Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வித்தியாசமான வேட்பாளர்கள்!
Page 1 of 1 • Share
வித்தியாசமான வேட்பாளர்கள்!
இந்த தடவை தமிழக சட்டமன்றத் தேர்தலில் சில
வித்தியாசமான மனிதர்கள் களமிறங்கி இருக்கிறார்கள்.
இவர்களை தேர்தல் கடலில் குதிக்க வைத்தது எது?
எப்படி இருக்கிறது இந்த அனுபவம்? வெற்றி வாய்ப்புகள்
எப்படி? நாம் தொடர்பு கொண்டு பேசியபோது,
கொளுத்தும் வெயிலில், அனல் பறக்க பிரசாரத்தில்
ஈடுபட்டிருந்தவர்கள் கூலாக பேட்டியளித்தனர்.
முக்கியமான பகுதிகளின் தொகுப்பு!
சென்னை மைலாப்பூர் தொகுதியின் அ.இ.அ.தி.மு.க.
வேட்பாளர் ஆர். நட்ராஜ் ஐ.பி.எஸ். (ஓய்வு)
அறுபத்து ஐந்து வயது நட்ராஜ் மைலாப்பூர் தொகுதியில்
வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தொகுதி மக்களைச்
சந்தித்து, வாக்கு சேகரிக்கப் புறப்பட்டுவிட்டார். ‘பொது
மக்களைச் சந்திப்பது, அவர்கள் குறைகளை கேட்டு
தீர்வு காண உரிய நடவடிக்கை எடுப்பது
இவையெல்லாம் எனக்குப் புதிது இல்லை.
–
காவல் துறையில் பணியாற்றியபோது குறிப்பாக
சென்னை மாநகர ஆணையராக பணியாற்றிய போது
தினமும் பொது மக்களை சந்திப்பது வழக்கம்.
கோவிலைச் சுற்றிய பகுதியிலும், இதர பகுதியிலும் பரவி
இருக்கும் இந்துக்கள், சாந்தோம் பகுதியில் வசிக்கும்
கிறிஸ்தவர்கள், திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த
இஸ்லாமியர்கள் என்று பல மதத்தினரும் வசிக்கும் பகுதி.
–
எனவே, அனைத்து தரப்பினரையும் சந்தித்து நான்
அ.தி.மு.க.வுக்கு வாக்களித்து, என்னைத் தேர்ந்தெடுக்கும்படி
கேட்டுக் கொள்கிறேன்.
–
ஒரு பெண்மணி ஐயா நீங்க சர்வீஸ் கமிஷன் தலைவரா
இருந்தபோது, நேர்மையா எல்லாம் நடந்ததால, என்
பொண்ணுக்கு மெரிட்ல கவர்மெண்டல வேலை கிடைச்சது!
எங்க குடும்பத்துல எல்லார் வோட்டும் உங்களுக்குத்தான்
ஐயா! என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார். நிச்சயம்
ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது!’ என்கிறார் கம்பீரமாக.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: வித்தியாசமான வேட்பாளர்கள்!
முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து சென்னை
ஆர்.கே. நகரில் தே.மு.தி.க. – மக்கள் நலக்கூட்டணி சார்பில்
களம் இறங்கி இருக்கும் கல்வியாளரும், சமூகப் போராளியுமான
டாக்டர் வஸந்தி தேவி.
–
கல்வித்துறையிலும், பெண்கள் மேம்பாடு, குழந்தைகள்
உரிமை ஆகியவற்றுக்காகவும் தொடர்ந்து களமிறங்கிப்
பணியாற்றி வந்தாலும், அரசியல், தேர்தல் இவை பற்றி நான்
யோசித்தது இல்லை. ஆனால், சற்றும் எதிர்பாராத வகையில்
இந்த முறை எனக்கு தேர்தலில் போட்டியிட அழைப்பு வந்தது.
அதனை ஏற்றுக் கொண்டேன். யார் அழைத்திருந்தாலும் ஏற்றுக்
கொண்டிருப்பேனா என்று கேட்டால், என் பதில் நிச்சயம்
மாட்டேன் என்னுடைய கொள்கைக்கு முழுமையாக ஏற்புடைய
சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் கேட்டுக் கொண்டதால்தான்
நான் தேர்தலில் வேட்பாளராக நிற்கச் சம்மதித்தேன்.
தொகுதியை ஒரு தரம் வலம் வந்தால் இது ஒரு மிகவும்
பின்தங்கிய பகுதி. மக்களின் வாழ்க்கை நிலை எத்தனை
மோசமாக, பரிதாபத்துக்குரியதாக உள்ளது என்பது தெரியும்.
அடிப்படை வசதிகள் கூட இல்லாத சூழ்நிலையில், அடிப்படை
உரிமைகளை அளிக்க வேண்டியது அரசின் கடமை என்பதைக்
கூட மக்கள் புரிந்து கொள்ளாத நிலைமையைப் பார்க்கிற
போது, தார்மிகக் கோபம் வருகிறது.
ஏராளமான இளைஞர்கள், சமூகத்தில் ஒரு மாற்றம் அவசியம்
என எதிர்பார்ப்பதும், தானாக முன்வந்து, எனக்காக தேர்தல்
களப்பணி செய்வதும், மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
அரசாங்கத்தால் இலவசமாக தரப்படுபவை, தங்கள் பகுதியில்
உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுவின் மூலமாக,
வோட்டுக்காக அரசியல் கட்சிகளால் அவர்களுக்கு தரப்படுவது
லஞ்ச ஊழலில் சம்பாதித்த பணம் என்பதை மக்கள் புரிந்து
கொண்டாலே எனக்கு வெற்றிதான் என்கிறார் வஸந்தி தேவி

சிவகாசி தொகுதியில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் களம்
காணும் கவிஞர் திலகபாமா.
எனக்கு எப்போதுமே சமூகத்தினால் எதையாவது புதுசாக
முயற்சித்துப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வம் உண்டு.
ஆனால் என் துணிச்சலுக்கு சரியான களம் அமையாமல்
இருந்து கொண்டிருந்தது. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி,
இந்தத் தேர்தலில் முன்னெடுத்து வைத்த மாற்றம்,
முன்னேற்றம், அன்புமணி என்ற முழக்கமும், அதை செயல்
படுத்துவதற்காக திட்ட அறிக்கைகளை முன்வைத்ததும்,
என்னைக் களமிறக்க அவர்களின் அழைப்பும், இன்று மக்கள்
முன்னே என்னை ஒரு வேட்பாளர் ஆக்கியுள்ளன.
என்னை உங்கள் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தால்,
உங்கள் விண்ணப்பத்தின் அடிப்படையில் அந்தப் பணிகளை
முடிப்பதற்கு காலக்கெடு குறிப்பிட்டு தொகுதியின்
வாக்காளர்களுக்கு வேட்பாளராகிய நான் ஒர பத்திரம் எழுதிக்
கொடுக்கப் போகிறேன். அதன்படி, வாக்குறுதிகளை நிறை
வேற்றவில்லையென்றால், நான் பதவி விலகுவேன் என்று
அதை எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பேன்.
தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், மக்களுக்கான என்னுடைய,
பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களுடைய பணி தொடர்ந்து
நடைபெறவேண்டும் என்பதே என் விருப்பம் என்கிறார்
திலகபாமா.
–
———————————-
–கல்கி

Similar topics
» வித்தியாசமான உதவி
» வித்தியாசமான வியாபாரம்
» வித்தியாசமான தலைக்கவசம்
» வித்தியாசமான வால்போஸ்ட்
» வித்தியாசமான அழகுப்போட்டி.....!!
» வித்தியாசமான வியாபாரம்
» வித்தியாசமான தலைக்கவசம்
» வித்தியாசமான வால்போஸ்ட்
» வித்தியாசமான அழகுப்போட்டி.....!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum