Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
திபெத்திலிருந்து நேபாளம் வழியாக பீஹார் வரை ரயில்: சீனா விருப்பம்?
Page 1 of 1 • Share
திபெத்திலிருந்து நேபாளம் வழியாக பீஹார் வரை ரயில்: சீனா விருப்பம்?
பீஜிங்:
நேபாளத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் சீனா,
திபெத்திலிருந்து நேபாளத்திற்கு ரயில் பாதை அமைத்து
வருகிறது.
தற்போது, இந்த ரயில் பாதையை இந்தியா மற்றும் தெற்கு
ஆசிய நாடுகளுடன் இணைக்கும் வகையில், பீகார் மாநிலம்
வரை நீட்டிக்க சீனா விருப்பம் தெரிவித்துள்ளது..
திபெத்திலிருந்து நேபாளத்தின் ரசுவாகதி வரை ரயில் பாதை
அமைக்க இரு நாடுகளும் ஆலோசனை நடத்தியுள்ளன.
இந்த திட்டம் 2020ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரயில்பாதையை நேபாள எல்லையில் உள்ள பீஹாரின்
பிர்குஞ்ச் வரை நீட்டிக்க சீனா திட்டமிட்டுள்ளதாக மீடியாக்கள்
செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டால், பீஹார் மாநிலத்திலிருந்து
சீனாவுக்கு கோல்கட்டா வழியாக வர்த்தகம் செய்வதை விட
எளிதானது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நேபாளத்துடன் ரயில் திட்டம் நேபாளம் மற்றும் நேபாள
மக்களுக்கான சிறந்த திட்டம் மட்டுமல்ல. தெற்கு ஆசியாவை
இணைக்கும் முக்கிய திட்டமாக இந்த ரயில் திட்டம் இருக்கும்.
வரலாற்று சாதனை படைக்க நேபாள அரசுக்கு ஒரு வாய்ப்பு
கிடைத்துள்ளது என்றார்.
-
--------------------------
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சீனா, லண்டன் இடையிலான நேரடி சரக்கு ரயில் சேவை
» சீன பெருஞ்சுவரில் உலகின் மிகப்பெரிய ரயில் நிலையத்தை அமைக்கிறது சீனா
» குண்டு வைத்து ரயில் பாதை தகர்ப்பு : பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் பாய்ந்தது : 76 பேர் பலி!
» நேபாளம் டூ இந்தியா சர்வீஸ்; புது பஸ் விட்ருகாங்க ...!!
» மனைவியை கணவன் அடிக்கலாம் : பீஹார் பெண்கள் அதிர்ச்சி பதில்

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum