தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இத்தனை ப்ரியங்காவா? குழப்பம் தவிர்க்க பெயர் மாற்றிய தமிழ் நடிகை!

View previous topic View next topic Go down

இத்தனை ப்ரியங்காவா? குழப்பம் தவிர்க்க பெயர் மாற்றிய தமிழ் நடிகை! Empty இத்தனை ப்ரியங்காவா? குழப்பம் தவிர்க்க பெயர் மாற்றிய தமிழ் நடிகை!

Post by rammalar Sat May 07, 2016 10:59 am

கங்காரு, வந்தா மல, கோடை மழை போன்ற படங்களில்
நாயகியாக நடித்தவர் ஸ்ரீப்ரியங்கா. இப்போது சாரல் படத்தில்
நாயகியாக நடித்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப்
பெண் இவர்.
சொந்தக் குரலில் டப்பிங் பேசக்கூடியவர்.. இவர் தற்போது
தனது பெயரை ஸ்ரீ ஜா என மாற்றிக் கொண்டுள்ளார்.
-
புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான ஸ்ரீப்ரியங்கா,
சாரல் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய
பெயர் மாற்றம் குறித்து அவர் கூறும்போது:
-
‘ப்ரியங்கா என்கிற பெயரில் இங்கே ஏற்கெனவே சில நடிகைகள்
இருந்தது, இருப்பது இப்போதுதான் எனக்குத் தெரிந்தது. வீணாகப்
பெயர்க் குழப்பம் வேண்டாமே என்பதற்காக ஸ்ரீ ஜா என்று பெயரை
மாற்றிக்கொண்டுள்ளேன்.
-
இன்னொன்று நியூமராலஜிபடியும் எனக்கு இந்தப் பெயர் சரியாக
இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

இத்தனை ப்ரியங்காவா? குழப்பம் தவிர்க்க பெயர் மாற்றிய தமிழ் நடிகை! Empty Re: இத்தனை ப்ரியங்காவா? குழப்பம் தவிர்க்க பெயர் மாற்றிய தமிழ் நடிகை!

Post by rammalar Sat May 07, 2016 11:00 am

இத்தனை ப்ரியங்காவா? குழப்பம் தவிர்க்க பெயர் மாற்றிய தமிழ் நடிகை! ZMW1tqUSXOiWmoT5mP41+saaral-
-
சமீபத்தில் சாரல் பட இசை வெளியீட்டு விழாவில், நடிகர்கள் விவேக்,
விஜய் சேதுபதி, இயக்குநர் விக்ரமன் ஆகியோர் முன்னிலையில் தன்
ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் ஸ்ரீ ஜா.
அந்த விழாவில் அவர் பேசியதாவது:
-
‘நான் நடித்த மூன்று படங்களிலுமே எனக்கு நல்ல பெயர் கிடைத்தது.
எந்தக் காட்சியிலும் சொதப்பியதில்லை. எல்லா இயக்குநர்களிடமும்
நல்ல பெயர் பெற்றிருக்கிறேன். இருந்தாலும் எனக்கு ஏன் இன்னும்
தமிழ் சினிமாவில் முன்னணி இடம் கிடைக்கவில்லை? தமிழ்ப்
பொண்ணு என்பதாலா? என்கிற கேள்வி எனக்குள் இருந்துகொண்டே
உள்ளது.
-
இந்தக் கேள்வியை எனக்குள்ளே வைத்துக் கொண்டிருப்பதைவிட
மீடியாக்கள், திரையுலகப் பிரமுகர்கள் இருக்கும் இந்த மேடையில்
வெளிப்படுத்தினால் விடை கிடைக்குமோ என்றுதான் இங்கே
சொல்கிறேன்’ என்றார்.
-
இந்நிலையில் தற்போது தனது பெயரை அவர் மாற்றிக்
கொண்டுள்ளார்.

———————————————–
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
» குறியீடுகளின் தமிழ் பெயர் தெரியுமா - தமிழ் கற்போம்
» "நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பெயர் வந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..."
» எல்லாமே தமிழ் எழுத்தால் எழுதினாலே தமிழ் வாழும் ! இல்லையேல் தமிழ் வீழும் ! கவிஞர் இரா .இரவி !
» செக்ஸியான நடிகை பட்டத்தை விரும்பாத நடிகை…!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum