Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
ஏன் கை கழுவ வேண்டும்?
Page 1 of 1 • Share
ஏன் கை கழுவ வேண்டும்?
சாப்பிடும் முன் கை கழுவவேண்டும் என்று அம்மா சொல்லித் தருவதில் எத்தனை அர்த்தம் இருக்கிறது தெரியுமா? மண்ணில் விளையாடிவிட்டு அப்படியே சாப்பிட உட்கார்ந்தால் கட்டாயம் வயிற்றில் கோளாறு ஏற்படும். நூறுபேர்களில் 33 பேர்கள் கை கழுவாமல் சாப்பிடுவதால் வயிற்றுக்கோளாறில் அவதிப்படுகிறார்கள்.
பீச், மற்றும் ஆற்றங்கரை மணலில் அதிகமாக மக்கள் நடமாடுவதால் வயிற்றைப் பாதிக்கும் பேக்டிரியாக்கள் அங்கே அதிகமாக இருக்கின்றன. நான்கு முறை கையை நல்ல நீரில் முக்கி எடுத்தாலே போதும் 99 சதம் பேக்டிரியாவும் வைரசுகளும் நீங்கிவிடுகின்றன. சோப்புப் போட்டு கழுவினால் நிச்சம் 100 சதம் கிருமிகளை நீக்கிவிடலாம்.
- முனைவர் க.மணி
பீச், மற்றும் ஆற்றங்கரை மணலில் அதிகமாக மக்கள் நடமாடுவதால் வயிற்றைப் பாதிக்கும் பேக்டிரியாக்கள் அங்கே அதிகமாக இருக்கின்றன. நான்கு முறை கையை நல்ல நீரில் முக்கி எடுத்தாலே போதும் 99 சதம் பேக்டிரியாவும் வைரசுகளும் நீங்கிவிடுகின்றன. சோப்புப் போட்டு கழுவினால் நிச்சம் 100 சதம் கிருமிகளை நீக்கிவிடலாம்.
- முனைவர் க.மணி
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஏன் கை கழுவ வேண்டும்?
தினம் தேவைப்படுகின்ற தகவல்கள்
நன்றி
நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: ஏன் கை கழுவ வேண்டும்?
முரளிராஜா wrote:சாப்பிட்ட பிறகே நான் கை கழுவுவது இல்லை
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: ஏன் கை கழுவ வேண்டும்?
ஆளைக் கை கழுவினாலும் கழுவுவோமே தவிர, மறந்து கூட சாப்பிட்ட பின்னர் கை கழுவிட மாட்டோம் என்பது திண்ணம்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஏன் கை கழுவ வேண்டும்?
ஜேக் wrote:ஆளைக் கை கழுவினாலும் கழுவுவோமே தவிர, மறந்து கூட சாப்பிட்ட பின்னர் கை கழுவிட மாட்டோம் என்பது திண்ணம்
Re: ஏன் கை கழுவ வேண்டும்?
மகா பிரபு யார் யாரை கை கழுவினார் என்பதை நான் சொல்ல கடமைபட்டுள்ளேன்மகா பிரபு wrote:ஜேக் wrote:ஆளைக் கை கழுவினாலும் கழுவுவோமே தவிர, மறந்து கூட சாப்பிட்ட பின்னர் கை கழுவிட மாட்டோம் என்பது திண்ணம்
Re: ஏன் கை கழுவ வேண்டும்?
தாங்கள் யாரை கை கழுவினீர்கள் என்பதை முதலில் கூறும் கடமையை முதலில் நிறைவேற்றுங்கள்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஏன் கை கழுவ வேண்டும்?
மகா பிரபு தான் முதல் இல்லைனா அவர் கோச்சுப்பார்ஜேக் wrote:தாங்கள் யாரை கை கழுவினீர்கள் என்பதை முதலில் கூறும் கடமையை முதலில் நிறைவேற்றுங்கள்
Re: ஏன் கை கழுவ வேண்டும்?
,,,,,,,??????( பச்சை ,சிவப்பு,நீலம் )ஜேக் wrote:தாங்கள் யாரை கை கழுவினீர்கள் என்பதை முதலில் கூறும் கடமையை முதலில் நிறைவேற்றுங்கள்
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: ஏன் கை கழுவ வேண்டும்?
முரளிராஜா wrote:மகா பிரபு யார் யாரை கை கழுவினார் என்பதை நான் சொல்ல கடமைபட்டுள்ளேன்மகா பிரபு wrote:ஜேக் wrote:ஆளைக் கை கழுவினாலும் கழுவுவோமே தவிர, மறந்து கூட சாப்பிட்ட பின்னர் கை கழுவிட மாட்டோம் என்பது திண்ணம்
Re: ஏன் கை கழுவ வேண்டும்?
சம்பந்தப்பட்ட முரளிக்கு புரியும் ...ஜேக் wrote:இதுவும் புரியலை
அவர் தொடர்புடைய ஐவரில் கைகழுவப்பட்ட முதல் நபர் யார் என்று
கேட்டேன்
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: ஏன் கை கழுவ வேண்டும்?
பயப்படாதீங்க பிரபு.
நானிருக்கேன்.
இருங்க.
இதொ வர்றேன்.
நானிருக்கேன்.
இருங்க.
இதொ வர்றேன்.
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஏன் கை கழுவ வேண்டும்?
ஜோர்பா wrote:சம்பந்தப்பட்ட முரளிக்கு புரியும் ...ஜேக் wrote:இதுவும் புரியலை
அவர் தொடர்புடைய ஐவரில் கைகழுவப்பட்ட முதல் நபர் யார் என்று
கேட்டேன்
இப்போ புரிஞ்சு போச்சு. ஐவர் யார் யார்னு
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஏன் கை கழுவ வேண்டும்?
வீட்டில் அவருக்கு ஒருவேளை சாப்பாடே தரப்படுகிறது
சில உண்மைகளை சொல்லி அதற்கும் ஆப்பு வைக்க என் நட்பு என்னை தடுக்கிறது .
உங்கள் கேள்விக்கு பதில் தெரிந்தும் உங்களுக்கு சொல்ல்முடியாமைக்கு வருந்துகிறேன் ஜோர்பா
சில உண்மைகளை சொல்லி அதற்கும் ஆப்பு வைக்க என் நட்பு என்னை தடுக்கிறது .
உங்கள் கேள்விக்கு பதில் தெரிந்தும் உங்களுக்கு சொல்ல்முடியாமைக்கு வருந்துகிறேன் ஜோர்பா
Re: ஏன் கை கழுவ வேண்டும்?
ஏன்..முரளி ....
இப்போ நினைச்சுகிட்டு ....ஓடுறாங்களே ..இன்னுமா அவங்க அங்கே இருப்பாங்க ?
இப்போ நினைச்சுகிட்டு ....ஓடுறாங்களே ..இன்னுமா அவங்க அங்கே இருப்பாங்க ?
ஜோர்பா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 317
Re: ஏன் கை கழுவ வேண்டும்?
ஜோர்பா wrote:ஏன்..முரளி ....
இப்போ நினைச்சுகிட்டு ....ஓடுறாங்களே ..இன்னுமா அவங்க அங்கே இருப்பாங்க ?
Similar topics
» கை கழுவ கத்துக்கோங்க!
» கை கழுவ கத்துக்கோங்க!
» வேண்டும் விடுதலை ! வேண்டும் விடுதலை ! கவிஞர் இரா .இரவி
» வேண்டும்..!
» வேண்டும்
» கை கழுவ கத்துக்கோங்க!
» வேண்டும் விடுதலை ! வேண்டும் விடுதலை ! கவிஞர் இரா .இரவி
» வேண்டும்..!
» வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|