தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஆன்லைன் வீடியோக்களை Download செய்ய உதவும் Android Application

View previous topic View next topic Go down

ஆன்லைன் வீடியோக்களை Download செய்ய உதவும் Android Application Empty ஆன்லைன் வீடியோக்களை Download செய்ய உதவும் Android Application

Post by முரளிராஜா Tue Feb 19, 2013 9:40 am

[You must be registered and logged in to see this link.]

என்னதான் வீடியோக்களை ஆன்லைன் மூலம் பார்க்கும் வசதி இருந்தாலும் நம்மில் நிறைய பேர் அவற்றை டவுன்லோட் செய்து நம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல்களில் வைத்துக் கொள்ள விரும்புவோம். ஆன்லைன் வீடியோக்களை டவுன்லோட் செய்ய கம்ப்யூட்டரில் நிறைய வழிகள் இருந்தாலும் மொபைல்க்கு குறைந்த வழிகள் தான். அவற்றில் ஒன்றை இன்று பார்ப்போம்.


இந்த பதிவு Android பயனர்களுக்கானது. Tube Video Downloader Application ஆன்லைன் வீடியோக்களை டவுன்லோட் செய்ய நமக்கு உதவுகிறது. ஆனால் இதன் மூலம் நீங்கள் Youtube Video க்களை டவுன்லோட் செய்ய முடியாது. Google தளம் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. [Google Play - வில் எந்த Application-ம் கிடையாது, Third Party Site Application -களை பயன்படுத்தினால் அது உங்கள் ரிஸ்க்]


முதலில் [You must be registered and logged in to see this link.] - ஐ டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.


இது உங்கள் போனில் இன்ஸ்டால் ஆன பிறகு, ஏதேனும் ஒரு ப்ரௌசெர் மூலம் குறிப்பிட்ட தளம் ஒன்றை ஓபன் செய்யுங்கள். அதில் வீடியோவை Play செய்யும் போது உங்கள் போனில் உள்ள ஏதாவது ஒரு Application மூலம் தான் Play ஆகும் அப்போது நீங்கள் Tube Video Downloader என்பதை தெரிவு செய்தால் வீடியோ டவுன்லோட் ஆகி விடும். கீழே உள்ள படத்தில் எனது போனின் Screenshot உள்ளது.


[You must be registered and logged in to see this link.]


அதன் பின் வீடியோவுக்கு பெயர் கொடுத்தால் போதும் டவுன்லோட் ஆகி விடும்.


இதன் சிறப்பம்சங்கள்:




  • பல வீடியோக்களை ஒரே நேரத்தில் டவுன்லோட் செய்யும் வசதி
  • 2GB வரை உள்ள வீடியோக்களை டவுன்லோட் செய்யும் வசதி
  • டவுன்லோடை Resume or Pause செய்யும் வசதி [குறிப்பிட்ட தளத்தில் அந்த வசதி இருந்தால்]
  • MP4, 3GP, FLV, MOV, WMV, MKV என பல Format - களை Support செய்யும் வசதி
  • மற்றும் நிறைய

இதை QR Code மூலம் ஸ்கேன் செய்து டவுன்லோட் செய்ய.


[You must be registered and logged in to see this link.]


- பிரபு கிருஷ்ணா
nanri karpom.com
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ஆன்லைன் வீடியோக்களை Download செய்ய உதவும் Android Application Empty Re: ஆன்லைன் வீடியோக்களை Download செய்ய உதவும் Android Application

Post by Kingstar Wed Feb 20, 2013 1:12 pm

தெரியபடுத்தியமைக்கு நன்றி அண்ணா
Kingstar
Kingstar
தகவல் ஸ்டார்
தகவல் ஸ்டார்

பதிவுகள் : 480

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum