Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
துர்க்கை அம்மன்
Page 1 of 1 • Share
துர்க்கை அம்மன்
துர்க்கை பார்வதி தேவியின் அவதாரம் எனலாம்.
துர்க்கை என்றால் “துன்பத்தை போக்குபவள் ”
–
துன்பத்தை போக்கி இன்பத்தை தருபவள் நம் துர்க்கா .
பத்து கைகளில் ஆயுதம் ஏந்தி ,சிங்கத்தின் மீது சவாரி
செய்யும் காட்சியைப் பார்க்க நமக்கு இரண்டு கண்கள்
போதாது.
–
இப்ப துர்க்கை எப்படி அவதாரம் எடுத்தாங்கனு பாப்போமா ?
–
ஒரு சமயம் உலதத்தையே தன் கைக்குள் கொண்டு வர
அசுரபலம் கொண்ட அசுரன் சிவபெருமானை நோக்கி கடும்
தவம் புரிந்தான்.சிவனோ தன்னை வணங்குபவர்கள் யாராக
இருந்தாலும் கொடுக்கும் கருணைக் கடல் ஆயிற்றே !
உடனே அசுரனுக்கு வரத்தை கொடுத்தார்.
–
அசுரன் அவன் வேலையை காட்டி விட்டான்.அது என்ன தெரியுமா?.
நம் கருணா மூர்த்தி சிவனையே கொல்ல முற்பட்டான்.கணவனுக்கு
ஒரு பிரச்சனை என்றால் நம் மானிடப் பிறவி மனைவியர் சும்மா
இருப்பார்களா ?
நம் தாய் பார்வதி தேவியர் உலகத்தையே ஆள்பவர் ஆயிற்றே !
சும்மாவா இருப்பார்?
–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: துர்க்கை அம்மன்
-
உடனே,துர்கையாக மாறி அவனை அழித்தாள் .
இந்த நிகழ்ச்சியை கருவாக கொண்டு 10 நாட்கள்
சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.
–
கீழே விழும் அசுரனின் தலையை துர்க்கை அம்மன் சிம்மவாகனத்துடன்
தன் கையில் ஏந்துகிறாள்.
–
அசுரனின் ரத்தம் பூமியில் பட்டவுடன், இரத்தத்தின் வழியாக மீண்டும்
அசுரனாக உருவெடுக்கக் கூடாது என்று எண்ணிய துர்க்கை ,
சண்டி அம்மனை அசுரனின் இரத்தத்தை உறிஞ்சி கட்டளையிட்டாள் .
–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: துர்க்கை அம்மன்
-
துர்கா பூஜைக்கு எலுமிச்சை விளக்குகள் பயன்படுத்தபடுகிறது.
–
எலுமிச்சை தீய சக்தியை அண்ட விடாது .கண் திருஷ்டியை போக்கி ,
கெட்ட ஆவிகளை விலக்க செய்யும் .
நம்மிடம் உள்ள கோபம் ,காமம்,பேராசை,மாயை போன்றவற்றை
கடவுளுக்கு முன் எறிய விட வேண்டும் .
–
எலுமிச்சை பழத்தை நறுக்கும் போது ஐம் என்ற மந்திரத்தையும்
மூடியை திறக்கும் போது க்ரீம் என்ற மந்திரத்தையும் சொல்லி பஞ்சு திரி
போட வேண்டும் .
–
எண்ணெய் ஊற்றும் போது க்லீம் என்று சொல்லி ஊற்ற வேண்டும்.
விளக்கை துர்க்கை முன் வைத்து சாமுண்டாய விச்சே என்று சொல்லி
வைக்க வேண்டும்.
–
ஐம் –சரஸ்வதி
க்ரீம் –லக்ஷ்மி
க்லீம் —காளி யை குறிக்கும்.
–
வெள்ளிக் கிழமையை ராகு கால நேரத்தில் 10.30 லிருந்து 12 மணி வரை
விளக்கு ஏற்றினால் நம் பிரச்சனை நீங்கி ,செழிப்போடும் ,சந்தோசமாகவும்
வாழலாம் .
–
கோவிலில் துர்க்கையை பார்த்து தீபம் ஏற்றக்கூடாது .நம்மை பார்த்து
ஏற்ற வேண்டும்.
–
ஞாயிற்று கிழமை ராகு கால வேளை மதியம் 4.30 முதல் 6 மணியாக
இருப்பதால் அந்த நேரத்தில் விளக்கு போட்டால் நோய்கள் குணமாகும் .
இரு விளக்கு போடலாம் .9விளக்குகள் போடலாம் .
–
செவ்வாய் கிழமை விளக்கு ஏற்ற குடும்பம் மற்றும் தனிப்பட்ட
வேண்டுதல்கள் நிறைவேறும்.
–
———————————————————-
–ஈஸ்வரி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» துர்க்கை அம்பாள் போற்றி 108
» அம்மன் பாடல்கள்
» அம்மன் 108 போற்றி.
» ஆடிமாத அம்மன் சிறப்புகள்!
» அருள்மிகு மாகாளி அம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
» அம்மன் பாடல்கள்
» அம்மன் 108 போற்றி.
» ஆடிமாத அம்மன் சிறப்புகள்!
» அருள்மிகு மாகாளி அம்மன் திருக்கோயில், கோயம்புத்தூர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum