Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பட்டாபிராம் அருகே இரு ரயில்கள் மோதல்:புறநகர் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி
Page 1 of 1 • Share
பட்டாபிராம் அருகே இரு ரயில்கள் மோதல்:புறநகர் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி
பட்டாபிராம் அருகே விரைவு ரயிலும், புறநகர் மின்சார ரயிலும் வியாழக்கிழமை (மே 5) மோதிக் கொண்ட விபத்து காரணமாக, சென்னை -அரக்கோணம் மார்க்கத்திலும், அரக்கோணம் - சென்னை மார்க்கத்திலும் இயக்கப்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
-
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அருகே வியாழக்கிழமை இரவு 8.15 மணிக்கு விபத்து நடத்த இடத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி உள்ளிட்டோர் பார்வையிட்டு, சீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர். இதைத் தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் ஒரு பாதை சரி செய்யப்பட்டதையடுத்து ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
-
விபத்து நடந்தது எப்படி? சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் வியாழக்கிழமை இரவு 7.40 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டுச் சென்றது. சென்னையில் இருந்து 3-ஆவது அகல ரயில் பாதையில் சென்று கொண்டிருந்த விரைவு ரயில், பட்டாபிராம் அருகே மிலிட்டரி சைடிங் செல்ல தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்த புறநகர் மின்சார ரயில் மீது மோதியது.
-
-
-
திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் அருகே வியாழக்கிழமை இரவு 8.15 மணிக்கு விபத்து நடத்த இடத்தை தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி உள்ளிட்டோர் பார்வையிட்டு, சீரமைப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினர். இதைத் தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் ஒரு பாதை சரி செய்யப்பட்டதையடுத்து ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
-
விபத்து நடந்தது எப்படி? சென்னை சென்ட்ரலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் விரைவு ரயில் வியாழக்கிழமை இரவு 7.40 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டுச் சென்றது. சென்னையில் இருந்து 3-ஆவது அகல ரயில் பாதையில் சென்று கொண்டிருந்த விரைவு ரயில், பட்டாபிராம் அருகே மிலிட்டரி சைடிங் செல்ல தண்டவாளத்தைக் கடந்து கொண்டிருந்த புறநகர் மின்சார ரயில் மீது மோதியது.
-
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: பட்டாபிராம் அருகே இரு ரயில்கள் மோதல்:புறநகர் ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி
-
7 பயணிகளுக்கு லேசான காயம்:
இதனால், புறநகர் மின்சார ரயிலின் இரண்டு பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கின. இந்த விபத்தில் புறநகர் மின்சார ரயிலில் பயணம் செய்த 7 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இரு ரயில்களும் மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டிருந்ததால், பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.
-
விபத்து காரணமாக சென்னை - அரக்கோணம் மார்க்கத்திலும், அரக்கோணம்- சென்னை மார்க்கத்திலும் அனைத்து ரயில்களும் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 8 மணியளவில் ஆலப்புழை செல்லும் விரைவு ரயில் நேரம் குறிப்பிடாமல் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. 8.05-க்கு மங்களூர் செல்லும் விரைவு ரயில் தாமதமாக 10.25-க்கு இயக்கப்பட்டது. இதனால் திருவள்ளூர், கடம்பத்தூர், திருநின்றவூர், செவ்வாப்பேட்டை உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சென்னை, அரக்கோணம் செல்லக் காத்திருந்த பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.
விபத்துக்கு யார் காரணம்? நேராகச் செல்லும் திருவனந்தபுரம் விரைவு ரயிலுக்கு சிக்னல் கொடுத்திருந்தால், முதல் தண்டவாளத்தில் இருந்து 4-ஆவது தண்டவாளத்தைக் கடந்து செல்லும் புறநகர் மின்சார ரயிலுக்கு சிக்னல் கிடைத்திருக்காது.
-
புறநகர் மின்சார ரயிலுக்கு சிக்னல் கொடுத்திருந்தால், விரைவு ரயிலுக்கு சிக்னல் கிடைத்திருக்காது. எனவே விபத்துக்குக் காரணம் சிக்னல் அல்லது ஓட்டுநரின் கவனக் குறைபாடாக இருக்கும் என உயரதிகாரிகளும், ரயில்வே போலீஸாரும் கருதுகின்றனர்.
-
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» டில்லியில் பனிப்பொழிவு: 19 ரயில்கள் ரத்து;17 ரயில்கள் தாமதம்
» தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு கட்டண ரயில்கள் ரத்து
» புகார் பெட்டியில் பணம் போடும் பயணிகள் !
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
» நவர்பர் 1 முதல் ரயில்கள் நேர மாற்றம்
» தாம்பரம்-செங்கோட்டை சிறப்பு கட்டண ரயில்கள் ரத்து
» புகார் பெட்டியில் பணம் போடும் பயணிகள் !
» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு? ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி
» நவர்பர் 1 முதல் ரயில்கள் நேர மாற்றம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum