தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முதல் பார்வை: கோ 2 – மிக நிதான ஓட்டம்!

View previous topic View next topic Go down

முதல் பார்வை: கோ 2 – மிக நிதான ஓட்டம்! Empty முதல் பார்வை: கோ 2 – மிக நிதான ஓட்டம்!

Post by rammalar Sat May 14, 2016 8:48 am

தியேட்டர்களில் ஏகப்பட்ட முறை போடப்பட்ட டிரெய்லர்,
‘ கோ 2 ‘ என்ற படத்தலைப்பு, பாபி சிம்ஹா ஹீரோ என
எகிற வைத்த எதிர்பார்ப்புகளால் ‘கோ 2’ படத்திற்கு சென்றேன்.

தமிழக முதல்வரான பிரகாஷ்ராஜ் பாபி சிம்ஹாவால் கடத்தப்
படுகிறார். ஏன் கடத்துகிறார்? பிரகாஷ்ராஜ் தப்பித்தாரா,
பாபி சிம்ஹா தப்பித்தாரா?
கடத்தியதன் நோக்கம் நிறைவேறியதா என்பது தான் ‘கோ 2’.


முதல் காட்சியிலேயே கதைக்குள் நுழைய, அட டாப் கியரில் பயணிக்கப்
போகிறது படம் என நிமிர்ந்து உட்கார்ந்தால், அடுத்தடுத்த காட்சிகளில்
கியரைக் குறைத்து, கிட்டத்தட்ட நியூட்ரலில் ஓடும் நிலைக்கு வந்துவிட்டது

திரைக்கதை. ஒரு முதல்வரைக் கடத்தியிருக்கிறார்கள். அதற்கான
காரணம், சுற்றி நடக்கும் சம்பவங்கள் என எவ்வளவு பரபரப்பாக
நகர்த்தியிருக்கலாம்?
லட்டு மாதிரி கிடைத்த சந்தர்ப்பத்தைத் தவறவிட்டு, சொன்னதையே
சொல்லி சுற்றிச் சுற்றி ஜிலேபி பிழிந்திருக்கிறார்கள்.

தேர்தல் வரும் நேரம், காரசாரமாக அரசியல் பேசி அனல்பரத்துவார்கள்
எனப் பார்த்தால், போங்காட்டம் ஆடிவிட்டார்கள். டிரெய்லரை நம்பி
வந்தோமே.. டிரெய்லர்ல போட்டது மட்டும் தான் ஹைலைட்னா எப்படி
ப்ரோ?
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

முதல் பார்வை: கோ 2 – மிக நிதான ஓட்டம்! Empty Re: முதல் பார்வை: கோ 2 – மிக நிதான ஓட்டம்!

Post by rammalar Sat May 14, 2016 8:48 am

முதல் பார்வை: கோ 2 – மிக நிதான ஓட்டம்! Tcb43nS2RQyyaQUD4elh+ko21_2847395f_2851841f
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

முதல் பார்வை: கோ 2 – மிக நிதான ஓட்டம்! Empty Re: முதல் பார்வை: கோ 2 – மிக நிதான ஓட்டம்!

Post by rammalar Sat May 14, 2016 8:49 am

தேசிய கீதத்தில் சேரன் விளையாடிய மைதானத்தில், ஓரமாக கோலி
விளையாடியிருக்கிறார்கள். மீத்தேன் திட்டம், சமீபத்திய வெள்ளம்,
டாஸ்மாக், கல்வி என சமகால அரசியல் பேசினாலும், எந்தக்
காட்சியிலும் அழுத்தம் இல்லை.
பின்பாதியில் வரும் டிவிஸ்ட் மட்டும் போதும் என நினைத்து
விட்டார்கள் போல.

பாபி சிம்ஹாவும் பிரகாஷ்ராஜும் பேசும் வசனங்களுக்கு இரண்டு
மூன்று இடத்தில் அப்ளாஸ்.. மற்றபடி, வசனங்களில் இன்னும்
மெனக்கெட்டிருக்கலாம்.
முக்கியமாக பாபி சிம்ஹா வசன உச்சரிப்பில் இன்னும் கவனம்
செலுத்தினால் நல்லது.

அவர் சீரியஸாக பேசும்போது, மாறுவேடப் போட்டியில் சிறுவர்கள்
பேசுவது நினைவுக்கு வருகிறது.

நிக்கி கல்ராணி, பால சரவணன் அவர்களுக்கான கதாபாத்திரத்துக்கு
பாதகம் இல்லாமல் செய்திருக்கிறார்கள். நாசரும் கருணாகரனும்
5 நிமிடங்கள் வந்தாலும் ‘நச்’. குறிப்பாக கருணாகரன் பின்னுகிறார்.

ஒளிப்பதிவில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் பெரிதாக இல்லை.
எடிட்டிங்கில் ஏகப்பட்ட ஜம்ப். என்னாச்சு பாஸ்? இந்த மாதிரியான
படங்களுக்கு பின்னணி இசை தான் பலமே. இதில் அது மிஸ்ஸிங்.
பின்பாதியில் வரும் ஒரு மான்டேஜ் பாடல் மட்டும் தேறுகிறது.

பின்பாதியில் காட்டிய கொஞ்சூண்டு விறுவிறுப்பை, முன்பாதியில்
கொண்டு வந்திருந்தால், ‘கோ’ அளவிற்கு அரசியல் படமாக இல்லா
விட்டாலும், ஒரு சுவாரஸ்யமான படமாகவாவது அமைதிருக்கும்.

இயக்குநர் சரத்.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

————————————–
தமிழ் தி இந்து காம்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

முதல் பார்வை: கோ 2 – மிக நிதான ஓட்டம்! Empty Re: முதல் பார்வை: கோ 2 – மிக நிதான ஓட்டம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum