Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பெண்ணை தேவதையாக இருக்க விடுங்கள்…!!
Page 1 of 1 • Share
பெண்ணை தேவதையாக இருக்க விடுங்கள்…!!
கதை சிறுசு, கருத்தோ பெரிசு
~~~~~~~
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம்
வென்றவன் சொன்னான்.
”நான் கேட்கும் கேள்விக்கு
சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.
–
கேள்வி :
ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?
(வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக்
கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம்
என்று சாெல்லியிருந்தாள்).
–
தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.
கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம்
சென்று கேட்டான்.
அவள் சொன்னாள்
விடை சொல்கிறேன்.
–
அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்; உனக்கு நாடு கிடைக்கும்.
ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?
அவன் சொன்னான்,
“என்ன கேட்டாலும் தருகிறேன்”
சூனியக்கார கிழவி விடையைச்
சொன்னாள்,
–
“தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும்
என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”.
°•○●
–
இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன்
காதலியிடம் சொல்ல, அவர்கள் திருமணம் நடந்தது. இவனுக்கு
நாடும் கிடைத்தது.
–
அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.வேண்டியதைக் கேள்
என்றான்.
அவள் கேட்டாள்
“நீ என்னைத் திருமணம் செய்து
கொள்ள வேண்டும்”
–
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.
உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.
அவள் சொன்னாள்,
“நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான்
கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக
இருப்பேன்;
ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது
கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக
இருப்பேன்.
இதில் எது உன் விருப்பம்?” என்றாள்.
–
அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான் “இது உன் சம்பந்தப்பட்ட
விஷயம்; முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்று,
–
அவள் சொன்னாள், “முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான்
எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!”
என்றாள்.
–
ஆம்!
பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்
போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும்
போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்…!
–
————————————–
வாட்ஸ் அப் பகிர்வு
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» விருப்பம் போல் இருக்க விடுங்கள்
» குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள்
» நீ தேவதையாக வருகிறாய் ..!!!
» ஒரு பெண்ணை பழிவாங்குவது எப்படி?
» நோ ஸ்மோக்கிங்’ விளம்பரங்களில் வரும் இந்தக் குட்டிப் பெண்ணை நினைவிருக்கிறதா
» குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள்
» நீ தேவதையாக வருகிறாய் ..!!!
» ஒரு பெண்ணை பழிவாங்குவது எப்படி?
» நோ ஸ்மோக்கிங்’ விளம்பரங்களில் வரும் இந்தக் குட்டிப் பெண்ணை நினைவிருக்கிறதா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|