Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சப்போட்டாவில் என்ன இருக்கிறது?
Page 1 of 1 • Share
சப்போட்டாவில் என்ன இருக்கிறது?
சப்போட்டா பழத்தின் மருத்துவ குணங்கள் :-
நம்மில் பலருக்கும் சாப்பிடுவதற்கு ஆர்வத்தைத் தூண்டாத பழங்களில் சப்போட்டாவும் ஒன்று. ஆனால் இனிப்பான, சதைப்பற்று கொண்ட இந்தப் பழம் உடல்நலனுக்கு ரொம்பவும் நல்லது.
சிலருக்குச் சப்போட்டா பழத்தை மட்டும் தனியாகச் சாப்பிடுவதற்குப் பிடிக்காது. இப்படிப்பட்டவர்கள் சிறிதளவு வாழைப்பழம், மாம்பழத்துடன் சேர்த்துச் சப்போட்டாவைச் சாப்பிடுவதன் மூலம் முக்கனிகளின் சத்தையும் ஒருங்கே பெறமுடியும்.
என்ன இருக்கிறது?
* சப்போட்டா பழத்தில் நார்ச்சத்து அதிகம்.
* சப்போட்டாவில் வைட்டமின் 'ஏ'வும், 'சி'யும் இருக்கிறது.
* சப்போட்டாவில் இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து இருக்கிறது.
* ரத்த இழப்பை ஈடுகட்டவும் சப்போட்டா உதவும். சப்போட்டாவைப் பழரசமாகவோ அல்லது சாலடாகவோ சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
* இந்தப் பழத்தில் உள்ள எளிய சர்க்கரை, உடலுக்குத் தேவையான இயற்கை சக்திக்கு உத்வேகம் அளிக்கும்.
* சப்போட்டா இலைகள் நம் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைத்துக் காயங்களைக் குணப்படுத்தும்.
அளிக்கும் பலன்கள்
* சப்போட்டாவின் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவதன் மூலம் வயிற்றுப் பொருமல், வலி போன்ற உபாதைகள் நீங்கும்.
* உடல் பருமன் பிரச்சினை உள்ளவர்கள் நாள்தோறும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிடுவதன் மூலம் கொலஸ்ட்ரால் கரையும் என்கின்றனர் நிபுணர்கள்.
* வயிற்றில் நாள்பட்ட புண், குடல் புண் போன்ற உபாதைகளால் சிரமப்படுபவர்கள் சப்போட்டா சாப்பிடுவதன் மூலம் குணப்படுத்திக் கொள்ளலாம்.
* சப்போட்டாவுடன் சிறிது பால் சேர்த்துச் சாப்பிடுவதன் மூலம் உடல்சூடு பிரச்சினையைச் சரிசெய்யலாம். தூக்கக் கோளாறு பிரச்சினைகளுக்கும் சப்போட்டா பழம் பயனளிக்கும்.
* சப்போட்டாவில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் நிறைந்துள்ள தால் பித்த மயக்கம், சோர்வு, காய்ச்சல் போன்றவை குணமாகும்.
* எலும்புகளை வலுப்படுத்துதல், சருமத்தின் வறட்டு தன்மையைப் போக்குதல் போன்ற நன்மைகளும் சப்போட்டா பழத்தினால் கிடைக்கும்.

முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» நூடுல்ஸ் என்ன இருக்கிறது?
» என்ன தகுதி இருக்கிறது...?
» பர்கரில் என்ன இருக்கிறது?
» பர்கரில் என்ன இருக்கிறது?
» ஓட்ஸ் : என்ன இருக்கிறது?
» என்ன தகுதி இருக்கிறது...?
» பர்கரில் என்ன இருக்கிறது?
» பர்கரில் என்ன இருக்கிறது?
» ஓட்ஸ் : என்ன இருக்கிறது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|