Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சமையல் எரிவாயு மானியத்தில் ரூ.21ஆயிரம் கோடி சேமிப்பு:மத்திய அரசு தகவல்
Page 1 of 1 • Share
சமையல் எரிவாயு மானியத்தில் ரூ.21ஆயிரம் கோடி சேமிப்பு:மத்திய அரசு தகவல்
சமையல் எரிவாயு மானியம் நேரடியாக
ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில்
செலுத்தப்படுவதாலும், போலி சமையல் எரிவாயு
இணைப்புகள் நீக்கப்பட்டதாலும் ரூ.21ஆயிரம்
கோடி சேமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு
தெரிவித்துள்ளது.
தில்லியில் சமையல் எரிவாயு மானியம்
தொடர்பான கருத்தரங்கம் புதன்கிழமை நடை
பெற்றது.
இதில் பங்கேற்ற பெட்ரோலியத் துறை அமைச்சர்
தர்மேந்திர பிரதான் பேசியதாவது:
கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல்,
சமையல் எரிவாயு மானியம் வாடிக்கையாளர்களின்
வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு
வருகிறது. இதன்மூலம், வெளிப்படைத்தன்மை
கொண்டுவரப்பட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி நிலவரப்படி,
சமையல் எரிவாயு உருளையைப் பெறுவதற்காக
18.19 கோடி பேர் பதிவு செய்திருந்தனர்.
அவர்களில் 14.85 கோடி பேரின் கணக்குகள் சரியான
ஆவணங்களுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எஞ்சிய 3.34 கோடி பேர், போலியாக பதிவு
செய்துள்ளனர். அவர்களின் பதிவுகள் நீக்கப்பட்டு
விட்டன. இதன்மூலம், 2014-15ஆம் நிதியாண்டின்
முடிவில் மானியத்துக்கு செலுத்தப்பட்டு வந்த
ரூ.14,672 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. இதேபோல்,
கடந்த (2015-16) நிதியாண்டில், ரூ.7,000 கோடி
மானியம் சேமிக்கப்பட்டது.
முக்கியமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின்
விலை சரிவடைந்ததன் காரணமாகவும் இந்த
சேமிப்பு சாத்தியமானது என்றார் தர்மேந்திர பிரதான்.
-
---------------------------
தினமணி

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 2050 -ஆண்டில் 60 சதவீத இந்திய மக்கள் நகரங்களில் வாழ்வார்கள்: மத்திய அரசு தகவல்
» 2014 ஏப்ரலில் இருந்து மோடி அரசு விளம்பரத்திற்கு ரூ. 3,755 கோடி செலவு செய்து உள்ளது ஆர்டிஐ தகவல்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37.50 உயர்வு
» ஆன்–லைனிலே விண்ணப்பிக்கலாம் மத்திய அரசு மானியத்துடன் வீடுகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் தமிழக அரசு

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum