தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


லீவ் – ஒரு பக்க கதை

View previous topic View next topic Go down

லீவ் – ஒரு பக்க கதை Empty லீவ் – ஒரு பக்க கதை

Post by rammalar Thu May 19, 2016 9:05 am

கல்யாணமான நாளில் இருந்து மனைவி மங்களாவை
நெருங்க முடியவில்லை கோபியால். ஆபீஸில் அவ்வளவு
வேலை. ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் அவன்,
நான்கு நாட்களாக இரவு வீட்டுக்குக் கூட வரவில்லை.

வேலையை முடித்துவிட்டால் இரண்டு நாள் லீவ் எடுத்துக்
கொண்டு ஜமாய்க்கலாம் என்றிருந்தான். ஆனால்,
ஒவ்வொரு வேலை முடியும்போதும், புதுப்புது
அசைன்மென்ட்களை மேனேஜர் கொடுத்துக்கொண்டே
இருந்தார். திட்டமிட்டுச் செய்வது புரிந்தது.

பொறுமை இழந்திருந்த நேரத்தில், ‘‘இன்னிக்காவது
நைட் வீடு வருவீங்களா? ஆபீஸ்லேயே ஹால்ட்டா?’’
என்று மங்களா போனில் கேட்டாள்.

எதுவும் சொல்லாமல் அன்று மதியமே வீடு வந்தான் கோபி.

‘‘லீவ் கொடுத்துட்டாங்களா?’’ – மங்களா கேட்டாள்.

‘‘இனி எப்பவுமே லீவ்தான். ரிசைன் பண்ணிட்டேன்!’’

‘‘அப்போ அடுத்த மாச சாப்பாட்டுக்கு வழி?’’

‘‘அவங்களே ஒரு மாசத்துல கூப்பிட்டு வேலை
கொடுப்பாங்க?’’
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

லீவ் – ஒரு பக்க கதை Empty Re: லீவ் – ஒரு பக்க கதை

Post by rammalar Thu May 19, 2016 9:06 am

[You must be registered and logged in to see this image.]
-
‘எப்படி?’’ – மங்களாவுக்குப் புரியவில்லை.

‘‘நானே கண்டுபிடிச்ச ஒரு வைரஸை ஆபீஸ் சர்வர்ல அப்லோட்
பண்ணியிருக்கேன்! அதை என்னைத் தவிர யாராலும் சரி
பண்ண முடியாது. ஒரு மாசம் கழிச்சு அவங்களே என்னைக்
கூப்பிடுவாங்க. அப்ப டிமாண்ட் பண்ணி புரமோஷன்,
இன்கிரிமென்ட் எல்லாத்தையும் சேர்த்து வாங்கிடுவேன்!
அதுவரைக்கும் ஜாலிதான்!’’ என்று மங்களாவை
நெருங்கினான் கோபி.

——————————-

பா. விஜயராமன்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum