தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட், பணத்தை பறிகொடுத்த நடிகை வித்யூலேகா சென்னை திரும்பினார்

View previous topic View next topic Go down

ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட், பணத்தை பறிகொடுத்த நடிகை வித்யூலேகா சென்னை திரும்பினார் Empty ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட், பணத்தை பறிகொடுத்த நடிகை வித்யூலேகா சென்னை திரும்பினார்

Post by rammalar Fri May 06, 2016 5:45 pm

சென்னை,
-
ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட் மற்றும் பணத்தை பறிகொடுத்து தவித்த நடிகை வித்யூலேகா ராமன் தற்காலிக பாஸ்போர்ட் மூலம் சென்னை திரும்பினார்.
-
நகைச்சுவை நடிகை
-
நடிகர் மோகன் ராமனின் மகள் வித்யூலேகா ராமன். இவர் சில படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். நீதானே என் பொன் வசந்தம், வீரம், புலி, விண்ணைத்தாண்டி வருவாயா, தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வேதாளம் போன்றவை இவர் நடித்த முக்கிய படங்கள்.
-
வித்யூலேகா ராமன் கோடை விடுமுறைக்காக தோழிகளுடன் ஆஸ்திரியா நாட்டுக்கு சென்றார். தலைநகர் வியன்னாவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றின் வரவேற்பறையில் தோழிகளுடன் நின்றுகொண்டு இருந்தார்.
-
திருட்டு

-
அப்போது ஒருவன் வித்யூலேகாவிடம் ஒரு துண்டு சீட்டை நீட்டி முகவரி கேட்டான். அந்த சீட்டை பார்த்துக்கொண்டு இருந்தபோது இன்னொருவன் அவரது பையை பறித்துக்கொண்டு ஓடினான். இதனால் பதறிப்போன வித்யூலேகாவும் தோழிகளும் கத்தினார்கள் அந்த ஆசாமியை பிடிக்க முடியவில்லை. ஓடி மறைந்து விட்டான். அந்த பைக்குள்தான் வித்யூலேகா ராமனின் பாஸ்போட், கிரடிட் கார்டு மற்றும் பணம் இருந்தது. இதனால் நாடு திரும்ப முடியாமல் தவித்தார்.
-
இதுகுறித்து அங்குள்ள இந்திய தூதரகத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசிலும் புகார் அளித்தார். இந்தியா திரும்ப உதவும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜுக்கும் வித்யூலேகாவும் மோகன் ராமனும் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்தனர்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட், பணத்தை பறிகொடுத்த நடிகை வித்யூலேகா சென்னை திரும்பினார் Empty Re: ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட், பணத்தை பறிகொடுத்த நடிகை வித்யூலேகா சென்னை திரும்பினார்

Post by rammalar Fri May 06, 2016 5:47 pm

ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட், பணத்தை பறிகொடுத்த நடிகை வித்யூலேகா சென்னை திரும்பினார் FiCci82GT1a2X2Uz9gCF+201605060219461050_Actress-vityuleka-Returned-to-Chennai_SECVPF
-

-
இதைதொடர்ந்து இந்திய தூதரகம் அவசர நடவடிக்கை எடுத்தது.
வித்யூலேகாவுக்கு தற்காலிகமாக புதிய பாஸ்போர்ட் வழங்க
ஏற்பாடு செய்தது. அந்த பாஸ்போர்ட்டில் அவர் நேற்று காலை
டெல்லி வந்து சேர்ந்தார். பின்னர் மாலை டெல்லியில் இருந்து
சென்னை திரும்பினார்.
-
இதுகுறித்து மோகன் ராமன் கூறும்போது,
‘‘ஆஸ்திரியாவில் பிரபலமான நட்சத்திர ஓட்டலிலேயே எனது
மகளிடம் திருட்டு நடந்துள்ளது. அவர் இந்தியா திரும்ப பிரதமர்
நரேந்திர மோடியிடம் கோரிக்கை வைத்தோம்.
-
எனது மகள் தற்காலிக பாஸ்போர்ட்டில் சென்னை அனுப்பி
வைக்கப்பட்டு இருக்கிறார். இந்த பாஸ்போர்ட் ஒரு பயணத்துக்கு
மட்டுமே செல்லுபடியாகும். மகள் பத்திரமாக திரும்பியது மகிழ்ச்சி
அளிக்கிறது.’’ என்றார்.
-
--------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum