Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இணையான சம்பளம் - நடிகை ஷபனா ஆஸ்மி
Page 1 of 1 • Share
இணையான சம்பளம் - நடிகை ஷபனா ஆஸ்மி
-
” திரைப்படத் துறையில் ஆண் நடிகரை விடக் குறைவான சம்பளமே
பெண் நடிகைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. நடிகைகள் எதிர்
கொள்ளும் இந்தச் சமமற்ற நிலைக்கு முடிவுகட்ட சூப்பர் ஸ்டார்கள்
உள்ளிட்ட ஆண் நடிகர்கள் இந்தப் பாலின வேற்றுமையை எதிர்க்க
முன் வர வேண்டும்.
பெண்களுக்கு ஆதரவானப் படங்கள் அதிகமாக வெளிவருவதற்கு
ஊக்கமளிக்க வேண்டும்.
உழைப்புக்குச் சம்பளம் ஆண் – பெண் பாகுபாடு உலகின் எல்லா
நாடுகளிலும் உண்டு. திரைப்படத் துறையிலும் அப்படித்தான்.
திரைப்பட நாயகனின் மதிப்புதான் திரையரங்கில் பணமாகக்
கொட்டுகிறது என்னும் கருத்து திரைத்துறையில் இன்றும் தொடர்கிறது.
சினிமாவில் கதாநாயகனின் பெயரைக் காட்டிய பிறகே கதாநாயகியின்
பெயரைக் காட்டுகின்றனர். இதுவே வழக்கமாகத் தொடர்கிறது.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: இணையான சம்பளம் - நடிகை ஷபனா ஆஸ்மி
-
ஆனால் நடிகர் ஷாருக்கான் இதற்கு மாறுபட்டுச் சிந்திப்பது பாராட்டத்த
க்கது. சக நடிகையாகிய தீபிகா படுகோனின் பெயர் திரையில் தன்
பெயருக்கு முன் வருவதை ஷாருக்கான் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார்.
பெரிய நடிகைகள் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க முன் வருவது
போன்று சூப்பர் ஸ்டார்கள் உள்ளிட்ட நடிகர்களும் தேவையென்றால்
பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிற படங்களில்
நடிப்பதற்கு முன் வர வேண்டும்.
இளம் தலைமுறை இதற்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்”.
-
--------------------------
– இந்தி திரைப்பட நடிகை ஷபனா ஆஸ்மி
– தங்க சங்கரபாண்டியன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஷபனா ஆஸ்மி 10 – பூ.கொ.சரவணன்
» செக்ஸியான நடிகை பட்டத்தை விரும்பாத நடிகை…!
» தாய்ப்பாலுக்கு இணையான தானியம்
» தாய்ப்பாலுக்கு இணையான பால்
» தாய்க்கு இணையான கடவுள்!
» செக்ஸியான நடிகை பட்டத்தை விரும்பாத நடிகை…!
» தாய்ப்பாலுக்கு இணையான தானியம்
» தாய்ப்பாலுக்கு இணையான பால்
» தாய்க்கு இணையான கடவுள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|