Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சேவல் விலை ரூ.42 ஆயிரம் திண்டுக்கல்லில் கண்காட்சி
Page 1 of 1 • Share
சேவல் விலை ரூ.42 ஆயிரம் திண்டுக்கல்லில் கண்காட்சி
[img][/img]
-
-
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் கிளி மூக்கு, விசிறி வால் சேவல் கண்காட்சியில் இலங்கை, குவைத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். இதில் ஒரு சேவல் ரூ.4௨ ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
திண்டுக்கல்- வத்தலக்குண்டு ரோட்டில் கிளிமூக்கு, விசிறி வால் சேவல் காண்காட்சி நடந்தது. இதில் மயில்கருப்பு, பொன்நிறம், சித்திரப்புள்ளி, பல புள்ளி, காகம், பூடி, வெள்ளை உட்பட பல ரகங்களில் 125 சேவல்கள் பங்கேற்றன.
சேவல் விலை ரூ.4௨ ஆயிரம்: கண்காட்சியில் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் கே.வி.ரெட்டி, மயில் நிறமுடைய ஒரு சேவலை ரூ.4௨ ஆயிரத்துக்கு வாங்கினார். சேவல்களின் ஆரோக்கியம், நிறம், மூக்கு, வால், கொண்டை அழகு அடிப்படையில் 10 சேவல்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு கிராம் தங்க காசும், 10 சேவல்களுக்கு வெள்ளி காசுகளும் என 20 சேவல்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
திண்டுக்கல் சேவல் வளப்போர் சங்க தலைவர் கவுரிசங்கர், துணை தலைவர் சுல்தான்
கூறியதாவது:திண்டுக்கல்லில் 2வது ஆண்டாக சேவல் கண்காட்சியை நடத்தி வருகிறோம். கிளி மூக்கு, விசிறி வால்சேவல் இனத்தை முன்பு சண்டைக்கு பயன்படுத்தியதால் இந்த இனம் அழிவின் விளிம்பிற்கு சென்றது. இந்த இனத்தை அழியாமல் காப்பாற்ற தொடர்ந்து கண்காட்சி நடத்துகிறோம்.
இந்த வகை சேவல்களை அழகிற்காக வெளிநாடுகளில் வளர்க்கின்றனர். வெளிநாட்டுக்கு சேவல்களை கொண்டு செல்ல முடியாது என்பதால், விசிறிவால் சேவல் முட்டைகளை மட்டும் எடுத்துச் சென்று பொறிக்க வைக்கின்றனர். இந்த வகை சேவலுக்கு வெளிநாடுகளில் நல்ல
வரவேற்புள்ளது. இந்த சேவல் சிலவற்றை ரூ.1 லட்சம் வரை பலர் ‘ஆர்டர்’ கேட்டுள்ளனர்,
என்றனர்.
-
தினமலர்

rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» பாக்கெட் மட்டுமே இருக்கும் ‘தாறுமாறு ஜீன்ஸ்’ அறிமுகம் : விலை ரூ.11 ஆயிரம் மட்டுமே!
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !
» விஷ சேவல் கோழி மீன்
» டெல்லி சர்வதேச வாகனக் கண்காட்சி (auto expo)2014
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» ஊட்டி மலர் கண்காட்சி பார்வையாளர்கள் பரவசம் !
» விஷ சேவல் கோழி மீன்
» டெல்லி சர்வதேச வாகனக் கண்காட்சி (auto expo)2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum