Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
எதன் எடை அதிகம்?
Page 1 of 1 • Share
எதன் எடை அதிகம்?
எது அதிக
கனமானது?-- ஒரு டன் மரமா? ஒரு டன் இரும்பா? சிலர் யோசிக்காமல் ஒரு டன்
இரும்புதான் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு டன் மரம்தான் அதிக
கனமானது. நம்பமுடியாவிட்டாலும் இதுதான் உண்மை.
அதாவது ஆர்க்கிமிடிஸ் விதியின்படி (திரவங்களுக்கு மட்டுமல்ல..
வாயுக்களுக்கும் பயன்படுத்தலாம்) காற்றில் ஒவ்வொரு பொருளும் தனது எடையில்
ஒரு பங்கை “இழக்கிறது”; இந்த எடையிழப்பு அப்பொருளினால் இடம்பெயர்க்கப்பட்ட
காற்றின் எடைக்குச் சமமாகும். மரமும் இரும்பும்கூட தத்தம் எடையில் ஒரு
பங்கை இழக்கின்றன. எனவே, அவற்றின் உண்மையான எடையைக் கண்டுபிடிக்க
வேண்டுமானால், எடை இழப்பை கூட்டிக் கொள்ளவேண்டும். எனவே மரத்தின் உண்மையான
எடை ஒரு டன் + அது இடம்பெயரச்செய்யும் காற்றின் எடை ஆகும்.
அதுபோல இரும்பின் உண்மையான எடையும் ஒரு டன் + அது இடம்பெயரச்செய்யும்
காற்றின் எடை ஆகும். எனினும் ஒரு டன் இரும்பைவிட ஒரு டன் மரம் அதிக சுமார்
15 மடங்கு அதிகமான இடத்தினை அடைத்துக்கொள்ளும். ஆகவே ஒரு டன் மரத்தின்
உண்மையான எடை ஒரு டன் இரும்பின் உண்மையான எடையைவிட அதிகமாயிருக்கிறது.
அல்லது, அதை வேறுவிதமாகச்சொன்னால் காற்றில் ஒரு டன் மரத்தின் உண்மையான
எடை, காற்றில் அதே டன் எடையுள்ள இரும்பின் உண்மையான எடையைவிட
அதிகமாயிருக்கிறது என்று சொல்லலாம்.
ஒரு டன் இரும்பின் கனபரிமாணம் 1/8 கனமீட்டர்; ஒரு டன் மரத்தின் கன
பரிமாணம் 2 கனமீட்டர். ஆதலால் இடம் பெயர்க்கப்பட்ட காற்றின் எடைகளில் உள்ள
வித்தியாசம் கிட்டத்தட்ட 2.5 கிலோகிராம். ஒரு டன் மரம் ஒரு டன் இரும்பைவிட
உண்மையிலேயே இவ்வளவு அதிக கனமுள்ளதாயிருக்கிறது!
நன்றி : பொழுதுபோக்குப் பெளதிகம்
யா.பெரெல்மான் @ அலையல்ல சுனாமி
கனமானது?-- ஒரு டன் மரமா? ஒரு டன் இரும்பா? சிலர் யோசிக்காமல் ஒரு டன்
இரும்புதான் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் ஒரு டன் மரம்தான் அதிக
கனமானது. நம்பமுடியாவிட்டாலும் இதுதான் உண்மை.
[You must be registered and logged in to see this link.]
அதாவது ஆர்க்கிமிடிஸ் விதியின்படி (திரவங்களுக்கு மட்டுமல்ல..
வாயுக்களுக்கும் பயன்படுத்தலாம்) காற்றில் ஒவ்வொரு பொருளும் தனது எடையில்
ஒரு பங்கை “இழக்கிறது”; இந்த எடையிழப்பு அப்பொருளினால் இடம்பெயர்க்கப்பட்ட
காற்றின் எடைக்குச் சமமாகும். மரமும் இரும்பும்கூட தத்தம் எடையில் ஒரு
பங்கை இழக்கின்றன. எனவே, அவற்றின் உண்மையான எடையைக் கண்டுபிடிக்க
வேண்டுமானால், எடை இழப்பை கூட்டிக் கொள்ளவேண்டும். எனவே மரத்தின் உண்மையான
எடை ஒரு டன் + அது இடம்பெயரச்செய்யும் காற்றின் எடை ஆகும்.
அதுபோல இரும்பின் உண்மையான எடையும் ஒரு டன் + அது இடம்பெயரச்செய்யும்
காற்றின் எடை ஆகும். எனினும் ஒரு டன் இரும்பைவிட ஒரு டன் மரம் அதிக சுமார்
15 மடங்கு அதிகமான இடத்தினை அடைத்துக்கொள்ளும். ஆகவே ஒரு டன் மரத்தின்
உண்மையான எடை ஒரு டன் இரும்பின் உண்மையான எடையைவிட அதிகமாயிருக்கிறது.
அல்லது, அதை வேறுவிதமாகச்சொன்னால் காற்றில் ஒரு டன் மரத்தின் உண்மையான
எடை, காற்றில் அதே டன் எடையுள்ள இரும்பின் உண்மையான எடையைவிட
அதிகமாயிருக்கிறது என்று சொல்லலாம்.
ஒரு டன் இரும்பின் கனபரிமாணம் 1/8 கனமீட்டர்; ஒரு டன் மரத்தின் கன
பரிமாணம் 2 கனமீட்டர். ஆதலால் இடம் பெயர்க்கப்பட்ட காற்றின் எடைகளில் உள்ள
வித்தியாசம் கிட்டத்தட்ட 2.5 கிலோகிராம். ஒரு டன் மரம் ஒரு டன் இரும்பைவிட
உண்மையிலேயே இவ்வளவு அதிக கனமுள்ளதாயிருக்கிறது!
நன்றி : பொழுதுபோக்குப் பெளதிகம்
யா.பெரெல்மான் @ அலையல்ல சுனாமி
Re: எதன் எடை அதிகம்?
புதிய தகவல்
அறியத்தந்தமைக்கு நன்றி பிரபு
அறியத்தந்தமைக்கு நன்றி பிரபு
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: எதன் எடை அதிகம்?
தெரிஞ்சா சரி.முரளிராஜா wrote:என்ன மாதிரி புத்திசாலி க்கு எப்படி சொன்னாலும் விளங்காது
Re: எதன் எடை அதிகம்?
நல்ல பதிவு நண்பா
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: எதன் எடை அதிகம்?
நல்ல தகவலாகத்தான் இருக்கிறது. ஆனா நான் கணக்குல ரொம்ப வீக்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எதன் எடை அதிகம்?
மகா பிரபு wrote:இது கணக்கு இல்லை ஜேக், அறிவியல்.மகா பிரபு wrote:நன்றி நன்றி.
சரிசரி...இது நமக்குள்ளேயே இருக்கட்டும். [You must be registered and logged in to see this image.]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எதன் எடை அதிகம்?
ஜேக் wrote:மகா பிரபு wrote:இது கணக்கு இல்லை ஜேக், அறிவியல்.மகா பிரபு wrote:நன்றி நன்றி.
சரிசரி...இது நமக்குள்ளேயே இருக்கட்டும். [You must be registered and logged in to see this image.]
Re: எதன் எடை அதிகம்?
முரளிக்கு கணக்கு அறிவியல் மட்டும் இல்லையாம். எல்லா பாடத்திலேயும் ரொம்ப வீக்காம். அதான் திரும்பின பக்கமெல்லாம் மடேர் மடேர் என்று மண்டை வீங்க மோதிக்கிறாராம். பாவம் [You must be registered and logged in to see this image.]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எதன் எடை அதிகம்?
அறிவியல், கணக்கு பத்தி பேசும்பொழுது என் வரலாறு எதுக்குஜேக் wrote:முரளிக்கு கணக்கு அறிவியல் மட்டும் இல்லையாம். எல்லா பாடத்திலேயும் ரொம்ப வீக்காம். அதான் திரும்பின பக்கமெல்லாம் மடேர் மடேர் என்று மண்டை வீங்க மோதிக்கிறாராம். பாவம் [You must be registered and logged in to see this image.]
Re: எதன் எடை அதிகம்?
வரலாறு மிக முக்கியம் மங்குனியாரே வரலாறு மிக முக்கியம்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எதன் எடை அதிகம்?
ஆமா ஜேக். அவருக்கு தமிழும் தெரியாதாம். இதையெல்லாம் படித்து சொல்ல வேலைக்கு ஆள் வச்சு இருக்காராம்.
Re: எதன் எடை அதிகம்?
ஆங்கிலமும் தங்களுக்கு சரியாக வராது போல தெரிகிறதே [You must be registered and logged in to see this image.]
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: எதன் எடை அதிகம்?
அதுக்குள்ளே அதுவும் தெரிஞ்சிடுச்சாஜேக் wrote:ஆங்கிலமும் தங்களுக்கு சரியாக வராது போல தெரிகிறதே [You must be registered and logged in to see this image.]
Re: எதன் எடை அதிகம்?
உங்கள ஒரு கூட்டம் வேவு பார்க்குது...பயந்துபோய் வேர்வைல நனைஞ்சிடாதீங்க முரளிராஜா...எதுக்கும் ஒரு விசிறி வாங்கி வீட்ல வெச்சுக்கங்க...
yaazh- பண்பாளர்
- பதிவுகள் : 137
Re: எதன் எடை அதிகம்?
உளவுத்துறை தலைவரே முரளிதான்.
உளவுத்தறைக்கே உளவா?
உளவுத்தறைக்கே உளவா?
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» கிவி பழத்தின் விலையும் அதிகம் பலனும் அதிகம் !!!! (KIWI)
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
» டென்சன்காரர்களுக்கு கொழுப்பு அதிகம்
» ஆசை அதிகம் வெச்சு
» மலைப்பிரதேசத்தில் ஏன் குளிர் அதிகம்
» அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.,,!
» டென்சன்காரர்களுக்கு கொழுப்பு அதிகம்
» ஆசை அதிகம் வெச்சு
» மலைப்பிரதேசத்தில் ஏன் குளிர் அதிகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum