தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம்

View previous topic View next topic Go down

பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Empty பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம்

Post by rammalar Fri Jul 08, 2016 3:53 pm

சின்னத்திரையில் தங்களின் வித்தியாச பார்முலாவால்
கலக்கிய ‘லொள்ளு சபா’ டீமின் பயாஸ்கோப் அவதாரம்
‘தில்லுக்கு துட்டு’.

ஏரியாவிற்குள் லந்து விட்டுக்கொண்டு சுத்தும் வெட்டி ஹீரோவாய்
சந்தானம். ஸ்கூலில் ரப்பர் கொடுத்து வந்த காதலுக்காக, ஐந்தோ
ஆறோ வயதில் பிரிந்த சந்தானத்தை, 18 வயதில் ஃபாரினிலிருந்து
ரிட்டர்ன் வந்த ஹீரோயின் சனாயா தேடுகிறார்.
(சிரிப்பு வருதா.. அதான் காமெடி படமாச்சே!)

அப்புறமென்ன? நீங்கள் கணித்த கதைதான். சந்தானம்தான்
அந்த நண்பன் எனத் தெரிந்து காதலில் விழுகிறார். சனாயாவின்
பணக்கார அப்பாவான சௌரப் சுக்லா இதை எதிர்க்கிறார்.
சந்தானத்தைத் தூக்க என மொட்டை ராஜேந்திரனோடு ஸ்கெட்ச்
போடுகிறார். என்ன ஸ்கெட்ச், சந்தானம் எப்படித் தப்பிக்கிறார்,
இதற்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம் என்பதுதான் கதை.

ஆக்‌ஷன், காமெடி, டான்ஸ் என சந்தானம் முழுமூச்சாய்
இறங்கியிருக்கும் படம் இது. ஆக்‌ஷனில் பாஸ்மார்க்.
டான்ஸில் பார்டர் பாஸ். காமெடியில் வழக்கம்போல் சிக்ஸர்,
ஃபோர் என செஞ்சுரி. குபீர் ஒன்லைனர்களால் நமக்கு அலுப்பு
தட்டாமல் பார்த்துக்கொள்கிறார்.

ஆனால் ஒரு ஹீரோ, ஹீரோவாக இருந்துகொண்டே காமெடி
செய்வதற்கும், காமெடியன் ஹீரோயிஸம் செய்வதற்கும் ஒரு
மெல்லிய கோடுதான் வித்தியாசம். அதைப் பிடித்துவிட்டாரென்றால்…
சக்ஸஸ்தான். அடுத்தடுத்த படங்களில் செய்வாரென்று நம்புவோமாக.
-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Empty Re: பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம்

Post by rammalar Fri Jul 08, 2016 3:54 pm

பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் XXM0ec5zTYuo1daXBqiD+dhillukku
-
ஹீரோயின் – ப்ச்! இதுவரை பாம்பேயில் இருந்துவந்த ஹீரோயின்கள் என்ன செய்தார்களோ அதை இம்மி பிசகாமல் செய்கிறார். லிப் சிங்க், ஓவர் ஆக்டிங் ஆகியவற்றைக் கூட மன்னித்துவிடலாம். அது ஏன் ஜி.. பேய்க்கு போட்டியா அவ்வளவு மேக்கப்? ஒரு காட்சியில் மட்டும் வருகிற பேய் ஹோட்டல் மல்லிகாவாக வரும் சாந்தினி, ஹீரோயினை விட ஆவ்ஸம்..!

கருணாஸிடம் ‘அரை மணி நேரத்தில் 29சி வரும்’ என்பதும், ரோல்ஸ்ராய்ஸ் – குட்டி யானை படலமும், ரீல் – ரியல் பேய் கலாட்டாக்களும் படத்தின் மைலேஜ் மீட்டர்கள். ஆனந்தராஜ் ஒரு சீனில், ‘கொஞ்சம் காமெடி பண்ணினா வில்லன்கறதையே மறந்துடறீங்க’ எனும்போது தியேட்டர் அதிரக் கைதட்டல்கள். ஆனால் அதை அப்படியே விட்டுவிட்டீர்களே பாஸ்.. இன்னும் கொஞ்சம் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம்.
இதுதவிர கருணாஸ், சிங்கமுத்து, லொள்ளு சபா மனோகர், மொட்டை ராஜேந்திரன் என எக்கச்சக்க நடிகர்கள் படம் முழுக்க. ஆனால், ஏனோ காமெடி மட்டும் மெட்ரோ குழாய் தண்ணீர் போல… அவ்வப்போது வருகிறது!

சந்தானம் போதும் படத்திற்கு என இயக்குனர் ராம்பாலா முடிவு செய்திருப்பார் போல. கதை, திரைக்கதைக்கு எல்லாம் மெனக்கெடவே இல்லை. பழகிய கதை என்பதால் முதல் பாதி முழுக்க அலுப்பு. எல்லா படங்களையும் கலாய்த்துத் தள்ளிய லொள்ளுசபா ராம்பாலா, தன் படத்தையும் கலாய்க்க ஏதுவாகவே இயக்கியிருக்கிறார்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Empty Re: பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம்

Post by rammalar Fri Jul 08, 2016 3:55 pm

பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Ybr5nlaRDKzY3Gj4Cgdr+38489-a
-
பாடல்கள் – ஸாரி தமன்! பின்னணி இசை கார்த்திக் ராஜா. ஆரம்ப காட்சிகளில் கொஞ்சம் கெத்து காட்டி, பின் வழக்கமான பேய்க்கதறல்கள்தான்.

இரண்டாவது பாதியில் பேயின் ஆட்டம் தொடங்கியதும் பரபரப்பு தொற்றுகிறது. ஒளிந்து கொண்டிருக்கும் மொட்டை ராஜேந்திரனின் கதவை பேய் சாத்த, அவர் பதறும் காட்சி ஒரு சாம்பிள்! அந்த 20 நிமிட காமெடி கதகளி மட்டுமே போதாதே? இது காமெடி படமா, பேய் படமா, இல்லை ஸ்ஃபூப் ரகமா என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை. மூன்றையும் போட்டு குழப்பியடித்திருக்கிறார்கள். அதுவும் திபெத் சாமியார் வருவதும், சந்தானத்தின் உடலில் இருந்து ஆத்மா மட்டும் போய் முருகனின் வேல் கொண்டு பேயைக் கொல்வதும்… விட்டலாச்சார்யா காலத்து டெக்னிக் பாஸ்! முடியல…!

டம்மி பேய், ஒரிஜினல் பேய் என்று செம லீட் பிடித்தவர்கள் அதை வைத்துக் கொண்டுகாமெடி கதம்பமாலையே அணிவித்திருக்கலாம். ஆனால், ஒற்றைப்பூவை நீட்டியிருக்கிறார்கள்.

வாங்கிக் காதில் வைத்துக்கொண்டு வரலாம்!
விகடன்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம் Empty Re: பேயை விட சந்தானம் பெரிய அப்பாடக்கரா? தில்லுக்கு துட்டு விமர்சனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum