Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தவ வாழ்க்கை வாழ ஆசைப்படுவதாக சொன்னாராம் அந்த சீடர்!’’
Page 1 of 1 • Share
தவ வாழ்க்கை வாழ ஆசைப்படுவதாக சொன்னாராம் அந்த சீடர்!’’
-
‘‘தகவல் அறியும் உரிமைச் சட்டத்துல என்ன கேட்டாங்கன்னு
தலைவர் இப்படிக் கொதிக்கறார்..?’’
-
‘‘ஓட்டுக்கு எப்படியெல்லாம பணம் பட்டுவாடா
பண்ணினீங்கன்னு கேட்கறாங்களாம்..!’’
--
– பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
-
---------------------------------------------------------------------
தத்துவம் மச்சி தத்துவம்
--
என்னதான் போர்ட்டர் பாரம் சுமப்பார்னாலும்,
அவரை நம்ம குடும்ப பாரத்தையெல்லாம் சுமக்கச்
சொல்ல முடியாது!
– பெ.பாண்டியன்
–
—————————————–
–
‘‘இடைத்தேர்தலிலும் கூட்டணி தொடரும்னு
சொன்னதுக்கு மக்கள் என்னய்யா சொல்றாங்க..?’’
‘‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாங்களேன்னு!’’
–
– வி.சகிதா முருகன்
–
————————————–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: தவ வாழ்க்கை வாழ ஆசைப்படுவதாக சொன்னாராம் அந்த சீடர்!’’
‘‘செல்போன் டவர் மேலே நின்னு போராட்டம்
பண்றியே… ஏன்?’’
‘‘நீங்கதானே ‘உன் கோரிக்கையை மேலிடத்துலே
போய் சொல்லு’ன்னீங்க..!’’
– தாமு
–
—————————————–
என்னதான் கிரிக்கெட் வீரரா இருந்தாலும் அவர்
அரசாங்க வேலைல சேர்றப்ப அவருக்கு ‘போஸ்டிங்
ஆர்டர்தான்’ தரமுடியுமே தவிர, ‘பேட்டிங்
ஆர்டரை’யா தரமுடியும்?
– கிரிக்கெட் பார்த்துக்கொண்டே கில்லாடித்தனமாக
யோசிப்பவர்கள் சங்கம்
– இரா.வசந்தராசன்
–
—————————————-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அந்த ஒரே காரணத்துக்காகத்தான்...
» ஆப்பிள் சீடர் வினிகரின் உடல்நல நன்மைகள்!!!
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» சிக்கனமான வாழ்க்கை தான் சீரான வாழ்க்கை
» நல்ல வாழ்க்கை, 'நான்காவது வாழ்க்கை'!
» ஆப்பிள் சீடர் வினிகரின் உடல்நல நன்மைகள்!!!
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» சிக்கனமான வாழ்க்கை தான் சீரான வாழ்க்கை
» நல்ல வாழ்க்கை, 'நான்காவது வாழ்க்கை'!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|