Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
இது இத்தாலி போலீஸ்!
Page 1 of 1 • Share
இது இத்தாலி போலீஸ்!
https://2img.net/h/oi67.tinypic.com/2a6meer.jpg" alt="" />[/img]
-
இத்தாலியில் தனிமையில் வாடிய முதிய தம்பதியருக்கு
போலீசார் சமையல் செய்து உணவு பரிமாறிய
புகைப்படங்கள் ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகின்றன.
-
ரோம் நகரில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பு ஒன்றில்,
94 வயதான மைக்கேல் தனது 89 வயது மனைவி
ஜோலேவுடன் வசித்து வருகிறார். கடந்த 70 வருடங்களாக
இந்த தம்பதியினர் இணை பிரியாமல் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஆதரவாக தற்போது யாரும் இல்லை.
இரு நாட்களுக்கு முன், இவர்கள் வசிக்கும் வீட்டிலிருந்து
அழுகை சத்தம் தொடர்ந்து கேட்டுள்ளது.
அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.
போலீசார் வீட்டின் அழைப்பு மணியை அடித்தும்
பயனில்லை. கதவு திறக்கப்படவில்லை. வீட்டிற்குள்
கொள்ளையர்கள் புகுந்து முதியவர்களை
அச்சுறுத்துகிறார்களோ என எண்ணிய போலீசார் கதவை
உடைத்து உள்ளே நுழைந்தனர்.
வீட்டினுள் தம்பதிகள் அழுத கண்களோடு இருந்தனர்.
தனிமையில் வாடிய அந்த தம்பதி, போலீசாரை பார்த்து
வேதனை தாங்காமல் மேலும் கதறியுள்ளனர்.
முதியவர்களைத் தேற்றிய போலீசார் ஆறுதல் வார்த்தைகள்
கூறினார். வீட்டிலும் சமைக்க எந்த உணவுப் பொருளும்
இல்லாததையும் கண்டு போலீசார் அதிர்ச்சியுற்றனர்.
அதைத்தொடர்ந்து இத்தாலியின் பிரபலமான ‘பாஸ்தா ‘
உணவை போலீசாரே சமைத்து முதிய தம்பதிக்குப்
பரிமாறினர்.
முதிய தம்பதி உணவருந்தும் புகைப்படங்களை
இத்தாலி போலீசார் , ஃபேஸ்புக்கில் பதிவேற்றினர்.
நெகிழ வைத்த இந்த பதிவு, பல லட்சம் லைக்குகளையும்
ஆயிரக்கணக்கான ஷேர்களையும் பெற்றுள்ளது.
-
–
விகடன்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» மதுரை: ஏப்.,1 முதல் ஹெல்மெட் கட்டாயம் : போலீஸ் கமிஷனர்
» ‘பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இனி போலீஸ் விசாரணை கிடையாது! ‘
» துபாயில் நேர்முக தேர்வை நடத்திய போலீஸ் ரோபோ
» 39 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி, முதல்வர் பதக்கம்
» ஹஜ் பாஸ்போர்ட் பெறுவதற்கு போலீஸ் சான்றிதழ் தேவையில்லை

Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum