Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இந்தியாவில் 3ல் ஒரு பங்கு ஏ.டி.எம்., அவுட் ஆப் ஆர்டர்: ரிசர்வ் வங்கி
Page 1 of 1 • Share
இந்தியாவில் 3ல் ஒரு பங்கு ஏ.டி.எம்., அவுட் ஆப் ஆர்டர்: ரிசர்வ் வங்கி
மும்பை :
இந்தியாவில் இருக்கும் ஏ.டி.எம்., மெஷின்கள்
3-ல் ஒரு பங்கு ஏ.டி.எம்., மெஷின்கள் வேலை
செய்யாமல் அவுட் ஆப் ஆர்டராக உள்ளது
ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியா முழுவதிலும் உள்ள 4 ஆயிரம் ஏ.டி.எம்.,
மையங்களில் ரிசர்வ் வங்கி ஆய்வு ஒன்றை
நடத்தியது. அதில், பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு
விதமான வங்கிகளின் ஏ.டி.எம்., மெஷின்கள்
பரிசோதிக்கப்பட்டன.
இப்புள்ளிவிபரங்களின் அடிப்படையில், நாட்டில்
பெரும்பாலான ஏ.டி.எம். மெஷின்கள் செயல்படாத
நிலையில் அவுட் ஆப் ஆர்டராகவே இருந்து வருவது
தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மும்பையில் ரிசர்வ் வங்கியின் துணை
கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ரா தெரிவித்ததாவது:
கிராமப்புற மக்களுக்கு வங்கி சேவைகள் அனைத்தும்
எளிதாகக் கிடைக்கப் பெறும் முயற்சியில் மத்திய அரசு
முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில்
இந்தியாவில் இருக்கும் ஏ.டி.எம்.,களில் 3ல் ஒரு பங்கு
ஏ.டி.எம்.,கள் வேலை செய்யாமல் எப்போதும் அவுட் ஆப்
ஆர்டராகவே உள்ளது.
பெரும்பாலான ஏ.டி.எம்.,கள் மாற்று திறனாளிகள்
பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்படாமல் உள்ளது
தெரியவந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
-------------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
» அம்பானி நிறுவனத்தை விற்கிறது ரிசர்வ் வங்கி!
» சட்டவிரோத பணப்பரிமாற்றம்: ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கைது
» விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள்: ரிசர்வ் வங்கி
» ரிசர்வ் வங்கி அறிவிப்பு-ருபாய் நோட்டு மாற்றம்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum