Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
நீ பிறந்ததையும் மறந்துவிட்டோம் (26/11)
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
நீ பிறந்ததையும் மறந்துவிட்டோம் (26/11)
தமிழனின் வரலாறு எமக்கு
வீரத்தைச் சொல்லிகொடுத்தது
இவர் வாழ்ந்து காட்டினார்.
அனாதைகளை அரவணைக்க
வேண்டுமென்றார்கள்
இவர் அநாதைகளே இல்லை என்றார்
எதிரிகளைக் கண்டு அஞ்சாதே என
எழுதிச் சொன்னார்கள்
இவர் அச்சத்திற்கே அச்சமூட்டினார்
கலையும் இலக்கியமும் தமிழின்
இரு கண்கள் என்றார்கள்
இவர் அதை கட்டிக்காத்தார்
அடிமையில்லா தமிழினி
வேண்டுமென்றார்கள்
அதை வென்றெடுத்தும் காட்டினார்
தாய்மண்ணே எனது
உயிர்மூச்சு என்றார்கள்
இவர் சுவாசித்துக் காட்டினார்
செய் அல்லது செத்துமடி
என்று சொல்லிச் சென்றார்கள்
இவர் அதைச் செய்தும் காட்டினார்..
இப்படியான உனது பிறந்தநாள் இன்று.
நடிகனுக்கு கட் அவுட் கட்டி, நடிகைக்கு
கோவில் கட்டும், அடிமைத் தமிழர்கள்
உன்னை அடியோடு மறந்துவிட்டோம்.
மெல்லத் தமிழினி சாகுமோ..!?
நன்றி: அகல்
வீரத்தைச் சொல்லிகொடுத்தது
இவர் வாழ்ந்து காட்டினார்.
அனாதைகளை அரவணைக்க
வேண்டுமென்றார்கள்
இவர் அநாதைகளே இல்லை என்றார்
எதிரிகளைக் கண்டு அஞ்சாதே என
எழுதிச் சொன்னார்கள்
இவர் அச்சத்திற்கே அச்சமூட்டினார்
கலையும் இலக்கியமும் தமிழின்
இரு கண்கள் என்றார்கள்
இவர் அதை கட்டிக்காத்தார்
அடிமையில்லா தமிழினி
வேண்டுமென்றார்கள்
அதை வென்றெடுத்தும் காட்டினார்
தாய்மண்ணே எனது
உயிர்மூச்சு என்றார்கள்
இவர் சுவாசித்துக் காட்டினார்
செய் அல்லது செத்துமடி
என்று சொல்லிச் சென்றார்கள்
இவர் அதைச் செய்தும் காட்டினார்..
இப்படியான உனது பிறந்தநாள் இன்று.
நடிகனுக்கு கட் அவுட் கட்டி, நடிகைக்கு
கோவில் கட்டும், அடிமைத் தமிழர்கள்
உன்னை அடியோடு மறந்துவிட்டோம்.
மெல்லத் தமிழினி சாகுமோ..!?
நன்றி: அகல்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|