தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஏன் கை கழுவ வேண்டும்?

View previous topic View next topic Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty ஏன் கை கழுவ வேண்டும்?

Post by பூ.சசிகுமார் Tue Nov 27, 2012 4:00 pm

சாப்பிடும் முன் கை கழுவவேண்டும் என்று அம்மா சொல்லித் தருவதில் எத்தனை அர்த்தம் இருக்கிறது தெரியுமா? மண்ணில் விளையாடிவிட்டு அப்படியே சாப்பிட உட்கார்ந்தால் கட்டாயம் வயிற்றில் கோளாறு ஏற்படும். நூறுபேர்களில் 33 பேர்கள் கை கழுவாமல் சாப்பிடுவதால் வயிற்றுக்கோளாறில் அவதிப்படுகிறார்கள்.

பீச், மற்றும் ஆற்றங்கரை மணலில் அதிகமாக மக்கள் நடமாடுவதால் வயிற்றைப் பாதிக்கும் பேக்டிரியாக்கள் அங்கே அதிகமாக இருக்கின்றன. நான்கு முறை கையை நல்ல நீரில் முக்கி எடுத்தாலே போதும் 99 சதம் பேக்டிரியாவும் வைரசுகளும் நீங்கிவிடுகின்றன. சோப்புப் போட்டு கழுவினால் நிச்சம் 100 சதம் கிருமிகளை நீக்கிவிடலாம்.

- முனைவர் க.மணி
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by ரானுஜா Tue Nov 27, 2012 4:59 pm

நல்ல தகவல் நன்றீ
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by பூ.சசிகுமார் Tue Nov 27, 2012 5:41 pm

நன்றி அக்கா நண்பேன்டா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by மகா பிரபு Tue Nov 27, 2012 7:21 pm

நன்றி நன்றி.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by mohaideen Tue Nov 27, 2012 9:24 pm

தினம் தேவைப்படுகின்ற தகவல்கள்

நன்றி
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by பூ.சசிகுமார் Wed Nov 28, 2012 10:04 am

நன்றி அண்ணாக்களே
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by முரளிராஜா Wed Nov 28, 2012 11:41 am

சாப்பிட்ட பிறகே நான் கை கழுவுவது இல்லை நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by பூ.சசிகுமார் Wed Nov 28, 2012 3:12 pm

முரளிராஜா wrote:சாப்பிட்ட பிறகே நான் கை கழுவுவது இல்லை நக்கல்


பயந்து ஓடு பயந்து ஓடு பயந்து ஓடு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by ஜேக் Wed Nov 28, 2012 9:03 pm

ஆளைக் கை கழுவினாலும் கழுவுவோமே தவிர, மறந்து கூட சாப்பிட்ட பின்னர் கை கழுவிட மாட்டோம் என்பது திண்ணம்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by மகா பிரபு Wed Nov 28, 2012 9:08 pm

ஜேக் wrote:ஆளைக் கை கழுவினாலும் கழுவுவோமே தவிர, மறந்து கூட சாப்பிட்ட பின்னர் கை கழுவிட மாட்டோம் என்பது திண்ணம்
ஏன் கை கழுவ வேண்டும்? 2459753045 ஏன் கை கழுவ வேண்டும்? 2459753045 லொள்ளு லொள்ளு
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by முரளிராஜா Wed Nov 28, 2012 9:14 pm

மகா பிரபு wrote:
ஜேக் wrote:ஆளைக் கை கழுவினாலும் கழுவுவோமே தவிர, மறந்து கூட சாப்பிட்ட பின்னர் கை கழுவிட மாட்டோம் என்பது திண்ணம்
ஏன் கை கழுவ வேண்டும்? 2459753045 ஏன் கை கழுவ வேண்டும்? 2459753045 லொள்ளு லொள்ளு
மகா பிரபு யார் யாரை கை கழுவினார் என்பதை நான் சொல்ல கடமைபட்டுள்ளேன் நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by ஜேக் Wed Nov 28, 2012 9:23 pm

தாங்கள் யாரை கை கழுவினீர்கள் என்பதை முதலில் கூறும் கடமையை முதலில் நிறைவேற்றுங்கள்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by முரளிராஜா Wed Nov 28, 2012 9:27 pm

ஜேக் wrote:தாங்கள் யாரை கை கழுவினீர்கள் என்பதை முதலில் கூறும் கடமையை முதலில் நிறைவேற்றுங்கள்
மகா பிரபு தான் முதல் இல்லைனா அவர் கோச்சுப்பார் நக்கல் நக்கல்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by ஜோர்பா Wed Nov 28, 2012 9:36 pm

ஜேக் wrote:தாங்கள் யாரை கை கழுவினீர்கள் என்பதை முதலில் கூறும் கடமையை முதலில் நிறைவேற்றுங்கள்
,,,,,,,??????( பச்சை ,சிவப்பு,நீலம் )
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by ஜேக் Wed Nov 28, 2012 9:37 pm

இதுவும் புரியலை அதிர்ச்சி
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by முரளிராஜா Wed Nov 28, 2012 9:38 pm

ஏன் கை கழுவ வேண்டும்? Icon_questionஏன் கை கழுவ வேண்டும்? Icon_question
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by மகா பிரபு Wed Nov 28, 2012 9:41 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:
ஜேக் wrote:ஆளைக் கை கழுவினாலும் கழுவுவோமே தவிர, மறந்து கூட சாப்பிட்ட பின்னர் கை கழுவிட மாட்டோம் என்பது திண்ணம்
ஏன் கை கழுவ வேண்டும்? 2459753045 ஏன் கை கழுவ வேண்டும்? 2459753045 லொள்ளு லொள்ளு
மகா பிரபு யார் யாரை கை கழுவினார் என்பதை நான் சொல்ல கடமைபட்டுள்ளேன் நக்கல் நக்கல் நக்கல் நக்கல்
ஏன் கை கழுவ வேண்டும்? 919379873 ஏன் கை கழுவ வேண்டும்? 919379873 ஏன் கை கழுவ வேண்டும்? 919379873 ஏன் கை கழுவ வேண்டும்? 919379873
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by ஜோர்பா Wed Nov 28, 2012 9:42 pm

ஜேக் wrote:இதுவும் புரியலை அதிர்ச்சி
சம்பந்தப்பட்ட முரளிக்கு புரியும் ... நக்கல்
அவர் தொடர்புடைய ஐவரில் கைகழுவப்பட்ட முதல் நபர் யார் என்று நக்கல்
கேட்டேன் நக்கல்
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by ஜேக் Wed Nov 28, 2012 9:44 pm

பயப்படாதீங்க பிரபு.







நானிருக்கேன்.







இருங்க.







இதொ வர்றேன்.







ஏன் கை கழுவ வேண்டும்? 919379873
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by ஜேக் Wed Nov 28, 2012 9:46 pm

ஜோர்பா wrote:
ஜேக் wrote:இதுவும் புரியலை அதிர்ச்சி
சம்பந்தப்பட்ட முரளிக்கு புரியும் ... நக்கல்
அவர் தொடர்புடைய ஐவரில் கைகழுவப்பட்ட முதல் நபர் யார் என்று நக்கல்
கேட்டேன் நக்கல்

ஏன் கை கழுவ வேண்டும்? 534526

இப்போ புரிஞ்சு போச்சு. ஐவர் யார் யார்னு
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by முரளிராஜா Wed Nov 28, 2012 9:47 pm

வீட்டில் அவருக்கு ஒருவேளை சாப்பாடே தரப்படுகிறது
சில உண்மைகளை சொல்லி அதற்கும் ஆப்பு வைக்க என் நட்பு என்னை தடுக்கிறது .
உங்கள் கேள்விக்கு பதில் தெரிந்தும் உங்களுக்கு சொல்ல்முடியாமைக்கு வருந்துகிறேன் ஜோர்பாஏன் கை கழுவ வேண்டும்? Icon_biggrin
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by ஜோர்பா Wed Nov 28, 2012 9:48 pm

ஏன்..முரளி ....
இப்போ நினைச்சுகிட்டு ....ஓடுறாங்களே ..இன்னுமா அவங்க அங்கே முழித்தல் இருப்பாங்க ?
ஜோர்பா
ஜோர்பா
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 317

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by முரளிராஜா Wed Nov 28, 2012 9:56 pm

ஜோர்பா wrote:ஏன்..முரளி ....
இப்போ நினைச்சுகிட்டு ....ஓடுறாங்களே ..இன்னுமா அவங்க அங்கே முழித்தல் இருப்பாங்க ?
ஏன் கை கழுவ வேண்டும்? Icon_biggrin
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஏன் கை கழுவ வேண்டும்? Empty Re: ஏன் கை கழுவ வேண்டும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum