Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஒரே நாளில் எட்டாயிரம் கேள்விகள் – ஹன்சிகா மகிழ்ச்சி
Page 1 of 1 • Share
ஒரே நாளில் எட்டாயிரம் கேள்விகள் – ஹன்சிகா மகிழ்ச்சி
[img][/img]
-
சென்னை, :
ஒரே நாளில் ரசிகர்களிடம் இருந்து எட்டாயிரம் கேள்விகள்
வந்துள்ளதால் ஹன்சிகா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார் ஹன்சிகா.
அவர் தன்னிடம் ரசிகர்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைக்
கேட்கலாம் என்றும் தனது பிறந்த நாள் அன்று பிரத்யேக
யுடியூப்பில் சிறந்த 25 கேள்விக்குப் பதில் அளிப்பதாகவும்
கூறியிருந்தார்.
இதற்காக தனியாக இமெயில் ஐடியும் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து அவருக்கு ஏராளமான கேள்விகளை ரசிகர்கள்
அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் ஒரே நாளில் சுமார்
எட்டாயிரம் கேள்விகள் வந்ததால் அவர் திடீரென திக்கு
முக்காடினார்.
இதுபற்றி அவர் தரப்பில் கூறும்போது, ‘ஹன்சிகாவுக்கு அடுத்த
மாதம் 9-ம் தேதி பிறந்த நாள். இதையடுத்து டிவிட் டர் மற்றும்
முகப்புத்தகத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதிலிருந்தே ஏராளமான கேள்விகள் வரத்தொடங்கிவிட்டன.
ஒரே நாளில் எட்டாயிரம் கேள்விகள் வந்ததால் அவர் திணறி
விட்டார். இதில் இருந்து சிறந்த 25 கேள்விகளை எடுப்பது
சிரமம்தான். என்றாலும் கேள்விகளை ஹன்சிகாவே தேர்வு
செய்கிறார்’ என்று கூறப்பட்டது.
–
——————————–
தினகரன்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஹன்சிகா சென்னையில் செட்டிலாகலையாம்யா
» விருது ஆசையில் ஹன்சிகா!
» வில்லி வேடத்திற்கு தயாராகும் ஹன்சிகா
» பிரபுதேவா - ஹன்சிகா இணையும் 'குலேபாகவாலி'
» கூடுதல் சம்பளம் கேட்டு நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, அஞ்சலி கெடுபிடி – தயாரிப்பாளர்கள் புகார்
» விருது ஆசையில் ஹன்சிகா!
» வில்லி வேடத்திற்கு தயாராகும் ஹன்சிகா
» பிரபுதேவா - ஹன்சிகா இணையும் 'குலேபாகவாலி'
» கூடுதல் சம்பளம் கேட்டு நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, அஞ்சலி கெடுபிடி – தயாரிப்பாளர்கள் புகார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|