Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தேசிய பூங்காவாக மாறுகிறது திருப்பதி உயிரியல் பூங்கா
Page 1 of 1 • Share
தேசிய பூங்காவாக மாறுகிறது திருப்பதி உயிரியல் பூங்கா
-
திருப்பதி உயிரியல் பூங்காவை, தேசிய பூங்காவாக
மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
திருப்பதியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்கா
298 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, சர்க்கஸ் கூடாரங்களிலிருந்து
மீட்கப்பட்ட சிங்கம், புலி, கரடி உள்ளிட்ட விலங்குகள் இங்கு
பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
மிகவும் அரிதான வெள்ளைப் புலிகளும் இங்கு உள்ளன.
எனினும், இங்கு குறைந்த எண்ணிக்கையிலான விலங்குகளே
பராமரிக்கப்படுவதால், மத்திய அரசின் உதவித்தொகையும்
குறைவாகவே கிடைத்து வருகிறது.
அதனால் மண்டல அளவிலான இந்தப் பூங்காவை,
தேசிய பூங்காவாக தரம் உயர்த்த அதிகாரிகள் புதிய திட்டத்தை
வகுத்துள்ளனர்.
இதற்காக, ரூ. 32 லட்சம் செலவில் பூங்காவின் பரப்பளவை
1,200 ஹெக்டேராக விரிவுபடுத்த உள்ளனர்.
மேலும், மற்ற உயிரியல் பூங்காக்களிலிருந்து பரிமாற்ற முறையில்
விலங்குகளை திருப்பதி உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வர
உள்ளனர்.
அதன்படி, அசாம் வனத்துறை சார்பில் திருப்பதிக்கு
கண்டாமிருகத்தை கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, பூங்காவில் ஆய்வு செய்வதற்காக, மத்திய பூங்கா
ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் திருப்பதிக்கு வரவுள்ளனர்.
-
-----------------------------------------
தினமணி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தேசிய பூங்காவாக மாறுகிறது திருப்பதி உயிரியல் பூங்கா
நல்லாதோறு விஷயம்தான்
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» நியூயார்க் டைம்ஸ் சதுக்கம்போல மாறுகிறது தியாகராய நகர்
» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
» மஞ்சள் காமாலையில் கண் ஏன் மஞ்சளாக மாறுகிறது?
» காலத்தால் எல்லாம் மாறுகிறது மனிதன் புத்தியைத்தவிர
» கோடை விடுமுறை: செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் பூங்கா இயங்கும்
» அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
» மஞ்சள் காமாலையில் கண் ஏன் மஞ்சளாக மாறுகிறது?
» காலத்தால் எல்லாம் மாறுகிறது மனிதன் புத்தியைத்தவிர
» கோடை விடுமுறை: செவ்வாய்க்கிழமைகளில் வண்டலூர் பூங்கா இயங்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|