Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கடவுளின் பழம்
Page 1 of 1 • Share
கடவுளின் பழம்
ஆரஞ்சு (Orange) பழத்திற்குத்தான் கடவுளின் பழம்
என்னும் பெருமை! ஆரஞ்சு அதிக அளவில் பழச்சாறாகப்
(Juice) பயன்படுத்தப்படுகிறது.
ஜாம், ஊறுகாய், மிட்டாய் போன்ற பொருட்கள் தயாரிப்பிலும்
உதவுகிறது. இதில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது.
இது சிட்ரிக் அமிலம் நிறைந்தது.
ஆரஞ்சு என்ற வார்த்தை நாரங்கா (Naranga) என்ற சமஸ்கிருத
வார்த்தையில் இருந்து வந்தது. நாரங்காயின் மூலச் சொல்,
நார்த்தங்காய் என்ற தமிழ்ச் சொல்லாக இருக்கலாம் என்கிறார்கள்.
ஆரஞ்சில் 600 வகைகள் உண்டு. ஆரஞ்சு மரம், 33 அடி உயரம்வரை
வளரக்கூடியது. 50 வருடங்கள் வரை வாழும். வாழ்நாளில்
60,000 மலர்கள் வரை பூக்கும்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் மலராக வெண்மை நிற
ஆரஞ்சு மலர் உள்ளது. இந்த வெண் பூக்கள் விழாக்களில்
அலங்காரத்திற்கும், திருமணச் சடங்குகளில் தலையில் கிரீடமாகவும்
சூட்டப்படுகிறது.
என்னும் பெருமை! ஆரஞ்சு அதிக அளவில் பழச்சாறாகப்
(Juice) பயன்படுத்தப்படுகிறது.
ஜாம், ஊறுகாய், மிட்டாய் போன்ற பொருட்கள் தயாரிப்பிலும்
உதவுகிறது. இதில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது.
இது சிட்ரிக் அமிலம் நிறைந்தது.
ஆரஞ்சு என்ற வார்த்தை நாரங்கா (Naranga) என்ற சமஸ்கிருத
வார்த்தையில் இருந்து வந்தது. நாரங்காயின் மூலச் சொல்,
நார்த்தங்காய் என்ற தமிழ்ச் சொல்லாக இருக்கலாம் என்கிறார்கள்.
ஆரஞ்சில் 600 வகைகள் உண்டு. ஆரஞ்சு மரம், 33 அடி உயரம்வரை
வளரக்கூடியது. 50 வருடங்கள் வரை வாழும். வாழ்நாளில்
60,000 மலர்கள் வரை பூக்கும்.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் மலராக வெண்மை நிற
ஆரஞ்சு மலர் உள்ளது. இந்த வெண் பூக்கள் விழாக்களில்
அலங்காரத்திற்கும், திருமணச் சடங்குகளில் தலையில் கிரீடமாகவும்
சூட்டப்படுகிறது.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கடவுளின் பழம்
-
நறுமணம் மிக்க இந்தப் பூவில் இருந்து வாசனைத் திரவியம்
தயாரிக்கப்படுகிறது.
இதன் தோல் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆரஞ்சு அஜீரணத்தை சரி செய்யும். இதற்கு, ‘தங்க ஆப்பிள்’ என்றும்
ஒரு செல்லப் பெயர் உண்டு.
பிரேசில், அமெரிக்கா, சீனா, ஆரஞ்சு விளைச்சலில் முதல் மூன்று
இடங்களை வகிக்கின்றன. இந்தியாவுக்கு இதில் நான்காம் இடம்.
–
——————————–
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இலந்தைப் பழம் .....எல்லோரும் வாங்கும் பழம்.. இது ஏழைக்கின்னே பொறந்த பழம்..
» மருத்துவ குணம் மிகுந்த நாவல் பழம் (நவ்வா பழம் )
» கடவுளின் காலத்தில்
» கடவுளின் அம்மா
» கடவுளின் பானம்
» மருத்துவ குணம் மிகுந்த நாவல் பழம் (நவ்வா பழம் )
» கடவுளின் காலத்தில்
» கடவுளின் அம்மா
» கடவுளின் பானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum