Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனதுக்குப் பிடித்த மணமகன் சிக்கவில்லை – ஸ்ரேயா
Page 1 of 1 • Share
மனதுக்குப் பிடித்த மணமகன் சிக்கவில்லை – ஸ்ரேயா
நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா, காஜல் அகர்வால், ஸ்ரேயா
உள்ளிட்ட சில கதாநாயகிகள் 30 வயதைத் தாண்டியும்
திருமணம் செய்து கொள்ளாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே
வருகிறார்கள்.
-
இவர்களிடம் திருமணம் பற்றிய பேச்சை எடுத்தால்,
“எங்கள் மனதுக்குப் பிடித்த மாப்பிள்ளை இன்னும்
சிக்கவில்லை, திருமணத்துக்கான நேரம் கனியவில்லை,”
என்றெல்லாம் காரணங்கள் சொல்லி நழுவுகிறார்கள்.
-
இதனால் அவர்களின் பெற்றோர்கள் பெரும் தவிப்பில்
உள்ளனர். சில கதாநாயகிகள் உச்சத்தில் இருக்கும்போதே
திருமணம் செய்துகொண்டு குடும்பம், குழந்தை என்று
ஒதுங்கி விடுகிறார்கள்.
-
பிரியாமணியும் சமந்தாவும் தற்போது திருமணத்துக்கு
தயாராகி உள்ளனர். பிரியாமணி, தொழிலதிபரை மணக்க
உள்ளார். சமந்தா, இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும்
விரைவில் அவரையே திருமணம் செய்து கொள்ள
இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
_________________
உள்ளிட்ட சில கதாநாயகிகள் 30 வயதைத் தாண்டியும்
திருமணம் செய்து கொள்ளாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே
வருகிறார்கள்.
-
இவர்களிடம் திருமணம் பற்றிய பேச்சை எடுத்தால்,
“எங்கள் மனதுக்குப் பிடித்த மாப்பிள்ளை இன்னும்
சிக்கவில்லை, திருமணத்துக்கான நேரம் கனியவில்லை,”
என்றெல்லாம் காரணங்கள் சொல்லி நழுவுகிறார்கள்.
-
இதனால் அவர்களின் பெற்றோர்கள் பெரும் தவிப்பில்
உள்ளனர். சில கதாநாயகிகள் உச்சத்தில் இருக்கும்போதே
திருமணம் செய்துகொண்டு குடும்பம், குழந்தை என்று
ஒதுங்கி விடுகிறார்கள்.
-
பிரியாமணியும் சமந்தாவும் தற்போது திருமணத்துக்கு
தயாராகி உள்ளனர். பிரியாமணி, தொழிலதிபரை மணக்க
உள்ளார். சமந்தா, இளம் நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும்
விரைவில் அவரையே திருமணம் செய்து கொள்ள
இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.
_________________
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: மனதுக்குப் பிடித்த மணமகன் சிக்கவில்லை – ஸ்ரேயா
-
நயன்தாராவுக்கு 31 வயதாகிறது. சிம்பு, பிரபுதேவாவுடனான
இவரது இரண்டு காதல் களும் தோல்வியில் முறிந்து இப்போது
முழு நேரமும் சினிமாவே கதி என்று உள்ளார்.
-
இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் 3வது காதல்
துளிர்த்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அனுஷ்காவுக்கு
34 வயதாகிறது. கடந்த வருடமே திருமணத்துக்கு
அவர் தயாராகிவிட்டதாக தகவல் கள் வந்தன. இதுபற்றி
கேட்டால், “சினிமாவில் இன்னும் சாதிக்க வேண்டியது உள்ளது.
திருமணத் துக்கு இன்னும் நேரம் வரவில்லை,” என்கிறார்.
-
காஜல் அகர்வாலுக்கு 30 வயது ஆகிறது. இவரது தங்கை நிஷா
அகவர்வாலுக்கு இரண்டு வருடத்துக்கு முன்பு திருமணம்
நடந்தது. அடுத்து காஜலுக்குத்தான் என்று எதிர்பார்க்கப் பட்டது.
ஆனால், அவரும் “திருமணத்துக்கு இப்போது அவசரம் இல்லை.
இன்னும் காலம் உள்ளது,” என்று சொல்லிவிட்டு ஒதுங்குகிறார்.
-
திரிஷாவுக்கு 33 வயது. இவருக்கும் பட அதிபர் வருண்
மணியனுக்கும் காதல் மலர்ந்து, திருமணம் நிச்சய மாகி, கடைசி
நேரத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு திருமணத்தை
நிறுத்தி விட்டார்கள்.
-
திரிஷா இப்போது சினிமாவில் மீண்டும் ‘பிஸி’யாகிவிட்டார்.
“திருமணம் என்பது சொந்த விஷயம். அதுபற்றி எதுவும்
கேட்காதீர்கள்,” என்று சொல்லிவிட்டார்.
-
தமிழ், தெலுங்குப் படங்களில் ஓஹோ என்று இருந்த ஸ்ரேயா வுக்கு
இப்போது படங்கள் இல்லை. 33 வயதாகும் அவரிடம் எப்போது
உங்கள் திருமணம் என்று கேட்டால், “நடிகையாக நான் சாதிக்க
வேண்டியது நிறைய இருக்கிறது. திருமணத்துக்கு இன்னும்
தயாராக வில்லை,” என்கிறார். திருமணம் செய்து கொண்டாலோ
அல்லது அதுபற்றி பேசினாலோ படவாய்ப்புகள் குறைந்து சினிமா
வாழ்க்கை பாதித்துவிடும் என்று பயந்தே திருமணப் பேச்சு
எடுப்பதையே இவர்கள் தவிர்க் கிறார்கள்.
-
ஆனால், இந்த நடிகை களின் பெற்றோர்கள்தான் மகள்களுக்கு
திருமண வயது தாண்டுகிறதே என்ற தவிப்பில் பதை
பதைக்கிறார்கள்.
–
————————————–
தமிழ் முரசு
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சிவாஜி 3டி பிரீமியருக்காக ஜப்பான் செல்லும் ஸ்ரேயா
» ஸ்ரேயா குப்தா – ஹீரோயினாக நடிக்க தயாராகி விட்டார் –
» - சிம்புவின் புதிய பட நாயகிகளில் ஒருவர் ஆனார் ஸ்ரேயா
» மாறுபட்ட கெட்டப்பில் ஸ்ரேயா!
» மாறுபட்ட கெட்டப்பில் ஸ்ரேயா!
» ஸ்ரேயா குப்தா – ஹீரோயினாக நடிக்க தயாராகி விட்டார் –
» - சிம்புவின் புதிய பட நாயகிகளில் ஒருவர் ஆனார் ஸ்ரேயா
» மாறுபட்ட கெட்டப்பில் ஸ்ரேயா!
» மாறுபட்ட கெட்டப்பில் ஸ்ரேயா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|