்கு பின், அமெரிக்காவின் ஹவாய்
மாகாணத்துக்கு, இந்த விமானம் சென்றது.
இதன் தொடர்ச்சியாக தற்போது, ஒன்பதாவது கட்ட
பயணமாக பசிபிக் பெருங்கடலை கடந்து,
வெற்றிகரமாக கலிபோர்னியா மாகாணத்தை
இவ்விமானம் சென்றடைந்தது.
சுவிட்சர்லாந்து நாட்டு விமானி பெர்ட்ரண்ட் பிக்கார்ட்,
விமானத்தை இயக்கினார்.
–
——————————–
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சூரிய ஒளியில் இயங்கும் பூச்சி மருந்து தெளிப்பான்
» உலகில் முதல்முறை சூரிய சக்தியில் இயங்கும் விமானம்
» சூரிய ஒளியில் கண்கள் கூசுவது ஏன்?
» சூரிய சக்தியில் இயங்கும் ஆட்டோ: காந்திகிராம பல்கலை. பேராசிரியர் தயாரிப்பு
» ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்து: தமிழக விஞ்ஞானி சாதனை
» உலகில் முதல்முறை சூரிய சக்தியில் இயங்கும் விமானம்
» சூரிய ஒளியில் கண்கள் கூசுவது ஏன்?
» சூரிய சக்தியில் இயங்கும் ஆட்டோ: காந்திகிராம பல்கலை. பேராசிரியர் தயாரிப்பு
» ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்கும் பேருந்து: தமிழக விஞ்ஞானி சாதனை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|