Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கறுப்பு பூனை (சினிமா செய்திகள்)
Page 1 of 1 • Share
கறுப்பு பூனை (சினிமா செய்திகள்)
கறுப்பு பூனை!
வாசனை காமெடியன் கதாநாயகனாக வெற்றி
பெற்றதை அடுத்து, அவருடன் ஏற்கனவே நட்பு
வளர்த்து வந்த சில கதாநாயகர்கள், நெருக்கத்தை
குறைத்து விட்டனர்.
அத்துடன், ‘நம்முடன் காமெடியனாக நடித்தவர்,
நம்மையெல்லாம் மிஞ்சி, பெரிய கதாநாயகனாகி
விடுவார் போலிருக்கே…’ என்று ஆளாலுக்கு
புகைச்சலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
–
—————————————
வாசனை காமெடியன் கதாநாயகனாக வெற்றி
பெற்றதை அடுத்து, அவருடன் ஏற்கனவே நட்பு
வளர்த்து வந்த சில கதாநாயகர்கள், நெருக்கத்தை
குறைத்து விட்டனர்.
அத்துடன், ‘நம்முடன் காமெடியனாக நடித்தவர்,
நம்மையெல்லாம் மிஞ்சி, பெரிய கதாநாயகனாகி
விடுவார் போலிருக்கே…’ என்று ஆளாலுக்கு
புகைச்சலை வெளிப்படுத்தி வருகின்றனர்.
–
—————————————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கறுப்பு பூனை (சினிமா செய்திகள்)
தாரா நடிகை, மூன்றாவதாக காதலித்து வரும் இயக்குனர்,
அம்மணியை காண்பதற்காக படப்பிடிப்பு தளங்களுக்கு,
‘விசிட்’ அடிக்கிறார்.
அவரைக் கண்டதும்,மனம் விட்டு பேசத் துவங்கும் நடிகை,
‘டேக்’ தயாராகி விட்டதாக உதவி இயக்குனர்கள் சொன்ன
பின்னும், இயக்குனருடனான பேச்சை துண்டிக்காமல்,
பேசியபடி இருக்கிறார்.
இதனால், மேற்படி இயக்குனர், நடிகையை காண, ஸ்பாட்டுக்கு,
‘விசிட்’ அடித்தாலே, அந்த படங்களின் இயக்குனர்கள் செம
கடுப்பாகி விடுகின்றனர்.
–
அம்மணியை காண்பதற்காக படப்பிடிப்பு தளங்களுக்கு,
‘விசிட்’ அடிக்கிறார்.
அவரைக் கண்டதும்,மனம் விட்டு பேசத் துவங்கும் நடிகை,
‘டேக்’ தயாராகி விட்டதாக உதவி இயக்குனர்கள் சொன்ன
பின்னும், இயக்குனருடனான பேச்சை துண்டிக்காமல்,
பேசியபடி இருக்கிறார்.
இதனால், மேற்படி இயக்குனர், நடிகையை காண, ஸ்பாட்டுக்கு,
‘விசிட்’ அடித்தாலே, அந்த படங்களின் இயக்குனர்கள் செம
கடுப்பாகி விடுகின்றனர்.
–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: கறுப்பு பூனை (சினிமா செய்திகள்)
வம்பு நடிகருடன், மீண்டும் கோலிவுட்டில், ‘என்ட்ரி’ கொடுத்துள்ள
சிவாஜி கேர்ள், தன் முந்தைய நட்பு வட்டார இயக்குனர்களின்
கதவுகளை தட்டி வருகிறார். அத்துடன், அவர்களது நள்ளிரவு
விருந்துகளுக்கும் அழையா விருந்தாளியாக சென்று, தனக்கு
கைகொடுக்குமாறு அவர்களிடம் அன்பு வேண்டுகோள் வைத்து,
‘அழுத்தம்’ கொடுக்கிறார்.
அம்மணியின் அழுத்தம், இன்ப அதிர்ச்சி கொடுப்பதால், சில
அழுத்தக்கார இயக்குனர்கள் கூட, நடிகையின் பக்கமாக
திரும்பியுள்ளனர்.
–
—————————————————-
சிவாஜி கேர்ள், தன் முந்தைய நட்பு வட்டார இயக்குனர்களின்
கதவுகளை தட்டி வருகிறார். அத்துடன், அவர்களது நள்ளிரவு
விருந்துகளுக்கும் அழையா விருந்தாளியாக சென்று, தனக்கு
கைகொடுக்குமாறு அவர்களிடம் அன்பு வேண்டுகோள் வைத்து,
‘அழுத்தம்’ கொடுக்கிறார்.
அம்மணியின் அழுத்தம், இன்ப அதிர்ச்சி கொடுப்பதால், சில
அழுத்தக்கார இயக்குனர்கள் கூட, நடிகையின் பக்கமாக
திரும்பியுள்ளனர்.
–
—————————————————-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இந்த வார சினிமா செய்திகள்…
» இந்த வார சினிமா செய்திகள்...
» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
» இந்த வார சினிமா செய்திகள்...
» இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
» சுனிலிடம் கேளுங்கள் – சினிமா செய்திகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|