தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» தேர்தல் நாடகம்
by RAJU AROCKIASAMY

» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


செய்திகள் என்ன சொல்லுது?

View previous topic View next topic Go down

செய்திகள் என்ன சொல்லுது? Empty செய்திகள் என்ன சொல்லுது?

Post by ந.கணேசன் Wed Aug 17, 2016 12:33 pm


1.
ஏழைகளே இல்லாத தமிழகம்.
சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா சூளுரை.
நல்வாழ்த்துக்கள் அம்மா. சொல்லாததையும் சொல்லி செய்து காட்டப் போறீங்க. ஏழைகள் இருந்தா தானே இலவசம் கொடுக்க முடியும். இலவசம் கொடுத்தா தானே ஒட்டுப் போடு வாங்க. எந்தப் பணக்காரனும் ஓட்டே போட்றதேயில்லையே. எல்லோருமே பணக்காரங்க ஆயிட்டா ஓட்டே போட மாட்டாங்களே!. இதுதான் காதுலே பூவு சுத்துறதுங்கிறது.
2.
ஏழைகளுக்கு புதிய மருத்துவச் சலுகைகள்.
பிரதமர் மோடி அறிவிப்பு.
கடந்த மூணு வருசத்துக்கும் மேலாக BSNL ஓய்வு பெற்ற ஊழியர்களின் மருத்துவச் சலுகைகள் நிறுத்தி வைச்சி இருக்கீங்களே, அதை கொஞ்சம் கொடுக்க பரிந்துரை செய்யுங்க. இந்த செய்தி உங்க கவனத்துக்கு இன்னும் வரவில்லையோ? போராட்டம் ஆர்ப்பாட்டம் எல்லாம் செஞ்சிக் கேட்டுப் பார்த்தாங்க. இன்னும் கிடைச்ச பாடில்லை. கொஞ்சம் மனசு வையுங்க பிரதமர் சாப்.
3.
மூத்த குடிமக்களை இளைஞர்கள் மதிக்க வேண்டும்.
கிரிக்கெட் வீரர். சச்சின் டெண்டுல்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எத்தனை இளைஞர்கள் இன்று பொறுப்புணர்வோடு நடந்து கொள்கிறார்கள். அவர்கள் சினிமா கலாச்சாரத்தில் தானே வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். மூத்த குடிமக்களை மதிச்சி நடந்தா சரி தான்!.
தொகுப்பு ; ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

செய்திகள் என்ன சொல்லுது? Empty Re: செய்திகள் என்ன சொல்லுது?

Post by ந.கணேசன் Wed Aug 17, 2016 12:35 pm

செய்திகள் என்ன சொல்லுது?
1.
ஒட்டு மொத்த தமிழர்களின் கோரிக்கையாக ஜல்லிக்கட்டை கருத முடியாது.
மத்திய அமைச்சர் மேனகா காந்தி.
அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறும்.
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ன்.
இரு மத்திய அமைச்சர்களின் முரண்பாடான பேச்சு கேலிக்குரியதாக அல்லவா அமைந்துள்ளது.
2.
5.1 கிலோ எடையுடன் பிறந்த ஆண் குழந்தை. தமிழகத்தில் சுகப்பிரசவத்தின் மூலம் அதிக அளவு எடையுடன் குழந்தை பிறப்பது இதுவே முதல்முறை. என காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இப்படி அதிக எடையுடன் பிறப்பதற்கான சரியான காரணத்தை அறிய வேண்டியது மிக அவசியமானதாகும். சில நேரங்களில் இதுவே பிரச்சினையாகிவிடும் அல்லவா.
3.
காஞ்சிபுரம் பட்டில் தரம் குறைந்த ஜரிகையா?
அசல் எது? போலி எது? என்று கண்டு பிடிக்கத் தெரியாத அளவுக்கு அப்படியொரு நயம் பேச்சில் மயங்கி தான் மக்கள் காஞ்சி பட்டு எடுக்கிறாங்க. இது ரொம்ப பழைய சமாச்சாரம் தானே!
தொகுப்பு ; ந.க.துறைவன்.
*
ந.கணேசன்
ந.கணேசன்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1580

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum