Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என்கிட்டே நீங்க எதை வேணும்னாலும் மறைக்கலாம்…!!
Page 1 of 1 • Share
என்கிட்டே நீங்க எதை வேணும்னாலும் மறைக்கலாம்…!!
-
‘‘கண்ணீர்ப்புகை இல்லாம கூட்டத்தைக் கலைக்கறதுக்கு
இப்ப போலீஸுக்கு உதவறது நீங்கதான் தலைவரே!’’
–
‘‘எப்படிய்யா?’’
–
‘‘நீங்க அங்க பேச வர்றீங்கன்னு சொன்னா, கூட்டம் உடனே
கலைஞ்சிடுதாம்!’’
–
– எஸ்.ராமன்
–
———————————————–
‘‘உங்க ஆஸ்பத்திரியில அநியாயத்துக்கு போட்டி
மனப்பான்மையை வளர்க்கறீங்க டாக்டர்…’’
–
‘‘எப்படி சொல்றீங்க?’’
–
‘‘ஆறு பேஷன்ட்டுக்கு ஒரு நர்ஸ்னா, அது
பேஷன்ட்களுக்குள்ள போட்டியை வளர்க்காதா டாக்டர்?’’
–
————————————————–
–
‘‘ஜாமீன்ல வந்த தலைவர் நீ சொன்னதைக் கேட்டு டென்ஷன்
ஆயிட்டாரே… அப்படி என்ன சொன்னே?’’
–
‘‘அவர்கிட்ட ‘ஜெயில்ஸ் டு கோ’னு சொன்னேன்…’’
–
– கே.ஆனந்தன்
–------------------------------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: என்கிட்டே நீங்க எதை வேணும்னாலும் மறைக்கலாம்…!!
-
‘அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?
_
‘‘பேஷன்ட்டுங்களைப் பார்த்து ‘என்கிட்டே நீங்க எதை
வேணும்னாலும் மறைக்கலாம்’னு சொல்றாரே!’’
–
– மு.மதிவாணன்
–
—————————————–.
–
‘‘மேடைக்கு வந்த தலைவர் ஓவர் போதைல தள்ளாட
ஆரம்பிச்சிட்டார்…’’
–
‘‘அடடே, அப்புறம்?’’
–
‘‘தலைவர் இப்போ ‘டாங்கோ நடனம்’ ஆடுகிறார்னு
சொல்லி சமாளிச்சிட்டோம்..!’’
–
– சரவணன்
–
————————————————
குங்குமம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» வேலைக்கு போகும் பெண்ணா? நீங்க! அப்ப இத கண்டிப்பா படிக்கணு நீங்க !
» இயற்கை முறையில் நரையை மறைக்கலாம்!
» என்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்லைனு தலைவர் சொல்றாரே..?
» நீங்க கில்லாடிதான்...!
» இடுப்பு வலி நீங்க ....
» இயற்கை முறையில் நரையை மறைக்கலாம்!
» என்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்லைனு தலைவர் சொல்றாரே..?
» நீங்க கில்லாடிதான்...!
» இடுப்பு வலி நீங்க ....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|