Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த நடிகையாக 53 வயதான பிலிப்பைன்ஸ் நடிகை தேர்வு
Page 1 of 1 • Share
கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த நடிகையாக 53 வயதான பிலிப்பைன்ஸ் நடிகை தேர்வு
பேரிஸ் -
பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில்
சிறந்த நடிகைக்கான விருதை 53 வயதான பிலிப்பைன்ஸ்
நடிகை ஜேக்லின் ஜோஸ் பெற்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் கடந்த 69 ஆண்டுகளாக
நடைபெற்றுவரும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில்
வழங்கப்படும் விருதுகள் ஆஸ்கர் விருதைக் காட்டிலும் அதிக
முக்கியத்துவம் வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது.
அவ்வகையில், இந்த 2016-ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட
விழாவில், சிறந்த படைப்புகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விருதுகளுக்கான தேர்வுக்குழு நடுவராக மேட் மேக்ஸ்
புகழ் இயக்குனர் ஜியார்ஜ் மில்லர் நடுவராக செயல்பட்டார்.
திருவிழாவின் முதல் படமாக, வுடி ஆலனின் கேஃப் சொசைட்டி
திரையிடப்பட்டது. 79 வயதான கென் லோச், ‘ஐ டேனியல் பிளேக்’
படத்திற்காக ‘தங்கப்பனை’ விருது பெற்றார்.

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கேன்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த நடிகையாக 53 வயதான பிலிப்பைன்ஸ் நடிகை தேர்வு
-
-
இதன் மூலம் கேன்ஸ் விழாவில், இரண்டு முறை ‘தங்கப்பனை’
விருது வென்ற 9 இயக்குனர்கள் பட்டியலில் கென் லோச்சும்
இணைந்து இருக்கிறார்.
இதற்குமுன். 2006-ம் ஆண்டு ‘தி விண்ட் தட் ஷேக்ஸ் தி பார்லி’
படத்திற்காக கென் லோச் ‘தங்கப்பனை’ விருது பெற்றார் எ
ன்பது குறிப்பிடத்தக்கது. ஈரானிய இயக்குனர் அஸ்கார் ஃபர்காடி
இயக்கிய ‘தி சேல்ஸ்மேன்’ திரைப்படம், சிறந்த நடிகர், சிறந்த
திரைக்கதை என இரு விருதுகளைத் தட்டி சென்றது.
சிறந்த நடிகைக்கான விருதினை ‘மா ரோசா’ என்ற
பிலிப்பைன்ஸ் மொழி படத்தில் நடித்த ஜேக்லின் ஜோஸ் (52) தட்டிச்
சென்றார்.
குடும்பத்தை காப்பாற்றுவதற்காக போதைப்பொருள் கடத்தலில்
ஈடுபட்டு. போலீசாரிடம் பிடிபட்டு பல்வேறு இன்னல்களை எதிர்
கொள்ளும் பெண்ணாக ஜேக்லின் ஜோஸ் ‘மா ரோசா’ படத்தில்
நடித்தமைக்காக இந்த விருதுக்கு இவர் தேர்வாகியுள்ளார்.
அதிகமான எதிர்மறை விமர்சனங்களை பெற்றிருந்த
‘இட்'ஸ் ஒன்லி தி எண்ட் ஆஃப் தி வோர்ல்ட்’ என்ற திரைப்படம்
கிராண்ட் ப்ரிக்ஸ் விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.
-
------------------------------------
தினபூமி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பாகுபலி சிறந்த திரைப்படமாக தேர்வு!
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
» செக்ஸியான நடிகை பட்டத்தை விரும்பாத நடிகை…!
» கேன்ஸ் விழாவில் ராவணன்
» கேன்ஸ் திரைப்பட விழாவில் தனுஷ்
» உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…
» செக்ஸியான நடிகை பட்டத்தை விரும்பாத நடிகை…!
» கேன்ஸ் விழாவில் ராவணன்
» கேன்ஸ் திரைப்பட விழாவில் தனுஷ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|