தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நடுவர்களின் கவனத்திற்கு

View previous topic View next topic Go down

நடுவர்களின் கவனத்திற்கு  Empty நடுவர்களின் கவனத்திற்கு

Post by நிலா Wed Nov 28, 2012 11:25 pm

உள்நுழையும் திரி முடக்கப்பட்டுள்ளது அதை சரி செய்யவும்.
நிலா
நிலா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 173

Back to top Go down

நடுவர்களின் கவனத்திற்கு  Empty Re: நடுவர்களின் கவனத்திற்கு

Post by ஸ்ரீராம் Wed Nov 28, 2012 11:43 pm

வாங்க நிலா,

மீண்டும் அமர்க்களம் பக்கம் வந்தமைக்கு மிகுந்த மகிழ்ச்சியாய் இருக்கிறது.

தொடர்ந்து வாருங்கள், அமர்க்களத்தில் உங்கள் பங்களிப்பை தாருங்கள்.

உங்கள் பிரச்னைக்கு வருகிறேன்:
உள்நுழையும் திரி முடக்கப்பட்டுள்ளது அதை சரி செய்யவும்.

எனக்கு புரியவில்லை குறிப்பா எந்த திரி என்று சொல்லுங்கள். பார்த்து சொல்கிறேன். எனக்கு உள் நுழையும் போது எந்த பிரச்சனையும் இல்லையே?
தயவு செய்து விளக்கமாக கூறுங்கள். உடனே சரி செய்கிறேன்.

-ஸ்ரீராம்

ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நடுவர்களின் கவனத்திற்கு  Empty Re: நடுவர்களின் கவனத்திற்கு

Post by நிலா Thu Nov 29, 2012 12:00 am

[You must be registered and logged in to see this link.] இங்கு திருத்தும் அனுமதி பெற்றவர்கள் மற்றும் நடுவர்கள். சென்று பதிவிடமுடியும் என்னைப் போல் உறுப்பினர்கள் பதிவிட முடியாது அதை சரி செய்து தரவும்.
நிலா
நிலா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 173

Back to top Go down

நடுவர்களின் கவனத்திற்கு  Empty Re: நடுவர்களின் கவனத்திற்கு

Post by ஸ்ரீராம் Thu Nov 29, 2012 12:10 am

நிலா,

உங்கள் உடனடி பதிலுக்கு நன்றி.

நான்தான் தவறாக அதில் பதிவிட்டு விட்டேன்.

இதற்காக புதிய திரி தொடங்கப்பட்டுள்ளது.

இங்கே செல்லுங்கள் [You must be registered and logged in to see this link.]

நீங்கள் மீண்டும் நம்ம தளத்திற்கு வந்து உங்கள் பங்களிப்பை அளித்ததில் மிக்க மகிழ்ச்சி.

தொடர்ந்து வாருங்கள் சகோதரி.

நன்றி
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நடுவர்களின் கவனத்திற்கு  Empty Re: நடுவர்களின் கவனத்திற்கு

Post by நிலா Thu Nov 29, 2012 12:15 am

நன்றி நன்றி என்னால் முடிந்தவரை வருகை தருகிறேன் மீண்டும் ஒரு முறை பதிலுக்கு நன்றி
நிலா
நிலா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 173

Back to top Go down

நடுவர்களின் கவனத்திற்கு  Empty Re: நடுவர்களின் கவனத்திற்கு

Post by ஸ்ரீராம் Thu Nov 29, 2012 12:18 am

சரி நிலா
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கண்டிப்பா வாருங்கள்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நடுவர்களின் கவனத்திற்கு  Empty Re: நடுவர்களின் கவனத்திற்கு

Post by நிலா Thu Nov 29, 2012 12:24 am

நன்றி அண்ணா
நிலா
நிலா
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 173

Back to top Go down

நடுவர்களின் கவனத்திற்கு  Empty Re: நடுவர்களின் கவனத்திற்கு

Post by ஸ்ரீராம் Thu Nov 29, 2012 12:25 am

மகிழ்ச்சி சகோதரி அண்ணா அன்போடு அழைத்தமைக்கு!!
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

நடுவர்களின் கவனத்திற்கு  Empty Re: நடுவர்களின் கவனத்திற்கு

Post by மகா பிரபு Thu Nov 29, 2012 6:00 am

ஒரு திரி 990 பின்னூட்டங்களுக்கு பிறகு தானாகவே பூட்டப்படும்.

மீண்டும் அமர்க்களத்திற்கு வந்தமைக்கு நன்றி நிலா.

மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

நடுவர்களின் கவனத்திற்கு  Empty Re: நடுவர்களின் கவனத்திற்கு

Post by பூ.சசிகுமார் Thu Nov 29, 2012 7:46 pm

வாருங்கள் நிலா அக்கா

நீங்க மறுபடியும் வருகை தந்தமைக்கு நன்றி அக்கா

தொடர்ந்து வருகை தாருங்கள்..........., உங்கள் பங்களிப்பை தாருங்கள்.............. நல்வரவு
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

நடுவர்களின் கவனத்திற்கு  Empty Re: நடுவர்களின் கவனத்திற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum