தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாவட்டங்கள் வரிசை ‎:::::: திருப்பூர் மாவட்டம்

View previous topic View next topic Go down

மாவட்டங்கள் வரிசை ‎::::::  திருப்பூர் மாவட்டம் Empty மாவட்டங்கள் வரிசை ‎:::::: திருப்பூர் மாவட்டம்

Post by மகா பிரபு Mon Aug 19, 2013 3:59 pm

இந்தியாவின் பின்னலாடைத் தலைநகரம் (Knitewar Capital)


அடிப்படைத்தகவல்கள்
தலைநகர் திருப்பூர்
மக்கள்தொகை 3,46,551
ஆண்கள் 52%
பெண்கள் 46%
எழுத்தறிவு விகிதம் 76%
புவியியல் அமைவு
அட்சரேகை 110.10.750N
தீர்க்க ரேகை 770.33.980E

இணையதளம்
[You must be registered and logged in to see this link.]
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: [You must be registered and logged in to see this link.]
தொலைபேசி: 1421-2218811
எல்லைகள்: இதன் வடக்கே ஈரோடு மாவட்டமும், மேற்கில் கோயம்புத்தூர் மாவட்டமும்,கிழக்கு மற்றும ்தெனி கிழக்கில் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களும், மென்மேற்கில் கேரள மாநிலத்தின் சிறு பகுதியும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: திருடுபோன பாண்டவர்களின் கால்நடைச் செல்வங்கள் 'திருப்பியும் கிடைத்த ஊர்' என்பதால் இதற்ககுதிருப்பூர் எனப் பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து திருப்பூர், அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கேயம், உடுமலைப் பேட்டை தாலுகாக்களைப் பிரித்து 2008 அக்டோபரில் திருப்பூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
தமிழகத்தின் 32 ஆவது மாவட்டம்

முக்கிய ஆறுகள்: நொய்யல், அமராவதி, வாஞ்சிப்பாளையம், கூலிப்பாளையம், ஊத்துக்குளி, சோமனூர்.

குறிப்பிடத்தக்க இடங்கள்

திருப்பூர்: முக்கிய வணிக மையம்.  பனியன் பின்னலாடைத் தொழிலுக்கு உலகப் புகழ் பெற்றது.  வருடத்திற்கு ரூ. 12,000 கோடி மதிப்பிற்கு ஏற்றுமதி.

உடுமலைப்பேட்டை: மூன்று பக்கமும் மலைகளால் (மேற்குத் தொடர்ச்சி மலை) சூழப்பட்ட தொழில் நகரம்.  டெக்ஸ்டைல், காகிதம், விவசாயச் சார்ப்பு தொழிற்சாலைகள் மிகுதி.  திருமூர்த்தி அணைக்கட்டு, அமராவதி அணைக்கட்டு குறிப்பிடத்தக்க சுற்றுலா மையங்கள்.
வால்பாறை: கோயம்புத்தூரிலிருந்து 15.கி.மீ.தூரத்தில் அமைந்துள்ள வால்பாறை பச்சைப்புல் சூழ்ந்த அருமையான சுற்றுலாத்தலம்.

திருமுருகன்பூண்டி: கருங்கல் சிற்பத் தொழிலளளர்கள் நிறைந்த ஊர்.  சுமார் 250 குடும்பங்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.  இங்கு உருவாக்கப்படும் சிற்பங்கள் இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறது.
தொழிற்சாலைகள்

C&A, Walmart, Switcher, Diesel, Aemy, tommy, Hilfiger, M%S, FILA, H&M, Reebok, VACUE - திருப்பூரிலிருந்து ஆடைகளை இறக்குமதி செய்யும் சில பன்னாட்டு நிறுவனங்கள்.

பன்னாட்டு நிறுவனங்கள் தள்ளுடி செய்த துணித் தரங்களை விற்பனை செய்யும் காதர் பேட்டை பகுதி குறிப்பிடத்தக்கது.


சிறப்புகள்
கடல் மட்டத்திலிருந்து 310மீ. உயரத்தில் அமைந்துள்ளது.
தமிழ்நாட்டின் ஒரே சைனிக் பள்ளி அமராவதி நகரில் அமைந்துள்ளது.
மாமுனிவர் அகஸ்தியரால் புகழ்பெற்ற இடம் ஊத்துக்குளி
அமராவதி முதலைப் பண்ணையில் நூற்றுக்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன.
டெக்ஸ்டைல் நகரம்
அண்ணாதுரை தனது அரசியல் குரு .வெ.ரா. பெரியாரை முதன்முதலாக சந்தித்த இடம் திருப்பூர்.
அருகிலுள்ள விமான நிலையம் கோயம்புத்தூர்
முப்பதுக்கும் அதிகமான திரையரங்குகள் உள்ளன.
தீரன் சின்னமலை பிரிட்டீஷாருக்கு எதிராகப் போராடி, சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்.

நிர்வாகப் பிரிவுகள்:

வருவாய் கோட்டங்கள்: தாராபுரம், திருப்பூர்.
தாலுகாக்கள்: திருப்பூர், அவினாசி, பல்லடம், தாராபுரம், காங்கேயம், உடுமலைப்பேட்டை
மாநகராட்சி-1: திருப்பூர்
நகராட்சிகள்-6: நல்லூர், தாராபுரம், பல்லடம், உடுமலைப்பேட்டை, வேலம்பாளையம், வெள்ளக்கோவில்,
ஊராட்சி ஒன்றியங்கள் - 13: அவிநாசி, தாராபுரம், குடிமங்கலம், காங்கேயம், குண்டாட்டம், மடத்துக்களும், மூவனூர், பல்லவடம், பொங்கலூர், திருப்பூர் உடுமலைப்பேட்டை ஊத்துக்குளி, வெள்ளக்கோவில்.


திருப்பூர் குமரன்
1904-இல் சென்னிமலையில் பிறந்த இவரது இயற்பெயர் குமரேசன்பெற்றோர் :நாச்சியமுத்து முதலியார் - கருப்பாயி அம்மாள். மனைவி: இராமாயி அம்மாள்.
காந்திஜி வட்டமேஜை மகாநாட்டிற்கு சென்று திரும்பியபோது சட்ட மறுப்பு இயக்கம் புதிய எழுச்சி பெற்றதுசட்ட மறுப்பு இயக்கத்தை தடைசெய்ய பிரிட்டீஷ் அரசு ஊர்வலம், பொதுக்கூட்டங்களுக்குத் தடைவிதித்தது. அரசுத்தடையை மீறி திருப்பூர் தேசபந்து வாலிபர் சங்கம் 1932, ஜனவரி 10 ஆம் தேதி ஊர்வலம் நடத்தியதுஇந்த ஊர்வலத்தின் மீது காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் குமரனின் மண்டை பிளந்ததுஅடிமேல் அடி விழுந்த போதும் தன் கையில் இருந்த மூவர்ணக்கொடியை குமரன் விடவேயில்லைஇதன் மூலம் வரலாற்றில் 'கொடி காத்த குமரனானார்.


நன்றி: தொழில் நுட்பம்
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

மாவட்டங்கள் வரிசை ‎::::::  திருப்பூர் மாவட்டம் Empty Re: மாவட்டங்கள் வரிசை ‎:::::: திருப்பூர் மாவட்டம்

Post by செந்தில் Mon Aug 19, 2013 4:04 pm

கைதட்டல் மிக்க பயனுள்ள தகவல் ,நன்றி பிரபு கைதட்டல் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum