தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


வெளிநாடுகளில் இருந்து 5 ஆயிரம் டன்கள் பருப்பு இறக்குமதி

View previous topic View next topic Go down

வெளிநாடுகளில் இருந்து 5 ஆயிரம் டன்கள் பருப்பு இறக்குமதி Empty வெளிநாடுகளில் இருந்து 5 ஆயிரம் டன்கள் பருப்பு இறக்குமதி

Post by rammalar Mon Jun 13, 2016 7:36 pm


-
நாட்டில் பருப்பு வகைகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் இருந்து 5 ஆயிரம் டன்கள் பருப்பு வகைகளை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டெண்டரை அரசு பொதுத்துறை வர்த்தக நிறுவனமான எம்.எம்.டி.சி அறிவித்துள்ளது.
-
கடந்த 2 ஆண்டுகளாக நிலவி வரும் வறட்சி காரணமாக பருப்பு வகைகளின் உற்பத்தி 2 மில்லியன் டன் அளவுக்கு குறைந்தது. இதையடுத்து, நாடு முழுவதும் பருப்பு வகைகளின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பலமடங்கு உயர்ந்தது.
-
இதையடுத்து, வெளிநாடுகளில் இருந்து மத்திய அரசால் 5,000 டன் பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு மாநிலங்கள் மூலம் சந்தையில் விநியோகிக்கப்பட்டன. இருப்பினும், சந்தையில் பருப்பு வகைகளின் விலை குறையவில்லை. தொடர்ந்து அதிக விலைக்கே விற்பனை செய்யப்படுகின்றன.
-
இந்நிலையில், தற்போது 17 மில்லியன் டன்கள் பருப்புகள் உற்பத்தியாகியுள்ள நிலையில், தேவை 23.6 மில்லியன் டன்களாக உள்ளது. தேவை அதிகமாக இருப்பதால் ஏற்கனவே கடந்த 2015-16 நிதியாண்டில் 5.5 மில்லியன் டன்கள் பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. இருப்பினும், 1 மில்லியன் டன் அளவிற்கு இப்போதும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுவே விலை உயர்வுக்கு காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
இதையடுத்து, இதற்கு தீர்வு காணும் வகையில், எம்.எம்.டி.சி வாயிலாக கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து 5 ஆயிரம் டன்கள் பருப்பு வகைகளை இறக்குமதி செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum