Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
‘மனிதன்’ தமிழ் வார்த்தை அல்ல: வரிச்சலுகை மறுப்பு
Page 1 of 1 • Share
‘மனிதன்’ தமிழ் வார்த்தை அல்ல: வரிச்சலுகை மறுப்பு
‘மனிதன்’ என்பது தமிழ் வார்த்தை அல்ல என்று கூறி, வரிச்சலுகை அதிகாரிகள் இப்படத்திற்கு வரிச்சலுகையை மறுத்திருக்கிறார்கள்.
உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்திருக்கும் ‘மனிதன்’ திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. அஹ்மத் இயக்கி இருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
சென்சார் அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் வழங்கியவுடன், இப்படத்திற்கு வரிச்சலுகைக் கோரி தயாரிப்பு நிறுவனம் விண்ணப்பித்தது. ‘மனிதன்’ படத்தை பார்த்த வரிச்சலுகைக் குழு, இப்படத்திற்கு வரிச்சலுகை கொடுக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்திருக்கிறது.
ஏன் என்று விசாரித்த போது ‘மனிதன்’ என்ற வார்த்தை தமிழ் வார்த்தை அல்ல. சமஸ்கிருத வார்த்தை என்று தெரிவித்திருக்கிறது. மேலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், வரிச்சலுகை குழுவின் இந்த முடிவை எதிர்த்து, திங்கட்கிழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருக்கிறது.
இதற்கு முன்பு உதயநிதி தயாரித்த படங்களுக்கு வரிச்சலுகை மறுக்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் தி இந்து காம்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 'நன்றி' என்ற வார்த்தை தமிழ் அகராதியிலே மிகவும் வலிமையான வார்த்தை
» நாங்கள் கைதா?- தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் இணையதளங்கள் மறுப்பு
» தமிழ் நாகரீகம் யாருக்கும் எதிரி அல்ல.
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|