Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கொஞ்சம் அழகு! நிறைய ஹார்ட் ஒர்க் அதுதான் நான்!
Page 1 of 1 • Share
கொஞ்சம் அழகு! நிறைய ஹார்ட் ஒர்க் அதுதான் நான்!
இந்த சம்மர், சமந்தாவுக்கு செம ஸ்பெஷல்.
படு பயங்கரமான பிசியில் இருக்கிறார். அழகான சாரியில்
வந்த அவரை ஒரு மதிய நேரம் கொளுத்தும் உச்சி
வெயிலில் குளுகுளுப்பாக சந்தித்தோம்.
எல்லா டைரக்டர்களும் உங்க அளவுக்கு ரொமான்ஸ்
சீன்ஸ்ல நடிக்க நடிகையே இல்லைனு சொல்றாங்களே?
என்னங்க பண்ணறது? ஹீரோயின்ஸ்னாலே ரொமான்ஸ்
சீன்ஸ்ல நடிக்குறது மட்டும்தான் வேலைனு நினைக்குறாங்க.
இப்ப எனக்கே காமெடி ரோல், இல்ல ஃபைட் சீன்ஸ்
கொடுத்தாகூட நடிச்சு கொடுக்க நான் ரெடி..
ஆனா அப்படியான ரோல்.. வருவதில்லை. ஒரு படத்திற்கு
சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கிறோம். ஒரே போல
ரொமான்ஸ் காட்சிகள் அடுத்தடுத்து நடிக்க வேண்டிய
கட்டாயம் இருந்தாகூட நாம ஏதாவது வித்தியாசம்
காட்டியாகணும்.
ஆன் த ஸ்கிரீன்ல ஒரு லவ் சீன் ஒரு நிஜமான காதல்
காட்சியைப் போலவும் ரொமான்ஸ் சீன் ஒரு நிஜமான
ரொமான்ஸ் சீன் போலவும் நாம கொண்டு வர வேண்டிய
கட்டாயம் இருக்கு வெரி சேலஞ்சிங் ஒர்க்தான் இது.
படு பயங்கரமான பிசியில் இருக்கிறார். அழகான சாரியில்
வந்த அவரை ஒரு மதிய நேரம் கொளுத்தும் உச்சி
வெயிலில் குளுகுளுப்பாக சந்தித்தோம்.
எல்லா டைரக்டர்களும் உங்க அளவுக்கு ரொமான்ஸ்
சீன்ஸ்ல நடிக்க நடிகையே இல்லைனு சொல்றாங்களே?
என்னங்க பண்ணறது? ஹீரோயின்ஸ்னாலே ரொமான்ஸ்
சீன்ஸ்ல நடிக்குறது மட்டும்தான் வேலைனு நினைக்குறாங்க.
இப்ப எனக்கே காமெடி ரோல், இல்ல ஃபைட் சீன்ஸ்
கொடுத்தாகூட நடிச்சு கொடுக்க நான் ரெடி..
ஆனா அப்படியான ரோல்.. வருவதில்லை. ஒரு படத்திற்கு
சம்பளம் வாங்கிக் கொண்டு நடிக்கிறோம். ஒரே போல
ரொமான்ஸ் காட்சிகள் அடுத்தடுத்து நடிக்க வேண்டிய
கட்டாயம் இருந்தாகூட நாம ஏதாவது வித்தியாசம்
காட்டியாகணும்.
ஆன் த ஸ்கிரீன்ல ஒரு லவ் சீன் ஒரு நிஜமான காதல்
காட்சியைப் போலவும் ரொமான்ஸ் சீன் ஒரு நிஜமான
ரொமான்ஸ் சீன் போலவும் நாம கொண்டு வர வேண்டிய
கட்டாயம் இருக்கு வெரி சேலஞ்சிங் ஒர்க்தான் இது.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கொஞ்சம் அழகு! நிறைய ஹார்ட் ஒர்க் அதுதான் நான்!
-
பெரிய ஹீரோயின் பட்டியலில் சமந்தா இப்போ
முன்னணியில இருக்காங்க. ஆனா உங்க படங்கள் வெற்றி
அளவில் கணக்குப் போட்டா கொஞ்சம் செட் பேக் இருக்கே?
இது உங்க மனசை பாதிக்குமா?
தெலுங்குல எனக்கு இருக்குற சக்சஸ் தமிழ்ல எனக்கு
இன்னும் கிடைக்கல. அது உண்மைதான்.. ஆனா பெரிய
பேனர், பெரிய ஹீரோக்கள் கூடத் தான் நான் தொடர்ந்து
நடிக்கிறேன்.
அதில் எந்தவிதமான செட் பேக்கும் இல்ல. நம்மளால
ஒரு படத்தை ஹிட் ஆக்க முடியாது. அதை ஆடியன்ஸ்தான்
செய்து கொடுக்கணும். நம்ம கையில் வெற்றி, தோல்விகள்
இல்ல.
இருந்தா நாம மாற்றி அமைக்க முடியும். நாம என்ன செய்ய
முடியும்? உண்மையா உழைக்கத்தான் முடியும். இந்த
சம்மருக்கு அப்புறம் இந்த விஷயம் மாறும்னு மனப்பூர்வமாக
நம்புகிறேன்.
விக்ரம் குமாரின் 24 அதை கட்டாயம் உடைக்கும்.
பாக்ஸ் ஆபீஸில் பெரிய ஹிட் அடிக்கும். என் நடிப்புக்கு
ஒரு புதிய அடையாளத்தை நிச்சயம் உண்டாக்கிக் கொடுக்கும்.
இறைவனை நம்புவதை தவிர, வேற எதுவுமே என் கையில்
இல்லை.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கொஞ்சம் அழகு! நிறைய ஹார்ட் ஒர்க் அதுதான் நான்!
-
கை நழுவிப் போன வாய்ப்புகள் உண்டா?
என் கையைவிட்டு போய்விட்டதுனு சொல்ற மாதிரி ஒரு
படம்கூட இதுவரை இல்லை. நான் ஒரு கதையை கேட்கும்
போது இந்தக் கதை நம் கையைவிட்டுப் போய்விடக்கூடாதுனு
நினைச்சா அது நிச்சயம் என் கையைவிட்டு இதுவரை போனதே
இல்லை.
இந்தப் படத்தை நாம விரும்பிட்டோம். அதற்குள்ள நாம
இருக்கணும்னு நினைச்சு அந்த விஷயத்தில் எனக்கு தோல்வி
கிடைச்சதே இல்ல.
சமந்தா நடிச்ச படம் சரியா போகாதுன்னு ஒரு டாக் இருக்கிறது
தெரியுமா?
நான் நடிச்சா அந்தப் படம் சரியா போகாதுனு சிலர் பேசுவது
எனக்கும் தெரியும். என் காதுக்கு அது வந்திருக்கு அதற்காக
நான் கவலைப்படப் போவதில்லை. யாரோ பத்துப் பேர்தான்
அப்படி பேசுறாங்க. பாக்கி 90 பேர் என்னை விரும்புகிறார்கள்.
அது பெரிய லக் இல்லையா? என்கிட்ட ஹார்ட் ஒர்க் இருக்கு.
பர்ஃபாமன்ஸ் இருக்கு. ஏதோ கொஞ்சம் அழகும் இருக்கு.
என்னோட சக்சஸ் ரேட்டோட என் நம்பிக்கை பெரியது.
அததான் நான் இப்போதைக்கு நம்புகிறேன்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கொஞ்சம் அழகு! நிறைய ஹார்ட் ஒர்க் அதுதான் நான்!
-
கொஞ்சம் அழகில்ல, நிறையவே அழகு நீங்க…?
அப்பப்பா…! அப்படியா? ரொம்ப தேங்க்ஸ்.
இந்த சம்மரில் சமந்தா படங்கள் நிறைய வருமா?
தெலுங்குல இந்த சம்மருக்கு மட்டும் நாலு படங்கள் ரிலீஸ்
ஆகப் போகிறது. என் கேரியர்ல்லயே இந்த சம்மர்தான் பெஸ்ட்
சம்மர். ரொம்ப சந்தோஷமாக இருக்கேன். நிறைய எதிர்
பார்ப்புகளோடு நான் காத்துக்கிட்டிருக்கேன்.
நீங்க தமிழ்ப் பொண்ணு. ஆனா ஆந்திராவிலேயே இருக்கீங்களே
ஏன்?
எனக்கு ரெண்டு மாநிலமும் சமம்தான் நான் தமிழ்நாட்டில்
எங்கோ ஒரு மூலையில் சராசரி பொண்ணா வாழ்ந்துகிட்டிருந்தேன்.
ஆனா ஆந்திரா வந்த பிறகுதான் நான் பெரிய ஹீரோயினாக
ஆனேன். இந்த இடத்தை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது
தெலுங்கு சினிமாதான். அதை நான் மறக்க முடியாது.
அந்தப் பாசம் எனக்கு நிறையவே இருக்கு.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கொஞ்சம் அழகு! நிறைய ஹார்ட் ஒர்க் அதுதான் நான்!
சென்னை வரும்போது என்ன ஃபீலிங் இருக்கும்?
என்னதான் இருந்தாலும் அது என் ஊரு என் வீடு. அத மறக்க
மாட்டேன்.
உங்க டைரக்டர் கௌதம் மேனன் டச்ல இருக்கீங்களா?
நிச்சயமாங்க அவர்தான் எனக்கு இந்த இடத்தை உருவாக்கிக்
கொடுத்தார். ஏதாவது பர்த் டே, நல்ல நாள் அப்ப நானே போன்
பண்ணி விஷ் பண்ணுவேன்.
–
——————-
– கடற்கரய்
குமுதம்
என்னதான் இருந்தாலும் அது என் ஊரு என் வீடு. அத மறக்க
மாட்டேன்.
உங்க டைரக்டர் கௌதம் மேனன் டச்ல இருக்கீங்களா?
நிச்சயமாங்க அவர்தான் எனக்கு இந்த இடத்தை உருவாக்கிக்
கொடுத்தார். ஏதாவது பர்த் டே, நல்ல நாள் அப்ப நானே போன்
பண்ணி விஷ் பண்ணுவேன்.
–
——————-
– கடற்கரய்
குமுதம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கொஞ்சம் மாறுங்கள், நிறைய மிச்சமாகும்!
» கொஞ்சம் மாறுங்கள், நிறைய மிச்சமாகும்!
» கொஞ்சம் மாறுங்கள், நிறைய மிச்சமாகும்!
» கொஞ்சம் அப்பாக்களும்,நிறைய அம்மாக்களும்..
» இதுதான் உண்மையான டீம் ஒர்க்
» கொஞ்சம் மாறுங்கள், நிறைய மிச்சமாகும்!
» கொஞ்சம் மாறுங்கள், நிறைய மிச்சமாகும்!
» கொஞ்சம் அப்பாக்களும்,நிறைய அம்மாக்களும்..
» இதுதான் உண்மையான டீம் ஒர்க்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|