தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அறிஞரின் அவையிலிருந்து…

View previous topic View next topic Go down

அறிஞரின் அவையிலிருந்து… Empty அறிஞரின் அவையிலிருந்து…

Post by முழுமுதலோன் Wed Jul 13, 2016 3:37 pm

எமர்ஸன்

அச்சம் என்பது அறியாமையில் இருந்தே ஊற்றெடுக்கிறது
அறிவாளர் எப்போதும் மோசமான கனவராக வறுமையில் மடிகிறார்
அறிவாளரின் சிந்தனை எப்போதும் ஒரு நூற்றாண்டு முன்பே பிறக்கிறது
அறிவுள்ளவர்க்கு வாழ்க்கை என்றும் இன்பத் திருவிழாவே
ஆசிரமங்கள் புனிதரையும் கல்லுரிகள் அறிஞர்களையும் வெளியேற்றிவிடும்
ஆசிரமத்தில் இடமில்லை கல்லூரியில் அறிஞர்க்குஇடமில்லை
ஆர்வம் இல்லாதுஎந்த சாதனையையும் சாதிக்க முடியாது
ஆர்வமும் அறிவின் ஆழமும் கொண்டே சொற்பொழிவு நிகழ்கின்றது
ஆற்றலை வீணாக செலவு செய்வது தற்கொலைக்கு ஒப்பாகும்
இதயம் விரியட்டும் பழிவாங்கும் எண்ணம் இம்மியும் வேண்டார்
இயற்கையின் இரகசியம் பொறுமை அதை கற்றுக் கொள்வோம்
உண்மைகள் அழகானது ஆனால் பொய்கள் அதை விட கவர்ச்சியானது
உழைப்பு ஒரு போதும் வீணாவதில்லை என்ற உண்மையை உணர்ந்தவனே
உழைப்பும் கருணையும் உள்ளவர்க்கு வாழ்வு ஒன்று சிறியதல்ல
உள்ளுணர்வை இறுதி வரை தொடர்ந்து நம்பி பின் செல்,தோல்வி கிடையாது
உறங்கும் மனதை உசுப்பி எழுப்புவதே கவிதையின் வெற்றி
உன் அகந்தையை விட்டு விடு எதிரிகள் பலர் ஆயுதமிழப்பார்கள்
எல்லா தீமைகளும் தானே தீரும் வகையிலேயே படைக்கப்பட்டுள்ளன
எல்லாருக்கும் கண் திறக்கும் கதவு திறக்கும் வழிகாட்டியாக இரு
ஒரு இளஞனை பராமரிப்பதற்கு எல்லையற்ற பொறுமை வேண்டும்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிஞரின் அவையிலிருந்து… Empty Re: அறிஞரின் அவையிலிருந்து…

Post by முழுமுதலோன் Wed Jul 13, 2016 3:38 pm

ஒரு பழக்கத்துக்கு அடிமையாவது என்பது கண்கட்டி நடப்பது போன்றது
ஒரு மனிதனின் அதிஸ்ட்டம் அவனது குணத்தில் விளைந்த கனிகளே
ஒரு ரகசியக் கதவு வழியாக ஒவ்வொருவருக்குள் இறைவன் வருகிறான்
ஒருவன் பிறருக்கு தரும் மரியாதைப் பொருத்தே அவனுக்கும் மரியாதை
ஒவ்வொரு சத்ய மீறலும் சமூகத்தின் முதுகில் குத்தப்பட்ட கத்தி
கருணை என்ற நிலத்திலேதான் ஞானம் என்ற பயிர் விளைகிறது
கருணை என்ற நிலத்திலேதான் ஞானம் என்ற பயிர் விளைகிறது
கல்வியின் இரகசியம் மாணவனை மதிப்பது தான்
கல்வியின் வெற்றி இரகசியம் மாணவருக்கு தரப்படும் மரியாதையே
சபலத்தை தவிர்ப்பவனுக்கு ஆண்மபலம் அதிகரிக்கிறது
சமூகபாதுகாப்பு என்பது அதன் அங்கத்தினர் அறிவை வரைவிட பாதுகாப்பதில்லை
சாதரணமானதில் இருந்து அசாதரணமதைக் கண்டுபிடிப்பத்தே ஞானம்
சிறந்த சொல் வன்மையால் திருடரையும் மனநோயையும் மாற்றலாம்
சிறிய விஷயங்களுக்கு என்பது மாபெரும் தியாகங்களால் விளைந்தது
தடை செய்யபட்டு எரிக்கப்பட்ட புத்தகங்களின் வெளிச்சம் உலகுக்கு விளக்கானது
தத்துவஞானிகள் ஒருபோது நல்ல கணவணாக வாழ்மிடிந்ததில்லை
தன்னம்பிக்கையே மாவீரனின் இரகசிய சாரம்
துணிவுள்ள தலைவன் நமது எல்லையற்ற ஆற்றலை நமக்கு புரிய வைப்பார்
தெளிவான சித்தாந்தங்கள் தெளிவான பலன்களை ஆதாரமாகும்
தேசத்தின் நாகரீகம் நகரத்தின் செல்வரால் அல்ல அவரது நடத்தையால் தான்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிஞரின் அவையிலிருந்து… Empty Re: அறிஞரின் அவையிலிருந்து…

Post by முழுமுதலோன் Wed Jul 13, 2016 3:43 pm

தேசத்தின் நாகரீகம் நகரத்தின் செல்வரால் அல்ல அவரது நடத்தையால் தான்
தொலை நோக்கு அறிவென்பது மனிதனின் சிறப்பறிவு அது வெற்றிக்குவழிகாட்டும்
தோற்றுவிடுவொம் என்ற அச்சம் அனைவரது உதிரத்தில் ஊறிக்கிடக்கிறது
நகரங்களில் நுழைந்ததுமே உண்மையின் மீது நம்பிக்கை தளர்கிறது
நமது பண்பாடு புலன்களுக்கு கீழ்படிந்து விட்டது ஆன்மைக்கு அழகல்ல
நல்ல குணங்கள் மன உறுதியை கற்பிக்கிறது
நல்ல கொள்கைளின் நல்ல விளைவுகள் நற்கனிகளாகும்
நாகரீகத்தின் பெரும் பகுதி பெண்களாலே உருவாக்கப்படுகின்றது
நாகரீகம் என்ப நகர வளங்கல் அல்ல அதன் மனிதனின் நன்னடத்தையே
நாம் எதயாவது பெற விரும்பினால் அதற்கு தயார்படுத்தி கொள்ள வேண்டும்
நாம் ஒதுக்கித் தள்ளிய நமது சிந்தனைகள் பிறரால் வெற்றியடைவது வேதனை
பண்பாடு என்பது சுவற்றுக்கு வெள்ளையடிக்கும் வேலையல்ல
பலகீனமானவர்களே அதிஷ்டாத்தை நம்பிக் காத்திருப்பவர்கள்
பலம் உள்ளவனாக முதலில் பலகீனங்களை கண்டுபித்து களையெடு
பலர் தடை செய்து எரிக்கப்பட்ட புத்தகங்களின் தீ உலகுக்கு ஒளியூட்டியுள்ளது
பள்ளிகள் நம்மை நிரந்தரமாக வார்த்தைச் சிறையில் பூட்டி விடுகின்றன
புரட்சியின் சிறப்பு புரட்சியாளரின் குறைகளால் சீர்கெட்டு போவதில்லை
பூமி என்பவள் தனது வயஅதை பூவினால் மறைத்து கொள்கிரான்
பேரறிவை விட நல்ல நடத்தையே உலகில் போற்றபடும்
மதுவை விட உழைப்பு என்பதே ஓயாத கவலைகளுக்கு நல்ல மருந்து
மற்றவரை உயர்த்த வேண்டுமானால் நாம் உயர்ந்த இடத்தில் இருக்க வேன்டும்
மாற்ற முடியும் என்று மாறாத நம்பிக்கை உடையவரே ஆசிரியராக முடியும்
மாட்டு வண்டியும் சூர்ய தேர் போல் ஓடும் மனம் திருந்தினால்
மாணவரை வார்த்தைகளை மூட்டைகட்டி பொதி சுமக்க வைக்கிறார்
மாபெரும் அறிவாளரின் உடலின் ஆயுள் மிகச் சிறியதுபுகழின் ஆயுள் மிகப்பெரியது
யாராவது புதிதாக சரியான உண்மை சொன்னால் சமுதாயமே ஆச்சர்யப்படும்
வாழ்வின் நீள‌த்தை விட அதன் ஆழமே முக்யமானது
ஆசை உணர்வாகி அறிவாகி செயலாகி உயிர்த்து தழைப்பதேமுன்னேற்றம்
வேறெதையும் விட அச்சமே தோல்விகளுக்கு மூலகாரணமே
ஜ்ன்னல் இல்லாத கண்ணாடி சிறையில் மனம் சிதைகிறது

https://arthamullainiyamanam.wordpress.com
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அறிஞரின் அவையிலிருந்து… Empty Re: அறிஞரின் அவையிலிருந்து…

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum