தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பொண்ணு, Pokemon Go விளையாடிட்டு இருக்கு! –

View previous topic View next topic Go down

பொண்ணு, Pokemon Go விளையாடிட்டு இருக்கு! – Empty பொண்ணு, Pokemon Go விளையாடிட்டு இருக்கு! –

Post by rammalar Tue Aug 09, 2016 3:43 pm

சட்டங்களை கடுமையாகக் கடைப்பிடிக்கும்
சவூதி அரேபியாவிலும் சம்பளம் கொடுக்காமல் இருப்பதும்,
ஊழியர்கள் சோற்றுக்குத் திண்டாடுவதும் நடக்கிறது.

மோசமான முதலாளிகள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள்.
வேலையை வாங்கிவிட்டு தெருவில் விடுவது எல்லாம்
எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!

– குமார் துரைசாமி

————————————————-

அந்தமான் சென்று மாயமான விமானத்தில் பயணித்தவர்
மொபைல் இயங்குகிறது: செய்தி
‪#‎ ஆனா‬ இன்னும் உங்களால ட்ரேஸ் பண்ணமுடியல…
இதுல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? சரி… சரி… அப்டியே
உண்மையா இருந்தா, இத்தனை நாளா சார்ஜ் நிக்கிறது
எந்த கம்பெனி மொபைல்னு மட்டும் சொல்லிடுங்க!

– விவிகா சுரேஷ்

-------------------------------------------
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பொண்ணு, Pokemon Go விளையாடிட்டு இருக்கு! – Empty Re: பொண்ணு, Pokemon Go விளையாடிட்டு இருக்கு! –

Post by rammalar Tue Aug 09, 2016 3:44 pm



இலங்கை ரயில்வேயை மேம்படுத்த இந்தியா
ரூ.2,130 கோடி நிதியுதவி: செய்தி
# இந்திய ரயில் கக்கூஸ்ல ஒரு டப்பா வைக்க வக்கில்ல,
இலங்கை ரயிலுக்கு 2,130 கோடி

– பூபதி முருகேஷ்

———————————————-


எதிர்வீட்ல பொண்ணு வீட்ட விட்டு ஓடிப் போச்சுன்னு பதறி
தேடிக்கிட்டு இருக்காங்க… அது பக்கத்து தெருவுல
Pokemon Go விளையாடிட்டு இருக்கு!

– பூபதி முருகேஷ்

————————————————-
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பொண்ணு, Pokemon Go விளையாடிட்டு இருக்கு! – Empty Re: பொண்ணு, Pokemon Go விளையாடிட்டு இருக்கு! –

Post by rammalar Tue Aug 09, 2016 3:44 pm

மோடி இன்னும் பிரிஸ்மா போட்டோ போட முடியாத
அளவுக்கா பிஸியாக இருக்கிறார்!?

– சுரேஷ்குமார் மடுரசி எம்

———————————————


தியேட்டருக்குள்ள அணுகுண்டு எடுத்துட்டுப் போனா கூட
விட்ருவானுங்க போல. குடிச்சிட்டு இருந்த அரை கப் ஜூஸ்
எடுத்துட்டுப் போனதுக்கு 296 கேள்வி கேட்டுட்டு புடுங்கி
வச்சிக்கிட்டானுங்க!

– பிரபல எழுத்தாளர்

————————————————-

வலைப்பேச்சு, குங்குமம்

avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

பொண்ணு, Pokemon Go விளையாடிட்டு இருக்கு! – Empty Re: பொண்ணு, Pokemon Go விளையாடிட்டு இருக்கு! –

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum