Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உருவாகவுள்ள ‘சண்டக்கோழி 2’
Page 1 of 1 • Share
உருவாகவுள்ள ‘சண்டக்கோழி 2’
கைவிடப்பட்ட ‘சண்டக்கோழி 2’ படம் மீண்டும்
உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
-
விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய ‘சண்டக்கோழி’
படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் வெற்றி பெற்று பத்து
ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின்
இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்
தொடங்குவதாக இருந்தது. இதை லிங்குசாமியும் விஷாலும்
உறுதியாக அறிவித்தனர்.
-
சில மாதங்கள் கழித்து விஷால் திடீரென ‘சண்டக்கோழி 2’
படம் டிராப் ஆகிவிட்டதாக தனது டுவிட்டரில் அறிவித்தார்.
இதற்கு லிங்குசாமி ‘சண்டக்கோழி 2′ படத்தை ஆரம்பிக்காமல்
தெலுங்கில் அல்லு அர்ஜூன் படத்தை இயக்க சென்றதே
காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சண்டக்
கோழிக்கு புத்துயிர் கொடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக
கூறப்படுகிறது.
உருவாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
-
விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய ‘சண்டக்கோழி’
படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் வெற்றி பெற்று பத்து
ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் இந்த படத்தின்
இரண்டாம் பாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்
தொடங்குவதாக இருந்தது. இதை லிங்குசாமியும் விஷாலும்
உறுதியாக அறிவித்தனர்.
-
சில மாதங்கள் கழித்து விஷால் திடீரென ‘சண்டக்கோழி 2’
படம் டிராப் ஆகிவிட்டதாக தனது டுவிட்டரில் அறிவித்தார்.
இதற்கு லிங்குசாமி ‘சண்டக்கோழி 2′ படத்தை ஆரம்பிக்காமல்
தெலுங்கில் அல்லு அர்ஜூன் படத்தை இயக்க சென்றதே
காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் சண்டக்
கோழிக்கு புத்துயிர் கொடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக
கூறப்படுகிறது.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: உருவாகவுள்ள ‘சண்டக்கோழி 2’
-
அல்லு அர்ஜூன் படம், சண்டக்கோழி 2’ ஆகிய இரண்டு படங்களும்
ஒரே நேரத்தில் உருவாக வாய்ப்பு இருப்பதாக திருப்பதி பிரதர்ஸ்
நிறுவனத்தினரிடம் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் இதுகுறித்து அதிகாரபூர்வமான செய்தி இன்னும்
வெளியாகவில்லை.
–
———————————–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|