Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெற்றியின் அறிகுறிகள்
Page 1 of 1 • Share
வெற்றியின் அறிகுறிகள்
வெற்றியின் அறிகுறிகள்
அடிக்கடி மகிழ்ச்சியாய் சிரிப்பதும், பிறரை மிகவும் நேசிப்பதும், புத்திசாலிகள் மரியாதைக்குப் பாத்திரமாவதும் குழந்தைகளின் பாசத்தை பெறுவதும், நேர்மறையான விமர்சகர் தான் அங்கீகார பொய்யான நண்பர்களின் வஞ்சகத்தைப் பொறுத்தல், அழகை ஆராதித்தல், பிறரிடத்து, அமைந்துள்ள சிறப்புகளை கண்டுபிடிப்பது, அழகானதொரு குழந்தையை அடைதல், ஒரு ஆன்மாவை மீட்டல், ஒரு பழத்தோட்டத்தை உருவாக்கல், ஒரு சமூக நிலையை உயர்த்தல் போன்ற பணியை செய்து முடித்தல், உற்சாகத்தோடு விளையாடி சிரித்தல், பெருமகிழ்ச்சியோடு பாடி இருத்தல், ஒரு உயிர் நன்மையடைந்ததை அறிந்திருத்தல், உண்மையான நேர்மையான நல்ல விஷயங்களை எண்ணுதல் மூலம் நாம் மனப்பாங்கைப்பெற முடியும். அசாதாரண மனிதன் வாய்ப்பை நாடுகிறான். ஆனால்… சாதாரண மனிதன் பாதுகாப்பை நாடுகிறான் .
நமக்கு என்ன தேவையோ அதன் மேல் மனதை வைக்க வேண்டும். வெற்றியாளர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி அவர் பண்புகளை ஏற்றுக்கொண்டு பன்படுத்தின் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம். அது போல் தோல்வியடைந்தவர்களிடம் சில பண்புகள் இருக்கின்றன. அதனை தவிர்த்தால் தோல்வியை தவிர்க்கலாம்.. சில அடிப்படைக் கொள்கையைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் வரும் விளைவே வெற்றியைத் தருவதாகும். வெற்றி என்பது ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கை அடைதல். வெற்றி என்பது மன ஊக்கம். இலக்கை அடையும் விருப்பம், எப்படியும் இலக்கை அடைந்தே ஆகவேண்டும் என்ற மனப்பாங்கு. கடின உழைப்பு போன்றவற்றால் உண்டாகும் நல்ல தீர்வின் வெளிப்பாடாகும். உயிர் வாழ்வது மட்டும் போதாது வாழ்கையை முழுவதுமாக வாழ வேண்டும். மேலோட்டமாக தொடுவது மட்டும் போதாதது உணரவேண்டும்.
வெற்றிக்குத்த தடைகள்
1. தான் என்ற அகந்தை
2. வெற்றி/ தோல்வி பயம்
3. திட்டமின்மை
4. இலக்குகளை வகுத்துக்கொள்ளாதிருத்தல்
5. வாழ்க்கை மாறுதல்கள்
6. வேலைகளைத் தள்ளிப் போடுதல்
7. குடும்பப் பொறுப்புகள்
8. பொருளாதாரப் பாதுகாப்பு விஷயங்கள்
9. ஒருமுகப்படுத்தாமை
10. குழம்பி இருத்தல்
11. பணத்திற்காக நோக்கத்தைக் கைவிடுதல்
12. அதிகமான வேலைகளைத்தனியாகவே செய்வது
13. அதிகப்படியான கடமைப் பொறுப்பு
14. கடமைப் பொறுப்பின்மை
15. பயிற்சியின்மை
16. தொடர்ந்து முயற்சி செய்யும் உறுதி இல்லாமை
17. முன்னுரிமைகளின்மை வெற்றியின் விளிம்பு ஒரு சிறு அளவுக்கு உட்பட்டதே!
Sakthivel Balasubramanian

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வெற்றியின் இரகசியம்
» வெற்றியின் இரகசியம்
» வெற்றியின் அடிப்படைகள்
» வெற்றியின் வளர்ச்சிக்கு
» வெற்றியின் விதைகள்
» வெற்றியின் இரகசியம்
» வெற்றியின் அடிப்படைகள்
» வெற்றியின் வளர்ச்சிக்கு
» வெற்றியின் விதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|